ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்பால் அருந்திய குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய் :(

4 posters

Go down

தாய்பால் அருந்திய குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய் :( Empty தாய்பால் அருந்திய குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய் :(

Post by krishnaamma Mon Jul 15, 2013 7:10 pm

தாய்பால் அருந்திய குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய் :( Img1130715013_1_1

சீனாவில் தாய் பால் கொடுக்கும் போது மார்பை கடித்த குழந்தையை தாய் ஒருவர் 90 முறை கத்திரியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை தற்போது உயிரோடு இருப்பதே பெரிய அதிசயமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாய்பால் குடிக்கும்போது, தனது குழந்தை மார்பகத்தை கடித்த கோபத்தில் தாய் ஒருவர் சுமார் 90 முறை அந்த குழந்தையை கத்திரியால் குத்தியுள்ளார்.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் தனது சகோதரர்களுடன் வசித்து வந்த இப்பெண், குழந்தையை கத்திரியால் பலமுறை குத்திவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார். தற்செயலாக அங்கு வந்த பெண்ணின் சகோதரர் குழந்தை ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்ததை கண்டு திடுக்கிட்டார்.

உடனடியாக அக்குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த அவரிடம் மருத்துவர்கள் குழந்தை உயிர்பிழைப்பது கடினம் என்றும், முகத்தில் மட்டும் 100 தையல்களுக்கு மேல் போடவேண்டிவரும் என்றும் தெரிவித்தனர்.

எனினும், சில மணி நேரங்கள் போராட்டத்திற்கு பின்னர், குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றினர். இக்கொடூரத்தை செய்த அந்த பெண், மனநலம் பாதிக்கப்பட்டவரா என்னும் கோணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நன்றி : வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாய்பால் அருந்திய குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய் :( Empty Re: தாய்பால் அருந்திய குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய் :(

Post by krishnaamma Mon Jul 15, 2013 7:11 pm

அடி ராக்ஷசி கோபம் கோபம் கோபம் சுட்டுத்தள்ளூ! 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தாய்பால் அருந்திய குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய் :( Empty Re: தாய்பால் அருந்திய குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய் :(

Post by sgkarthik6 Wed Jul 17, 2013 5:05 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் :சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் 
sgkarthik6
sgkarthik6
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 22/01/2013

http://sgkarthik6@gmail.com

Back to top Go down

தாய்பால் அருந்திய குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய் :( Empty Re: தாய்பால் அருந்திய குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய் :(

Post by ஜாஹீதாபானு Wed Jul 17, 2013 5:18 pm

இவளெல்லாம் ஒரு தாயா?எதிர்ப்பு 

பல் முளைக்கும் போது கடிக்கத் தான் செய்யும் அதை கூட தாங்கமுடியாதா?எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தாய்பால் அருந்திய குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய் :( Empty Re: தாய்பால் அருந்திய குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய் :(

Post by மதுமிதா Wed Jul 17, 2013 5:25 pm

அய்யோ பாவம் கொழந்த சோகம்


தாய்பால் அருந்திய குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய் :( Mதாய்பால் அருந்திய குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய் :( Aதாய்பால் அருந்திய குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய் :( Dதாய்பால் அருந்திய குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய் :( Hதாய்பால் அருந்திய குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய் :( U



தாய்பால் அருந்திய குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய் :( 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

தாய்பால் அருந்திய குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய் :( Empty Re: தாய்பால் அருந்திய குழந்தையை 90 முறை கத்திரியால் குத்திய தாய் :(

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum