ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)

+4
பூவன்
யினியவன்
ஜாஹீதாபானு
ராஜு சரவணன்
8 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 2 Empty அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)

Post by ராஜு சரவணன் Mon Jul 15, 2013 2:36 pm

First topic message reminder :

அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 2 Vb6



அன்பே நீ தோசை,
எனக்கு உன் மேல ஆசை, 


அன்பே நீ இட்லி,
உன் அண்ணன் தான் ஜெட்லி, 


அன்பே நீ கெட்டி சட்னி 
என்னை போடாதே பட்னி 

அழகே நீ ஒரு ஊத்தப்பம் 
உன்னை பார்த்தால் வருது ஏப்பம் 

கண்ணே நீ ஒரு பச்சடி  
எனக்கு ஒரு  இச்சடி   

அன்பே நீ புரோட்டா,
பொண்ணு கேட்டு வரட்டா? 


அன்பே நீ அப்பம்,
ஒண்ணா வாழ்ந்து பாப்போம், 


அன்பே நீ பூரி,
இத படிச்சுட்டு துப்பாத காரி. 


அன்பே நீ கையேந்தி பவன்,
உனக்காக கையேந்துறான் இவன்.

 


(குறிப்பு : பெரியவர்களை புண்படுத்தும் நோக்கத்தில் இது பதியபடவில்லை)
நான் கொஞ்சம் - மின்னஞ்சல் கொஞ்சம்


Last edited by ராஜு சரவணன் on Mon Jul 15, 2013 3:02 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 2 Empty Re: அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)

Post by பூவன் Mon Jul 15, 2013 7:11 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:நாரோடு சேர்ந்து பூவும் (பூவனும்) நாறுதா? புன்னகை
 
ச்ச.. நம்மை நாரடிப்பதே நம்ம தலைக்கு வேலையா போச்சு புன்னகை 

தல தேர்தல் வருது உங்கள நம்பி உங்களுக்கு ஓட்டு போடுறவங்களுக்கு நீங்க வேட்டு போட்டு தான் பழக்கம் அதே விடுங்க. ஆனா நான் பூவன் மற்றும் உங்கள் சிஷ்ய புள்ளைகள் எல்லோரும் ஆளுக்கு 1000 கள்ளஓட்டு உங்களுக்கு போடணும் மறந்திறாத்தீங்க புன்னகை புன்னகை

நான் கூட எல்லாம் நல்ல ஓட்டு போடுறேன் ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 2 Empty Re: அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)

Post by பூவன் Mon Jul 15, 2013 7:13 pm

அன்பே நீ கையேந்தி பவன்,
உனக்காக கையேந்துறான் இவன்
.

இங்கே இப்போ எழுதியது  பூவன்  ...


Last edited by பூவன் on Mon Jul 15, 2013 7:21 pm; edited 1 time in total
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 2 Empty Re: அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)

Post by யினியவன் Mon Jul 15, 2013 7:16 pm

1000 மாவது கள்ள ஒட்டுன்னு போஸ்டர் ஒட்டி தேர்தல் கமிஷனிடம் மாட்டி விட்டுடாதீங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 2 Empty Re: அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)

Post by ராஜு சரவணன் Mon Jul 15, 2013 7:18 pm

யினியவன் wrote:1000 மாவது கள்ள ஒட்டுன்னு போஸ்டர் ஒட்டி தேர்தல் கமிஷனிடம் மாட்டி விட்டுடாதீங்க புன்னகை
 
ஆஹா..... சுட்சமத்தை கண்டுபிடிசுட்டாரே நம்ம தல புன்னகை புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 2 Empty Re: அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)

Post by பூவன் Mon Jul 15, 2013 7:23 pm

யினியவன் wrote:1000 மாவது கள்ள ஒட்டுன்னு போஸ்டர் ஒட்டி தேர்தல் கமிஷனிடம் மாட்டி விட்டுடாதீங்க புன்னகை

அப்படி இல்லை அண்ணா
ஆயிரம் ஆயிரம் கள்ளஓட்டு
ஆயிரம் ஆயிரம் நல்லநோட்டு
அள்ளி அள்ளி தந்து
அஞ்சாமல் வாக்குகளை
அள்ளிய எங்கள் அஞ்சா அண்ணன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 2 Empty Re: அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)

Post by யினியவன் Mon Jul 15, 2013 7:38 pm

ஆயிரம் ஆயிரம் கள்ள ஓட்டுகளை
ஆயிரம் ஆயிரம் கள்ள நோட்டுகளை
அசராமல் அஞ்சாமல் அள்ளி அள்ளி வீசி
அமர்க்களமாய் ஜெயிப்பதில் தான் வெற்றி பூவன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 2 Empty Re: அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)

Post by பூவன் Mon Jul 15, 2013 7:46 pm

யினியவன் wrote:ஆயிரம் ஆயிரம் கள்ள ஓட்டுகளை
ஆயிரம் ஆயிரம் கள்ள நோட்டுகளை
அசராமல் அஞ்சாமல் அள்ளி அள்ளி வீசி
அமர்க்களமாய் ஜெயிப்பதில் தான் வெற்றி பூவன் புன்னகை


அமர்க்களமாய் அள்ளி கொடுத்து
அள்ளிய வெற்றியை வைத்து கொண்டு
அடுப்புகளை அனைத்து விட்டு
அள்ளிபருக உணவில்லாதவர் வாழ்வில்
அடுக்கடுக்காக வயிற்றை பற்றியெரிய வைத்து
அடுக்கு மாடியில் மிடுக்காய் வாழும்
அவலம் கொண்ட அரசியல்வாதிகள்
அஞ்சாமல் வாழ்ந்து கொண்டு
அடிமையாகவே இருக்கும் அவலம் தான்
அகலும் காலம் எப்போது ??
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 2 Empty Re: அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)

Post by யினியவன் Mon Jul 15, 2013 8:04 pm

ஓ அவங்கள தானே சொன்னீங்க என்ன சொல்லிட்டீங்களோன்னு நெனச்சேன் - காலம் மாறும் , மாறும் என நம்புவோம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 2 Empty Re: அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)

Post by பூவன் Mon Jul 15, 2013 8:05 pm

யினியவன் wrote:ஓ அவங்கள தானே சொன்னீங்க என்ன சொல்லிட்டீங்களோன்னு நெனச்சேன் - காலம் மாறும் , மாறும் என நம்புவோம் புன்னகை

அப்படினா நீங்க அரசியல்வாதி இல்லையா ? புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 2 Empty Re: அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)

Post by யினியவன் Mon Jul 15, 2013 8:09 pm

வாதி பிரதிவாதி என வில்லங்கத்தில் மாட்டிக்கொண்ட அப்பாவி நான் பூவன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)   - Page 2 Empty Re: அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum