ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
பதில் சொல்லுங்க - Page 2 Poll_c10பதில் சொல்லுங்க - Page 2 Poll_m10பதில் சொல்லுங்க - Page 2 Poll_c10 
VENKUSADAS
பதில் சொல்லுங்க - Page 2 Poll_c10பதில் சொல்லுங்க - Page 2 Poll_m10பதில் சொல்லுங்க - Page 2 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
பதில் சொல்லுங்க - Page 2 Poll_c10பதில் சொல்லுங்க - Page 2 Poll_m10பதில் சொல்லுங்க - Page 2 Poll_c10 
VENKUSADAS
பதில் சொல்லுங்க - Page 2 Poll_c10பதில் சொல்லுங்க - Page 2 Poll_m10பதில் சொல்லுங்க - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் சொல்லுங்க

+6
ராஜு சரவணன்
Muthumohamed
krishnaamma
ராஜா
யினியவன்
selvarajj
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பதில் சொல்லுங்க - Page 2 Empty பதில் சொல்லுங்க

Post by selvarajj Sun Jul 14, 2013 10:01 pm

First topic message reminder :

எதிர்பார்க்காத பதில்கள்!

1. கேள்வி: மாவீரன் நெப்போலியன் எந்த போரில் இறந்தார்?

பதில்: அவரது கடைசி போரில்...
...
2. கேள்வி: நம் நாட்டின் சுதந்திர பிரகடனம் எங்கே கையெழுத்திடப்பட்டது?
பதில்: அந்த பக்கத்தில் கீழ் பகுதியில்.....

3. கேள்வி: காலை உணவிற்கு நீ என்ன சாப்பிட முடியாது?
பதில்: மதிய உணவு மற்றும் இரவு உணவு.

4. கேள்வி: பாதி வெட்டப்பட்ட ஆப்பிளில் நீ பார்ப்பது என்ன?
பதில்: இன்னொரு பாதி?

5. கேள்வி: ஒரு சிவப்பு கல்லை நீ நீல நிற கடலில் எறிந்தால் அது என்ன ஆகும்?
பதில்: கல் ஈரமாகி விடும்.

6. கேள்வி: ஒரு மனிதன் எப்படி எட்டு நாட்கள் (eight days) வரை தூங்காமல் இருக்க முடியும்?
பதில்: பிரச்சனை இல்லையே, அதான் நைட் தூங்குவாரே.

7. கேள்வி: ஒரு கையில் மூன்று ஆரஞ்சும், நான்கு ஆப்பிள்களும், இன்னொரு கையில் நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிள்களும் உள்ளன. உனக்கு எது வேண்டும்?
பதில்: அதை விட பெரிய கைகள் வேண்டும்.

8. கேள்வி: ஒரு சுவரை எட்டு ஆட்கள் சேர்ந்து பத்து மணிநேரத்தில் கட்டி முடிக்கிறார்கள். ஆனால் அதே சுவரை நான்கு ஆட்கள் சேர்ந்து கட்டி முடிக்க எத்தனை மணிநேரம் ஆகும்?
பதில்: அந்த சுவர் தான் ஏற்கனவே கட்டியாச்சே.

9. கேள்வி: விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: திருமணம் தான்.

10. கேள்வி: தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?
பதில்: தேர்வு தான்
:நல்வரவு: சோகம் சோகம் சோகம் சோகம் 


" alt="" />
selvarajj
selvarajj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 22/02/2013

Back to top Go down


பதில் சொல்லுங்க - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க

Post by ஜாஹீதாபானு Mon Jul 15, 2013 1:05 pm

selvarajj wrote:இதுக்கு தான் பெரியபாட்டி கொஞ்சமாவது படிக்க சொன்னாங்கமகிழ்ச்சி அதிர்ச்சி 

அது யாரு சித்தப்பா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பதில் சொல்லுங்க - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க

Post by பூவன் Mon Jul 15, 2013 1:10 pm

ராஜு சரவணன் wrote:1) உலகத்தில் நீளமான நதி எது ? - எந்த நதிக்கு நீளமான கரை இருக்கோ அதுதான் புன்னகை

2) வரைபடத்தில் இந்தியா எங்கு உள்ளது - வரைபடத்தின் நடுவில் உள்ளது புன்னகை

3) கோழி என் கீழே முட்டையிடுகிறது - மேலே இருந்து முட்டை போட்டால் உடைந்துவிடும் புன்னகை

4) சேவல்கோழி என் முட்டை போடாது - முட்டை போட்டால் அத பொட்டக்கோழின்னு சொல்லுவாங்க 

5) 5 கிலோ பஞ்சு பெரியாத 3 கிலோ கல் பெரியதா - கல் தான் - எப்படி - 5 கிலோ பஞ்சை தலையில் போட்டால் தலை உடையாது, 3 கிலோ கல்லை போட்டால் தலை பானால் தான் புன்னகை 


நாங்களும் கேள்வி கேப்போமுள்ள புன்னகை புன்னகை


அவரு கேட்ட கேள்வியில் காது கேட்கல நீங்க கேட்ட கேள்வியில் கண்ணும் தெரியாம போச்சு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பதில் சொல்லுங்க - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க

Post by manikandan.dp Mon Jul 15, 2013 1:14 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

பதில் சொல்லுங்க - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க

Post by ஜாஹீதாபானு Mon Jul 15, 2013 1:59 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:1) உலகத்தில் நீளமான நதி எது ? - எந்த நதிக்கு நீளமான கரை இருக்கோ அதுதான் புன்னகை

2) வரைபடத்தில் இந்தியா எங்கு உள்ளது - வரைபடத்தின் நடுவில் உள்ளது புன்னகை

3) கோழி என் கீழே முட்டையிடுகிறது - மேலே இருந்து முட்டை போட்டால் உடைந்துவிடும் புன்னகை

4) சேவல்கோழி என் முட்டை போடாது - முட்டை போட்டால் அத பொட்டக்கோழின்னு சொல்லுவாங்க 

5) 5 கிலோ பஞ்சு பெரியாத 3 கிலோ கல் பெரியதா - கல் தான் - எப்படி - 5 கிலோ பஞ்சை தலையில் போட்டால் தலை உடையாது, 3 கிலோ கல்லை போட்டால் தலை பானால் தான் புன்னகை 


நாங்களும் கேள்வி கேப்போமுள்ள புன்னகை புன்னகை


அவரு கேட்ட கேள்வியில் காது கேட்கல நீங்க கேட்ட கேள்வியில் கண்ணும் தெரியாம போச்சு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

நடனம் நடனம் 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பதில் சொல்லுங்க - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க

Post by ராஜா Mon Jul 15, 2013 2:38 pm

பூவன் wrote:அவரு கேட்ட கேள்வியில்  காது கேட்கல நீங்க கேட்ட  கேள்வியில்  கண்ணும்  தெரியாம போச்சு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
அப்பாடி ... அப்ப இனிமேல் வராதா ?!!!!சிரி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பதில் சொல்லுங்க - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க

Post by ராஜு சரவணன் Mon Jul 15, 2013 2:49 pm

ராஜா wrote:
பூவன் wrote:அவரு கேட்ட கேள்வியில்  காது கேட்கல நீங்க கேட்ட  கேள்வியில்  கண்ணும்  தெரியாம போச்சு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
அப்பாடி ... அப்ப இனிமேல் வராதா ?!!!!சிரி 
 
எது தல கவிதையா ?
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பதில் சொல்லுங்க - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க

Post by ராஜா Mon Jul 15, 2013 2:56 pm

ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:
பூவன் wrote:அவரு கேட்ட கேள்வியில்  காது கேட்கல நீங்க கேட்ட  கேள்வியில்  கண்ணும்  தெரியாம போச்சு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
அப்பாடி ... அப்ப இனிமேல் வராதா ?!!!!சிரி 
எது தல கவிதையா ?
சத்தமா சொல்லாதீங்க கேட்டுட போராறு , அப்புறம் mp3 -யா ரெகார்ட் பண்ணி பதிவிட்டுடுவாறு ..... புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பதில் சொல்லுங்க - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க

Post by krishnaamma Mon Jul 15, 2013 10:54 pm

இதையும் நகைச்சுவை பகுதிக்கு மாற்றுகிறேன் , இனி பார்த்து பதிவிடுங்கள் புன்னகை சரியா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பதில் சொல்லுங்க - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க

Post by Muthumohamed Wed Jul 17, 2013 11:13 pm

பதில் தான் தெரியலையே ராஜு அண்ணா



பதில் சொல்லுங்க - Page 2 Mபதில் சொல்லுங்க - Page 2 Uபதில் சொல்லுங்க - Page 2 Tபதில் சொல்லுங்க - Page 2 Hபதில் சொல்லுங்க - Page 2 Uபதில் சொல்லுங்க - Page 2 Mபதில் சொல்லுங்க - Page 2 Oபதில் சொல்லுங்க - Page 2 Hபதில் சொல்லுங்க - Page 2 Aபதில் சொல்லுங்க - Page 2 Mபதில் சொல்லுங்க - Page 2 Eபதில் சொல்லுங்க - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பதில் சொல்லுங்க - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum