Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 14:52
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05
» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லஞ்சம், ஊழல் குறித்து மொபைல் போன், கணினி மூலம் எஸ்.எம்.எஸ்.,அனுப்பலாம்!
4 posters
Page 1 of 1
லஞ்சம், ஊழல் குறித்து மொபைல் போன், கணினி மூலம் எஸ்.எம்.எஸ்.,அனுப்பலாம்!
லஞ்சம், ஊழல் குறித்து கடிதம் மூலம் புகார் அனுப்புவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு மொபைல் போன், கணினி மூலம் எஸ்.எம்.எஸ்., போட்டோ, வீடியோ ஆதாரங்களையும் அனுப்பும் வகையில் “விஜ் – ஐ’ என்ற புதிய திட்டத்தை மத்திய கண்காணிப்பு ஆணையம் கொண்டு வந்துள்ளது. வடமாநிலங்களில் இது நடைமுறையில் இருந்தாலும் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் ஊழலுக்கு எதிரான ஐந்தாவது தூண் மெட் எம் ஜங்ஷன் அமைப்புக்களுடன் இணைந்து மத்திய கண்காணிப்பு ஆணையம் தமிழகத்தில் “விஜ்-ஐ’ திட்டத்தை, நேற்று முன் தினம் அறிமுகம் செய்தது.
சென்னை தி.நகர் சர்.பி.டி.தியாகராயா அரங்கில் திட்டத்தை அறிமுகம் செய்து மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் ஸ்ரீகுமார் பேசும்போது: ”ஊழல் பற்றி எல்லா இடங்களிலும் பேச்சு நடக்கிறது. இரண்டு மூன்று ஆண்டாக ஊழலை ஒழிப்பது குறித்தும் பேச்சு நடப்பது மிக நல்லது. ஊழலை ஒழிக்க “விஜ்-ஐ’ பயன்படும். இதற்கு 92231 74440 அல்லது, 51964 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் மொபைல் போனுக்கு விஜ்-ஐ மென் பொருள் அனுப்பப்படும். அதை பதிவு செய்தால் யூசர் நேம், ஐ.டி. கிடைக்கும்.இனி மொபைல் போன், கணினி மூலம் லஞ்சம், ஊழல் குறித்த எஸ்.எம்.எஸ்., புகைப்பட வீடியோ ஆதாரங்களையும் அனுப்பலாம். இது ஆவணமாக்கப்பட்டு உடனடி விசாரணை துவங்கும். எனவே நம்பிக்கையோடு அனுப்புங்கள். ஊழலை ஒழிக்க இளைஞர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும்.”என்று, அவர் பேசினார்.
நன்றி - ஆந்தையார் ரிப்போர்ட்டர்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: லஞ்சம், ஊழல் குறித்து மொபைல் போன், கணினி மூலம் எஸ்.எம்.எஸ்.,அனுப்பலாம்!
சூப்பர் ஆனால் மொபைல் நம்பர் வச்சு நமல போட்டு தள்ளிட்ட
Re: லஞ்சம், ஊழல் குறித்து மொபைல் போன், கணினி மூலம் எஸ்.எம்.எஸ்.,அனுப்பலாம்!
MADHUMITHA wrote:சூப்பர் ஆனால் மொபைல் நம்பர் வச்சு நமல போட்டு தள்ளிட்ட
சாரி மது.... நம்மள இல்ல உங்களனு சொல்லுங்க
Re: லஞ்சம், ஊழல் குறித்து மொபைல் போன், கணினி மூலம் எஸ்.எம்.எஸ்.,அனுப்பலாம்!
ராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:சூப்பர் ஆனால் மொபைல் நம்பர் வச்சு நமல போட்டு தள்ளிட்ட
சாரி மது.... நம்மள இல்ல உங்களனு சொல்லுங்க
Re: லஞ்சம், ஊழல் குறித்து மொபைல் போன், கணினி மூலம் எஸ்.எம்.எஸ்.,அனுப்பலாம்!
MADHUMITHA wrote:சூப்பர் ஆனால் மொபைல் நம்பர் வச்சு நமல போட்டு தள்ளிட்ட
அப்படியெல்லாம் போட்டு தள்ள முடியாது மது பயப்படாதீங்க
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: லஞ்சம், ஊழல் குறித்து மொபைல் போன், கணினி மூலம் எஸ்.எம்.எஸ்.,அனுப்பலாம்!
இந்த ராஜூ அண்ணவே ஏதாவது போட்டு விட்டாலும் விடலாம் நம்ப கூடாதுMuthumohamed wrote:MADHUMITHA wrote:சூப்பர் ஆனால் மொபைல் நம்பர் வச்சு நமல போட்டு தள்ளிட்ட
அப்படியெல்லாம் போட்டு தள்ள முடியாது மது பயப்படாதீங்க
Re: லஞ்சம், ஊழல் குறித்து மொபைல் போன், கணினி மூலம் எஸ்.எம்.எஸ்.,அனுப்பலாம்!
MADHUMITHA wrote:இந்த ராஜூ அண்ணவே ஏதாவது போட்டு விட்டாலும் விடலாம் நம்ப கூடாதுMuthumohamed wrote:MADHUMITHA wrote:சூப்பர் ஆனால் மொபைல் நம்பர் வச்சு நமல போட்டு தள்ளிட்ட
அப்படியெல்லாம் போட்டு தள்ள முடியாது மது பயப்படாதீங்க
லஞ்சம் கொடுத்து தானே உங்கள் பிறந்த தினத்தை மாத்துனீங்க.... இருங்க இந்தியன் தாத்தாகிட்ட சொல்லுறேன்.
Re: லஞ்சம், ஊழல் குறித்து மொபைல் போன், கணினி மூலம் எஸ்.எம்.எஸ்.,அனுப்பலாம்!
அது இன்னும் முடியல பாஸ்ராஜு சரவணன் wrote:MADHUMITHA wrote:இந்த ராஜூ அண்ணவே ஏதாவது போட்டு விட்டாலும் விடலாம் நம்ப கூடாதுMuthumohamed wrote:MADHUMITHA wrote:சூப்பர் ஆனால் மொபைல் நம்பர் வச்சு நமல போட்டு தள்ளிட்ட
அப்படியெல்லாம் போட்டு தள்ள முடியாது மது பயப்படாதீங்க
லஞ்சம் கொடுத்து தானே உங்கள் பிறந்த தினத்தை மாத்துனீங்க.... இருங்க இந்தியன் தாத்தாகிட்ட சொல்லுறேன்.
Similar topics
» மொபைல் போன் மூலம் நடப்பவை
» லஞ்சம் தவறில்லை: ஹெலிகாப்டர் ஊழல் குறித்து இத்தாலி முன்னாள் பிரதமர் கருத்து
» எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!
» வாட்ஸ் அப் மூலம் போலீஸ் பற்றிய புகார் அனுப்பலாம்!
» ஆர்டிஜிஎஸ் மூலம் நாளை முதல் 24 மணி நேரமும் பணம் அனுப்பலாம்
» லஞ்சம் தவறில்லை: ஹெலிகாப்டர் ஊழல் குறித்து இத்தாலி முன்னாள் பிரதமர் கருத்து
» எப்படி இருந்த ‘போன்’ இப்படியாயிருச்சு… – மொபைல் போன் வரலாறு !!
» வாட்ஸ் அப் மூலம் போலீஸ் பற்றிய புகார் அனுப்பலாம்!
» ஆர்டிஜிஎஸ் மூலம் நாளை முதல் 24 மணி நேரமும் பணம் அனுப்பலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|