ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமாவளவனின் “முள் வலி” தொடர் ஏன்? எதற்காக?

Go down

திருமாவளவனின் “முள் வலி” தொடர் ஏன்? எதற்காக? Empty திருமாவளவனின் “முள் வலி” தொடர் ஏன்? எதற்காக?

Post by nandhtiha Sun Oct 25, 2009 6:55 pm

http://www.meenagam.org/?p=14209
திருமாவளவனின் “முள் வலி” தொடர் ஏன்? எதற்காக?


எழுதியவர்ஏதிலி on October 25, 2009
பிரிவு: பிரதான செய்திகள்



திருமாவளவனின் “முள் வலி” தொடர் ஏன்? எதற்காக? Tn_thirumaதிமுக,
காங்கிரஸ் கூட்டணியில் திருமாவளவன் சந்தித்திருக்கும் வெளிப்படையான முதல்
நெருக்கடி இதுவே. இனியும் திமுகவிற்குப் பணி காங்கிரஸ் கட்சியிடம் கைகட்டி
நிற்க வேண்டுமா? அல்லது தோள்தட்டி தன் மானத்தோடு விலகி தனித்து அரசியல்
செய்யலாமா? என்கிற மில்லியன் டாலர் கேள்விகளால் திருமாவளவனுக்கு
உருவாகியிருக்கும் ஆசிட் டெஸ்ட் இதுதான்.

இலங்கைக்கு கூட்டணி எம்பிக்களை அனுப்ப
மட்டுமே முடியும் அரசுக் குழுவை அனுப்ப முடியாது என மத்தியா அரசு
கைவிரித்த போது திமுக, காங்கிரஸ் கூட்டணி உறுப்பினர்கள் மட்டுமே செல்லலாம்
திருமாவளவன் வேண்டாம் அவர் வந்தால் தர்மசங்கடமாக இருக்கும் என்று அவருக்கு
எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள் காங்கிரசார். ஆனால் திமுக தலைவர்
கருணாநிதியோ திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் மட்டுமே இலங்கைக்குச்
சென்றால் அக்குழுவுக்கு இலங்கை அரசின் ஆதரவுச் சாயம் பூசப்பட்டு விடும்.
அப்படியான சாயம் ஒன்று இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் இக்குழுவில்
திருமா இருக்க வேண்டும் என்று திருமாவளவனை கட்டாயப்படுத்தி குழுவில்
சேர்த்தாராம் கருணாநிதி.

ஆனால் அதுவே திருமாவளவின் அரசியல்
வாழ்ழில் ஒரு கரும்புள்ளியாக மாறும் என்பதை திருமா நினைத்திருக்க
மாட்டார், அவருக்கும் இக்குழுவுடன் செல்வதில் தயக்கம் இருந்ததாம். அதை
துவகக்த்தில் இருந்தே வெளிப்படுத்தியும் வந்திருக்கிறார்., கொழும்பில் கூட
ராஜபக்ஸவை சந்திக்க எம்பிக்கள் தயாரான போது திருமா தான் வர விரும்பவில்லை
என்று மறுத்திருக்கிறார். திமுகவின் கனிமொழியும். டி.ஆர்.பாலுவுமே அவரைக்
கட்டாயப்படுத்தி ராஜபக்ஸவை சந்திக்க அழைத்துச் சென்றதாகவும். அங்கே தனக்கு
தர்மசங்கடம் நேர்ந்ததை குழுவில் இருந்த காங்கிரஸ் உறுப்பினர்களே நக்கலும்
நையாண்டியுமாக டி.ஆர்.பாலுவிடன் சொல்லிச் சிரித்த போது கொழும்பில் வைத்தே
குழுவுக்குள் சின்ன மனச்சஞ்சலமும் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில்தான் குழுவின் இலங்கை
அரசுடனான அணுகுமுறை குறித்து திருமா கடும் அதிர்தி அடைந்துள்ளார்.
இக்குழுவோடு சேர்ந்து இவர்களின் குரலிலேயே தாமும் பேசினால் உலகத்
தமிழர்களிடம் தன் பெயர் கெட்டு விடும் என்று நினைத்த திருமா கொழும்பில்
இருந்த படியே தமிழகத்தில் பிரதான ஊடகம் ஒன்றிர்கு முகாம்களின் அவல நிலை
குறித்து நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அத்துடன் கொழும்பு
ஊடகங்களுக்கும் காரசாரமான நேர்காணலை கொடுத்தார்.

உங்கள் நண்பர் எங்கே? என்று ராஜபக்ஸ
வைத்த பொறிக்குள் சிக்கிய திருமா முகாம்கள் குறித்தாவது உண்மை பேசுவோம்
என்று பேச, திமுக காங்கிரஸ் குழுவின் முகாம் பற்றிய அறிக்கைக்கும்,
திருமாவின் கருத்துக்களும் இடையில் பாரிய இடைவெளி இருந்திருக்கிறது.
சென்னை சென்றதும் இக்குழு அறிக்கை கொடுக்கும் அதே நேரத்தில் விடுதலைச்
சிறுத்தைகள் சார்பில் தானும் ஒரு தனி அறிக்கையை கொடுப்பதுதான் சரி என்ற
முடிவுக்கு வந்து அறிக்கையையும் கொழும்பில் வைத்தே தயாரித்தும் விட்டார்,
திருமா.

ஆனால் திருமாவின் ஸ்டேட்மெண்ட்கள்
குறித்து உளவு நிறுவனங்கள் மூலம் எச்சரிககையைப் பெற்றுக் கொண்ட கருணாநிதி
கச்சிதமாக ஒரு காரியம் செய்தார். சென்னை விமான நிலையத்துக்கு எம்பிக்களை
வரவேற்கச் சென்றார். அது உண்மையில் எம்பிக்களை வரவேற்கச் சென்றதல்ல
திருமாவின் வாயை அடைப்பதற்காகத்தான் நேரடியாக தானே சென்று திருமாவை
ஊடகவியளார்களிடம் இருந்து தனிமைப்படுத்தினார்.

ஆனாலும் ஆங்கில ஊடகம் ஒன்று திருமாவை எபப்டியோ நேர்காணல் எடுத்து அதுவும் பரபரப்பானது.

கருணாநிதிக்கோ இந்திய அரசின் இலங்கை
அணுகுமுறைக்கு பாதகமான முறையில் இந்த நாடாளுமன்றக் குழுவின் பயணமோ அதன்
அறிக்கையோ அமைந்து விடக் கூடாது என்கிற நெருகக்டி. திருமாவளவனுக்கோ இதுவரை
கட்டிக் காத்து வந்த ஈழ நண்பன் என்ற பட்டம் பறிபோய் துரோகி என்ற முத்திரை
விழுந்து விடுமோ என்ற அச்சம். அபப்டியான சுழலிலேயே இனியும் திருமாவை
கூட்டணிக்குள் வைத்திருப்பது காங்கிரஸ் கட்சியுடனான தனது உறவைப்
பாதிக்கும் என்று கருதிய கருணாநிதி திருமாவை மிக மிக அவமானகரமான முறையில்
கழட்டி விட்டதுதான்.

இலங்கை சென்று திரும்பிய எம்பிக்கள்
டில்லி சென்று பிரதமரைச் சந்திக்கச் சென்ற போது அந்த தகவலே திருமாவிற்குச்
சொல்லப்படவில்லை. ஆனால் இலங்கைக்கே செல்லாத காங்கிரஸ் தலைவர்
தங்கபாலுவுக்கு கொடுக்கிற மரியாதை தனக்குக் கிடைக்காதா? அப்படி என்றால்
தாம் ஏன் இன்னமும் கருணாநிதிக்காக இவர்களைச் சகித்துக் கொண்டிருக்க
வேண்டும் என்று கடுமையாகப் பேசி கூட்டணியை விட்டு வெளியேறுவதுதான் சரி
என்ற முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது.

ஆனால் திருமா கூட்டணியை விட்டு
வெளியேறினால் ஜெயலலிதா தன்னை இணைத்துக் கொள்வாரா என்ற குழப்பம் ஒரு பக்கம்
இருந்தாலும். இன்னொரு பக்கம் ஆளும் திமுக வழக்கு மேல் வழக்குகளைப் போட்டு
சிறுத்தைகள் கட்சியினரை துவள வைக்கும் அதிர்ச்சிச் செய்தி ஒன்றும்
கட்சிக்குள் பரவிக் கிடக்கிறது. பாராளுமன்றத்திற்குச் சென்றால் ஈழ
மக்களின் துயரை டில்லியில் ஒலிக்கலாம் என்று நினைத்துதான் டில்லி
சென்றோம். ஆனால் அங்கும் பேச முடியவில்லை. தமிழ்நாட்டிற்குள்ளும்
எதிர்கட்சிகள் குடைகிற கேள்விகளுக்கு இன்று வரை பதிலும் சொல்ல
முடியவில்லை. தவிரவும் பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் திமுக கூட்டணியில்
கிட்டத்தட்ட இணைந்தது மாதிரிதான். இப்போதும் எப்போதும் டாக்டர்
ராமதாசுக்கு ஈழம் பற்றிய தெளிவான கொள்கை இருந்ததில்லை.

ஆட்சியில் இருக்கும் போது ஒரு குரலிலும், எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு குரலிலும் பேசுவதுதான் ராமதாசின் வாடிக்கை.

ஆனால் திருமா ஈழக் கொள்கையில் ஒரே
மாதிரிதான் பேசி வந்துள்ளார். அவர் எப்போது காங்கிரஸ் கூட்டணியில்
கலந்தாரோ, அவர்கள் படுத்திய இழிவுகளை எலலம் தாங்கிக் கொண்டு மௌனமாக
இருந்தாரோ அப்போதுதான் அவரது அரசியல் இமேஜ் அடிவாங்கத் துவங்கியது.
அப்படியிருந்தாலும்; தன் மீது விழுந்துள்ள இந்தக் கறைக்கு திருமாவும் ஒரு
காரணம்.

இது வலியப் போய் தானே தேடிக் கொண்டது.
இதை எப்படி போக்குவது என்பதை அவரே முடிவு செய்ய வேண்டும். ஒரு வேளை அப்படி
தன் மீதான களங்கத்தைத் துடைக்கத்தான். முள் வலி எழுதுகிறாரோ? அமாம் ஒரு
வார இதழில் அடுத்த வாரத்தில் இருந்து தனது இலங்கைப் பயணம் குறித்து தொடர்
எழுதுகிறாராம் திருமா.
(Visited 107 times, 107 visits today)
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum