Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)
+4
பூவன்
யினியவன்
ஜாஹீதாபானு
ராஜு சரவணன்
8 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)
அன்பே நீ தோசை,
எனக்கு உன் மேல ஆசை,
அன்பே நீ இட்லி,
உன் அண்ணன் தான் ஜெட்லி,
அன்பே நீ கெட்டி சட்னி
என்னை போடாதே பட்னி
அழகே நீ ஒரு ஊத்தப்பம்
உன்னை பார்த்தால் வருது ஏப்பம்
கண்ணே நீ ஒரு பச்சடி
எனக்கு ஒரு இச்சடி
அன்பே நீ புரோட்டா,
பொண்ணு கேட்டு வரட்டா?
அன்பே நீ அப்பம்,
ஒண்ணா வாழ்ந்து பாப்போம்,
அன்பே நீ பூரி,
இத படிச்சுட்டு துப்பாத காரி.
அன்பே நீ கையேந்தி பவன்,
உனக்காக கையேந்துறான் இவன்.
(குறிப்பு : பெரியவர்களை புண்படுத்தும் நோக்கத்தில் இது பதியபடவில்லை)
நான் கொஞ்சம் - மின்னஞ்சல் கொஞ்சம்
Last edited by ராஜு சரவணன் on Mon Jul 15, 2013 3:02 pm; edited 1 time in total
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)
யினியவன் wrote:இந்த வயசிலையும் டெக்லஸ் உங்களுக்கு இந்த வேலை தானா?
ரௌசு விடுவதற்க்கு என்ன வயசு
Re: அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)
அன்பே நீ தோசை,
எனக்கு உன் மேல ஆசை,
இது அவங்க அப்பாவுக்கு
தெரிந்தால் சட்டினி ....
அன்பே நீ இட்லி,
உன் அண்ணன் தான் ஜெட்லி,
உங்க வீட்டுக்கு தெரிந்தால்
இனிமே பட்டினி
அன்பே நீ கெட்டி சட்னி
என்னை போடாதே பட்னி
அப்புறம் இனி எந்நாளும்
பிடிக்கும் பிணி தான்
அழகே நீ ஒரு ஊத்தப்பம்
உன்னை பார்த்தால் வருது ஏப்பம்
எதுக்கு இப்போ இந்த கப்பம் ...
கண்ணே நீ ஒரு பச்சடி
எனக்கு ஒரு இச்சடி
..ஒரே கொசு கடி
அன்பே நீ புரோட்டா,
பொண்ணு கேட்டு வரட்டா?
எப்படியும் வரும் கலாட்டா ...
அன்பே நீ அப்பம்,
ஒண்ணா வாழ்ந்து பாப்போம்,
இனி எப்போதும்
மப்பும் கப்பும் தான்
அன்பே நீ பூரி,
இத படிச்சுட்டு துப்பாத காரி.
இனி இன்பமே இருக்காது இப்போவே சிரி ...
அன்பே நீ கையேந்தி பவன்,
உனக்காக கையேந்துறான் இவன்.
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)
என்ன பூவன் நீங்களும் என்னைபோலவே அதே கவிதை.... அதே குத்து....
Re: அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)
ராஜு சரவணன் wrote:என்ன பூவன் நீங்களும் என்னைபோலவே அதே கவிதை.... அதே குத்து....
பூவோடு சேர்ந்தால் நாறும் மணக்கும் அல்லவா ?
அதுபோல தான் உங்களோடு சேர்ந்து ..
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)
யினியவன் wrote:நாரோடு சேர்ந்து பூவும் (பூவனும்) நாறுதா?
இதும் தப்பா ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)
யினியவன் wrote:நாரோடு சேர்ந்து பூவும் (பூவனும்) நாறுதா?
ச்ச.. நம்மை நாரடிப்பதே நம்ம தலைக்கு வேலையா போச்சு
தல தேர்தல் வருது உங்கள நம்பி உங்களுக்கு ஓட்டு போடுறவங்களுக்கு நீங்க வேட்டு போட்டு தான் பழக்கம் அதே விடுங்க. ஆனா நான் பூவன் மற்றும் உங்கள் சிஷ்ய புள்ளைகள் எல்லோரும் ஆளுக்கு 1000 கள்ளஓட்டு உங்களுக்கு போடணும் மறந்திறாத்தீங்க
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» என்னை காதலித்து
» கூட்டை வரைந்து விடு – கவிதை
» என்னை கவர்ந்த கவிதை
» தினமும் என்னை சுற்றுங்கள்…! - கவிதை
» என்னை எழுதிய வெறுமை – கவிதை
» கூட்டை வரைந்து விடு – கவிதை
» என்னை கவர்ந்த கவிதை
» தினமும் என்னை சுற்றுங்கள்…! - கவிதை
» என்னை எழுதிய வெறுமை – கவிதை
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|