Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
+15
myimamdeen
balakama
muthu86
ராணிராஜா
பூவன்
krishnaamma
ஜாஹீதாபானு
ராஜா
ராஜு சரவணன்
பார்த்திபன்
சாந்தன்
Muthumohamed
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
மதுமிதா
19 posters
Page 7 of 13
Page 7 of 13 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 11, 12, 13
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
First topic message reminder :
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.
இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் செய்யப்பட்டவர். பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார்.
இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும். இக்கோவிலில் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் சந்நிதியும் உள்ளது.
(இந்த பிள்ளையார் மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டுவதற்காக மண் தோண்டிய இடத்தில இருந்து கண்டு எடுக்க பட்டது....... அந்த இடம் தான் மதுரை யின் மற்றொரு புகழாக விளங்கும் தெப்பக்குளம்)
தல வரலாறு:
மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது, அக்னியில் இருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றினாள். முன்ஜென்மத்தில் காஞ்சனமாலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்வதி தேவி அக்னியில் இருந்து வெளிப்பட்டதாக சிலர் கூறுவர். அக்னியில் இருந்து தோன்றிய பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன, இதனைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அவள் எப்போது தன் கணவனை காண்கிறாளோ அப்போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்று அந்த குரல் கூறியது. பாண்டியன் மன்னன் மனமகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தை போர்க்கலை,சிற்பக்கலை, குதிரையேற்றம் முதலான ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வளர்ந்தாள்.
தடாகைக்கு முடிசூட்ட நினைத்தான் பாண்டிய மன்னன். அக்கால வழக்கப்படி அவள் மூவுலகிலும் எட்டுத்திசையிலும் போரிட்டால்தான் மூடிசூட்டிக்கொள்ளமுடியும். எனவே போருக்கு சென்று தடாகை, பிரம்மன் வீற்றிருக்கும் சத்தியலோகத்தையும், திருமால் வீற்றிருக்கும் வைகுந்த்தத்தையும் வென்றாள். கைலாசத்துக்கு சென்ற போது அங்கிருந்த சிவபெருமானைக் கண்டு வெட்கப்பட்டாள், அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதியின் மறுவடிவம் என்பதை உணர்ந்து கொண்டாள். சிவபெருமானுடன் மதுரை வந்து மூடிசூட்டிக்கொண்ட பின்னர் சிவபெருமானையே மதுரையில் திருமால் தலைமையில் திருமணம் செய்துகொண்டாள்.
(மேலும் சிவ பெருமானின் பல திருவிளையாடல்கள் இத்தலத்தில் நடைபெற்றது என்ற சிறப்பும் உண்டு, அவற்றின் கதைகளை நாம் இக்கோவிலில் சுவாமி சன்னிதானத்தை சுற்றிலும் சுவரில் சிலைகளாகவும், ஓவியங்களாகவும் காணலாம், அதேப் போன்று மீனக்ஷி அம்மனின் வாழ்க்கை வரலாறை அம்மன் சந்நிதானத்தில் காணலாம், )
ஆனால் இக்கோவில் பூர்வீக கோவில் அல்ல..... மீனக்ஷி சுந்தேர்ஸ்வரர் கோவில் சிம்மகல்-ல் சிரிதாக இருக்கும்.... பிற்காலத்தில் மன்னர்கள் தங்களது கட்டிட கலை மற்றும் ஓவிய கலை போற்றும் வகையில் இக்கோவில் விரிவு படுத்த பட்டது....)
மேலும் ஆயிரங்கால் மண்டபம் 100 கால் மண்டபம், புது மண்டபம், கிளி மண்டபம், உஞ்சல் மண்டபம், கொலு மண்டபம்,கல் யானை என்ற பல இடங்கள் கோவிலுகுள்ளேயும் வெளியேயும் உள்ளன அவற்றை பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்
என்னுடைய காலேஜ் project இக்கோவில் பற்றி தான் ஆனால் இவற்றை பகிர்ந்து கொள்ளும் எண்ணம் வரவில்லை நேற்று சிவா அண்ணா தகவல் இருந்தால் பரிமாறுங்கள் என்று கேட்டு கொண்டவுடன் தான் இந்த எண்ணம் வந்தது.... (நன்றி சிவா அண்ணா)எனக்கு தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..... நண்பர்களுக்கும் இக்கோவில் பற்றி தெரிந்த கருத்தினை பகிர்ந்து கொண்டால் நானும் அறிந்து கொள்வேன்

Last edited by MADHUMITHA on Wed Jul 24, 2013 4:15 pm; edited 1 time in total
Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
நண்பர்களே, எனக்கு தெரிந்த தகவல் அனைத்தையும் பதிவிட்டு உள்ளேன்.....
மீனாக்ஷி அம்மன் கோவில் சுற்றி பார்க்க வேண்டும் என்றால் குறைந்தது ஒரு 3 நாட்களாவது தேவைப் படும்...
அவ்வளவு மிகச்சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் மட்டும் இல்லாமல் யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவில் ஓவியா வேலை பாடுகளும் கொண்டுள்ளது...
பல இசைத்துங்களும் உள்ளன அதன் முக்கிய அம்சம் ஒரே கல்லால் செய்யப்பட்ட தூணாக இருந்தாலும் தூணின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் வித்தியாசமான ஓசைகள் எழும்பும்.....
கிரேன் இல்லாத காலத்திலே, அவ்வளோ பெரிய கல்லை தூக்கி வைத்து மேல் தளம் அமைத்தது வியக்கத்தக்க விஷயம்.
சிறிது நேரம் நாம் திளை நிமிர்ந்து வேலை பார்த்தாலே எப்படி இருக்கும் என்று தெரியும், ஆனால் மீனாக்ஷி அம்மன் கோவிலில் அனைத்து இடங்களிலும் மேல் தளத்தில் பல ஓவியங்களை நாம் காணலாம், அதும் பல வண்ணங்களில்...
ஒவ்வொரு ஓவியமும் ஏதாவது ஒன்றை உணர்த்தும் வகையிலே இருப்பது சிறப்பு.... அது மீனாக்ஷி அம்மன் வாழ்க்கை வரலாறு அல்லது சிவா பெருமானின் திருவிளையாடல் கட்சி, மீனாக்ஷி அம்மானின் போர் வாகனம், பாண்டியர்களின் சின்னம் எப்படி எத்தனையோ விஷயத்தை நினைவூட்டும்....
நாயக்கர் காலத்தில் கட்ட்ப்பட்ட மண்டபம், சிலைகளை கவனித்தால் தெரியும், நாயகர்கள் நகைகள் மற்றும் ஆடைகளுக்கு முக்கியதுவம் தந்து இருப்பது.
இதில் ஏதேனும் தவறு இருந்தால் கோப படமா அடிச்சுடாம எனக்கு தெரியப்படுத்துங்கள்
இன்னும் ஏதேனும் தகவல் தெரிந்தால் நானும் தெரியப்படுத்துகிறேன்.....

முகநூலில் இருந்து பெறப்பட்ட தகவல்
தமிழ்நாட்டில் உள்ள பல சிறந்த கோவில்களில் ஒன்றாகவும், பெரிய திருக்கோவில்களில் முதன்மைச் சிறப்பு உடையதாகவும் அமைந்து விளங்குவது பாடல் பெற்ற சிவஸ்தலமான மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயமாகும். சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக்கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது. மதுரையை அழிக்க வருணன ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு.
64 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலாகும். இத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாக்ஷி அம்மையை வணங்கி விட்டே பிறகு சுந்தரேஸ்வரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.
கோவில் அமைப்பு: எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடைய இத்திருக்கோவில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உள்ள ஒரு பெரிய கோவிலாகும். இக்கோவிலின் ஆடி வீதியில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் வானளாவி காட்சி தருகின்றன. இவற்றுள் 160 அடி உயரமுள்ள தெற்கு கோபுரம் மற்ற கோபுரங்களை விட உயரமானது. கிழக்கு கோபுரத்தின் உயரம் 153 அடி. வடக்கு கோபுரத்தைத் தவிர மற்ற மூன்று கோபுரங்களிலும் பல அற்புதமான சுதை சிற்பங்களைக் காணலாம்.
மீனாக்ஷி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக அஷ்டசக்தி மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் விநாயகர், முருகன் உருவங்களுக்கு இடையே மீனாக்ஷி கல்யாணம் சுதை வடிவில் காட்சி அளிக்கிறது. உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில் எட்டு சக்தியின் வடிவங்கள் அழகுற அமைந்துள்ளன. அடுத்து உள்ள மீனாக்ஷி நாயக்கண் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் இத்தலத்தின் இறைவி மீனாக்ஷி அம்மையின் சந்நிதி இருக்கிறது. கருவறையில் அம்மை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்தி அருட்காட்சி தருகிறாள்.
சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் சிவலிஙகத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும். இந்த சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும். எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு.
Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான
வேலைப்பாடுகளாகட்டும் , தூண்களில் ஒரு நூல்
இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000
கால் மண்டபங்களாகட்டும் , இன்னும் ஆதித்
தமிழர்கள் செய்த அற்புதமான
விசயங்களை பற்றி வியப்புடன் பேசும்
நாம் ,இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா ?
அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த
ஒரு அறிய விசயத்தை உங்களுக்கு பகிர்கிறேன்..
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> ≈ 6,0393476E-9 --> ≈
nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.
எந்த மொழியிலும் இல்லாத Decimal
Calculation !!!!!!!
இவ்வளவு கணிதம் அந்த காலத்தில் பயன்பாட்டில்
இருந்துள்ளது !!!!!!!! இந்த
எண்களை வைத்து எத்தனை துல்லியமான
வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்
,கணினியையும், கால்குலேடரையும் தொழில்
நுட்ப வளர்ச்சி என்று இன்றைய
தலை முறை கூறிக்கொண்டு இருக்கும்
போது ,அதை விட ஆயிரம் மடங்கு மேலாக அந்த
காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம் !
நன்றி முகநூல்
Page 7 of 13 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 11, 12, 13
Similar topics
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 360° பார்க்க வேண்டுமா ??
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து
» மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம்
» மதுரை மீனாட்சி அம்மன் கிளி
» மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து
» மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம்
» மதுரை மீனாட்சி அம்மன் கிளி
» மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
Page 7 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum