ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினம்

+5
கவிஞர் கே இனியவன்
பூவன்
ராஜு சரவணன்
ஜாஹீதாபானு
பார்த்திபன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சினம்  Empty சினம்

Post by பார்த்திபன் Mon Jul 15, 2013 2:58 pm

நமக்குள் உறங்கும்
நரகாசுரன்!

நம் நரம்புகளில்
நச்சேற்றும் நாகப்பாம்பு!

கல்லறைப் பயணத்திற்கான
கடவுச்சீட்டு!

மயானத்திற்கான மாற்றுப்பாதை!

மனங்களை ரணமாக்கும்
மடமை!

நம் மூளைக்குள்
முளைக்கும் முள்செடி!

நிம்மதியின் நிரந்தர எதிரி!

வன்முறையின் வரவேற்பறை!

பந்தங்களை அறுக்கும்
பயங்கர ஆயுதம்!

நம் பகுத்தறிவைப் பற்றியிழுக்கும்
பாழுங்கிணறு!

அநாகரீகத்தின் அடுத்த பரிணாமம்!

கோழைத்தனத்தின் கோரமுகம்!

பிரியமானவர்களையும்
பிரியவைக்கும் பிசாசு!

நம் புன்னகையைப்
புசித்து வளரும் புற்றுநோய்!

தவணை முறையிலான தற்கொலை!

நம் சிந்தனையைச் சிறைபிடிக்கும்
சிலந்திவலை!

சமாதானத்திற்கான சவக்குழி!

நம் திறமைகளைப் பொசுக்கும்
திராவகம்!

ஒட்டுமொத்த நோய்களின்
ஒரே பிரதிநிதி!

வளர்த்தவரையே வளைத்தெரிக்கும்
வன்ம நெருப்பு!


        - நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

சினம்  Empty Re: சினம்

Post by ஜாஹீதாபானு Mon Jul 15, 2013 3:01 pm

அருமை அருமை வி.பொ.பா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சினம்  Empty Re: சினம்

Post by ராஜு சரவணன் Mon Jul 15, 2013 3:04 pm

சூப்பர் பாஸ் கலக்குறீங்க புன்னகை 

எனது விருப்பம் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சினம்  Empty Re: சினம்

Post by பூவன் Mon Jul 15, 2013 4:03 pm

மொத்ததில் இந்த சினம்
மொத்தமாக கொல்லும் ரணம் ....

கவிதை நன்று ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சினம்  Empty Re: சினம்

Post by கவிஞர் கே இனியவன் Mon Jul 15, 2013 4:04 pm

ஆமாம் சினம் தான் அனைத்துக்கும் காரணம் ..
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

சினம்  Empty Re: சினம்

Post by பார்த்திபன் Tue Jul 16, 2013 10:47 am

பாராட்டிக் கருத்துப் பதிந்த பண்பாளர்கள் ராஜு சரவணன், ஜாஹீதாபானு, பூவன் மற்றும் கவிஞர் கே இனியவன் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.நன்றி அன்பு மலர் 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

சினம்  Empty Re: சினம்

Post by யினியவன் Tue Jul 16, 2013 10:52 am

என்னது என்னுள் இருக்கும் சினத்தை அவமானப்படுத்தி சின்னாபின்னமாக்க ஒரு கவிதையா - இதைக் கண்டு எனக்கு இன்னும் சீனம் பொங்குகிறது....

எங்கே பார்த்திபன் எங்கே பொருள் ஆட்டோவா கிளப்புங்கப்பா பெங்களூருக்கு புன்னகை

சூப்பருங்க கவிதை சூப்பருங்க 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சினம்  Empty Re: சினம்

Post by manikandan.dp Tue Jul 16, 2013 10:57 am

கவிதை அருமை...... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

சினம்  Empty Re: சினம்

Post by பூவன் Tue Jul 16, 2013 11:00 am

யினியவன் wrote:என்னது என்னுள் இருக்கும் சினத்தை அவமானப்படுத்தி சின்னாபின்னமாக்க ஒரு கவிதையா - இதைக் கண்டு எனக்கு இன்னும் சீனம் பொங்குகிறது....

எங்கே பார்த்திபன் எங்கே பொருள் ஆட்டோவா கிளப்புங்கப்பா பெங்களூருக்கு புன்னகை

சூப்பருங்க கவிதை சூப்பருங்க 

பொருள் அப்படினா சமைக்கிற பாத்திரம் தானே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சினம்  Empty Re: சினம்

Post by DERAR BABU Tue Jul 16, 2013 11:04 am

கரண்டி பூவன் அது சாம்பார் கரண்டி ..புன்னகை 
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

சினம்  Empty Re: சினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum