புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_m10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10 
100 Posts - 48%
heezulia
என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_m10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_m10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_m10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_m10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10 
7 Posts - 3%
prajai
என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_m10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10 
3 Posts - 1%
Barushree
என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_m10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_m10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_m10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10 
2 Posts - 1%
cordiac
என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_m10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_m10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10 
227 Posts - 51%
heezulia
என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_m10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_m10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_m10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_m10என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 25, 2009 10:34 am

http://thurkai.blogspot.com/2009/05/blog-post_9446.html
இட்டாலி வடை

ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
தமிழன் இரத்தம்

என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Icon18_wrench_allbkg

Sunday, May 31, 2009

என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Pdf_buttonஎன்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Book_button_gகருவிப்பட்டைஎன்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Thumb_up_gஎன்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Score5என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Thumb_dn_g
PathivuToolbar ©️2009thamizmanam.com

என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர்

என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Karuna
"தள்ளு
வண்டிக் கலைஞரை டெல்லிக் காட்சிகளை டி.வியில் பார்த்தபோது ஏனோ இந்த
உண்மைக் கதை நினைவுக்கு வந்தது. ஒரு காலத்தில் மொழிக்காக, தமிழ் மக்களின்
உரிமைக்காக, ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து டெல்லிக்கு எதிராகப் போராடிய
இளைஞர், இன்று 84 வது வயதில் மகனுக்கும் மகளுக்கும் பேரனுக்கும் அமைச்சர்
பதவி பெற்றுத் தருவதற்காக தள்ளு வண்டியில் வைத்து அலைக்கழிக்கப்படுகிறார்.
விடுதலை வீரருக்கும் இவருக்கும் ஒரே வித்யாசம், இப்படி அலைவது இவருக்கும்
பிடித்திருக்கிறது என்பதுதான்.

தி.மு.க என்பது திருக்குவளை
மு.கருணாநிதி லிமிடெட் கம்பெனியாகிப் பல காலம் ஆயிற்று. கட்சி என்கிற
கம்பெனியின் கண்ட்ரோலிங் ஷேர்ஸ் எல்லாம் குடும்பத்திடமே இருக்கின்றன.
குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைகள் வரிசையாக நிர்வாகப் பொறுப்புகளுக்கு
வந்துகொண்டிருக்கிறார்கள். அதை ஒழுங்காக முடித்துத் தருவதற்காக ஓய்வு
பெறும் வயதைத் தாண்டியபிறகும் போர்ட் சேர்மன் பதவியில் கலைஞரை
தொடரவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாசிப்புப் பழக்கம், எழுதும்
ஆற்றல், ஆங்கில அறிவு உடையவர்களை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு எம்..பிகளாக
அனுப்பி தங்கள் கொள்கைகளுக்காக திறமையாக வாதாடக் கூடிய நபர்களை - அண்ணா,
சம்பத், நாஞ்சில் மனோகரன் , இரா செழியன்,முரசொலி மாறன், டாக்டர் கலாநிதி,
வைகோ போன்றோரை -- அனுப்பும் கட்சியாக இருந்த திமு.க இன்று
எப்படிப்பட்டவர்களை அனுப்புகிறது ? யாரெல்லாம் அமைச்சர்
ஆக்கப்படுகிறார்கள் ? எப்படி இருந்த தி.மு.க இப்படி ஆகிவிட்டது ? இன்னும்
அடுத்த பத்தாண்டுகளில் என்னவெல்லாம் ஆகப்போகிறதோ ? " - ஞானி

குறள் 1018:
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.

கலைஞர் உரை:
வெட்கப்படவேண்டிய
அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை
விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்

குறள் 1001:
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.

கலைஞர் உரை:
அடங்காத
ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை
அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட
செல்வத்தினால் என்ன பயன்?.

என்ன கொடுமை இது சரவணா..

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Oct 25, 2009 10:44 am

அடங்காத
ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை
அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட
செல்வத்தினால் என்ன பயன்?.

சிந்திக்கவேண்டிய விசயம்.......... அதிர்ச்சி

வாழ்க்கையில் எல்லா சந்தோசமும் கிடைத்துவிட்டது என்று மன நிறைவு பெறும் வயதில் இன்னும் எதுவுமே சாதிக்காதவரைப்போல தள்ளுவண்டியில் தன்னை பயனிக்கவைத்து சாதிக்கத் துடிக்கும் இன் நிலை வேறு யாருக்கும் வரவேண்டாம்........

நன்றி அக்கா.......

:idea:

என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Eegaraitkmkhan
என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர் Logo12
rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Sun Oct 25, 2009 10:47 am

என்ன செய்ய இறந்தாலும் பதவியிலிருந்து இறக்க வேண்டும் என்ற கடைசி ஆசை போல

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 25, 2009 1:42 pm

இதுதான்..ஆசை யாரை விட்டது என்பதோ..

babuvijay
babuvijay
பண்பாளர்

பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Postbabuvijay Sun Oct 25, 2009 5:40 pm

ரூபன் 80
தமிழன் 78
மீனூ 80
சிவா 90 (இல்லையென்றாலும்)
பாபு 95
இப்படி நாம் இருபோமேயானால்?
அங்கு உங்கள் விடை என்ன?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக