ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

+15
myimamdeen
balakama
muthu86
ராணிராஜா
பூவன்
krishnaamma
ஜாஹீதாபானு
ராஜா
ராஜு சரவணன்
பார்த்திபன்
சாந்தன்
Muthumohamed
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
மதுமிதா
19 posters

Page 3 of 13 Previous  1, 2, 3, 4 ... 11, 12, 13  Next

Go down

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Empty மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா Fri May 17, 2013 2:23 pm

First topic message reminder :

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.  
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Madurai-+Meenakshi_Amman_Temple_Tank

இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் செய்யப்பட்டவர். பல இடங்களில் இடது கால் தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் பாண்டிய மன்னனுக்காக வலது கால் தூக்கி ஆடினார்.

இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும்.  இக்கோவிலில் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் சந்நிதியும் உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 91784079.uTFNzvCh.meenakshi35
(இந்த பிள்ளையார் மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டுவதற்காக மண் தோண்டிய இடத்தில இருந்து கண்டு எடுக்க பட்டது....... அந்த இடம் தான் மதுரை யின் மற்றொரு புகழாக  விளங்கும் தெப்பக்குளம்)
தல வரலாறு:
    மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது, அக்னியில் இருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றினாள். முன்ஜென்மத்தில் காஞ்சனமாலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்வதி தேவி அக்னியில் இருந்து வெளிப்பட்டதாக சிலர் கூறுவர்.  அக்னியில் இருந்து தோன்றிய பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன, இதனைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அவள் எப்போது தன் கணவனை காண்கிறாளோ அப்போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்று அந்த குரல் கூறியது. பாண்டியன் மன்னன் மனமகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தை போர்க்கலை,சிற்பக்கலை, குதிரையேற்றம் முதலான ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வளர்ந்தாள்.

தடாகைக்கு முடிசூட்ட நினைத்தான் பாண்டிய மன்னன். அக்கால வழக்கப்படி அவள் மூவுலகிலும் எட்டுத்திசையிலும் போரிட்டால்தான் மூடிசூட்டிக்கொள்ளமுடியும். எனவே போருக்கு சென்று தடாகை, பிரம்மன் வீற்றிருக்கும் சத்தியலோகத்தையும், திருமால் வீற்றிருக்கும் வைகுந்த்தத்தையும் வென்றாள். கைலாசத்துக்கு சென்ற போது அங்கிருந்த சிவபெருமானைக் கண்டு வெட்கப்பட்டாள், அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதியின் மறுவடிவம் என்பதை உணர்ந்து கொண்டாள்.  சிவபெருமானுடன் மதுரை வந்து மூடிசூட்டிக்கொண்ட பின்னர் சிவபெருமானையே மதுரையில் திருமால் தலைமையில் திருமணம் செய்துகொண்டாள்.

(மேலும் சிவ பெருமானின் பல திருவிளையாடல்கள் இத்தலத்தில் நடைபெற்றது என்ற சிறப்பும் உண்டு, அவற்றின் கதைகளை நாம் இக்கோவிலில் சுவாமி சன்னிதானத்தை சுற்றிலும் சுவரில் சிலைகளாகவும், ஓவியங்களாகவும் காணலாம், அதேப் போன்று மீனக்ஷி அம்மனின் வாழ்க்கை வரலாறை அம்மன் சந்நிதானத்தில் காணலாம்,  )

ஆனால் இக்கோவில் பூர்வீக கோவில் அல்ல..... மீனக்ஷி சுந்தேர்ஸ்வரர் கோவில் சிம்மகல்-ல் சிரிதாக இருக்கும்.... பிற்காலத்தில் மன்னர்கள் தங்களது கட்டிட கலை மற்றும் ஓவிய கலை போற்றும் வகையில் இக்கோவில் விரிவு படுத்த பட்டது....)
மேலும் ஆயிரங்கால் மண்டபம் 100 கால் மண்டபம், புது மண்டபம், கிளி மண்டபம், உஞ்சல் மண்டபம், கொலு மண்டபம்,கல் யானை  என்ற பல இடங்கள் கோவிலுகுள்ளேயும் வெளியேயும்  உள்ளன அவற்றை பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்




என்னுடைய காலேஜ் project  இக்கோவில் பற்றி தான் ஆனால் இவற்றை பகிர்ந்து கொள்ளும் எண்ணம் வரவில்லை நேற்று சிவா அண்ணா தகவல் இருந்தால் பரிமாறுங்கள் என்று கேட்டு கொண்டவுடன் தான் இந்த எண்ணம் வந்தது.... (நன்றி சிவா அண்ணா)எனக்கு தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..... நண்பர்களுக்கும் இக்கோவில் பற்றி தெரிந்த கருத்தினை பகிர்ந்து கொண்டால் நானும் அறிந்து கொள்வேன்  புன்னகை  புன்னகை  புன்னகை


Last edited by MADHUMITHA on Wed Jul 24, 2013 4:15 pm; edited 1 time in total


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 U



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Empty Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா Mon Jul 15, 2013 12:08 pm

63 நாயன்மார்கள் மண்டபம்:
63 நாயன்மார்கள் மண்டபம் 1569 ஆம் ஆண்டு அரியானதா முதலியார் என்பவரால் கட்டப்பட்டது. இது சுவாமி சந்நிதிக்கு தெற்கு பகுதியில் வரிசையாக உள்ளது. இதில் சேக்கிழார் மற்றும் 63 நாயன்மார்களின் சிலை வரிசையாக உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Images?q=tbn:ANd9GcSM2jgLKNb71n7QyYalscpiFCkWZrs1i46qn8dJzyB9Tp2leMxo


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 U



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Empty Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா Mon Jul 15, 2013 12:16 pm

வன்னியடி நடராஜர் மண்டபம் :

வன்னியடி நடராஜர் மண்டபம், மஹாலக்ஷ்மி மற்றும் பைரவர் சந்நிதிக்கு இடையில் சுவாமி சந்நிதி சுற்றி வரும் வழியில் வடக்கு பகுதியில் உள்ளது. இது 1563 ஆம் ஆண்டு செல்ல பொன்மணிக்கம் என்பவரால் கட்டப் பட்டது.


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 U



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Empty Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா Mon Jul 15, 2013 12:23 pm

100 கால் மண்டபம்:
100 கால் மண்டபம் அல்லது நாயக மண்டபம்  சுவாமி சந்நிதிக்கு வடக்கில் உள்ளது. இதில் 100 தூண் உள்ளதால் இப்பெயர் பெற்றது. இம்மண்டபம் 1526 ஆம் ஆண்டு சின்னப்பா நாயக்க்ரால் கட்டப்பட்டது. (இங்கு அதிகாலை / மாலையில் யோக கிலாஸ் நடைபெறும் சரியாக தெரியவில்லை).

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 2Q==

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Images?q=tbn:ANd9GcTPTkfFTXQoLJzG8Jive7mgu0b2GXWHfWgPIZ_I9fQh5XW51na13A
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Empty Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by சாந்தன் Mon Jul 15, 2013 12:30 pm

MADHUMITHA wrote:
சாந்தன் wrote:உங்கள் முனைவர் பட்டம் மீனாக்ஷி கோவில் பற்றியதா சகோதரி ....
இவ்வளவு விஷயங்கள் திரட்டி வைத்துள்ளீர்கள் ... நன்றி ..
இவை அனைத்தும் கடைசியில் ஒரு பிடிஎப் கோப்பையாக தந்தால் சேமித்து வைத்து கொள்ள உதவியாக இருக்கும் .. இல்லையென்றாலும் கூட நான் சேமித்து கொள்வேன் ...
நல்லதோர் பதிவு .. தகவல்கள் .. தொடருங்கள் ....
இல்லை அண்ணா என்னுடைய ப்ராஜக்ட் interior decoration பாரம்பரிய interior design பற்றி .... அதற்கு நான் தேர்ந்தெடுத்த இடம் தான் மீனாக்ஷி அம்மன் கோவில்... என்னிடம் பி‌டி‌எஃப் இருக்கிறது ஆங்கிலத்தில் வேண்டும் என்றால் உங்களுக்கு அனுப்புகிறேன் அண்ணா.

இல்லை வேண்டாம் .... கடைசியில் இதையே நான் தொகுத்து ஒரு பிடிபி பைலாக வைத்து கொள்கிறேன்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Empty Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா Mon Jul 15, 2013 12:32 pm

திருஞானசம்பந்தர் மண்டபம் :
திருஞானசம்பந்தர் மண்டபம், கிருஷ்ணா வீரப்ப நாயக்கரால் (1564-1572) கட்டப்பட்டது. சுவாமி சந்நிதிக்கு தெற்கில் உள்ளது. இம்மண்டபத்தில் திருஞாசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் நெடுமாற பாண்டியன் (கூன்பாண்டியன்), மங்கயர்க்கரசியர் , குலசிராயர் and மூர்தி நாயனார் ஆகியோரின் சிலைகள் உள்ளது..

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 200px-Figures_with_Pigeons_-_Ivory_Sculpture_-_Sri_Meenakshi-Sundareshwarar_Temple_-_Madurai_-_India+(1)


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 U



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Empty Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by பார்த்திபன் Mon Jul 15, 2013 1:18 pm

சிறப்புப் பதிவாளர் என்ப்தை இப்பதிவின் மூலம் நிரூபித்துவிட்டீர்கள்! நல்ல தகவல்கள்!மகிழ்ச்சி 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Empty Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா Mon Jul 15, 2013 1:55 pm

பார்த்திபன் wrote:சிறப்புப் பதிவாளர் என்ப்தை இப்பதிவின் மூலம் நிரூபித்துவிட்டீர்கள்! நல்ல தகவல்கள்!மகிழ்ச்சி 
நன்றி அண்ணா


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 U



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Empty Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by ராஜு சரவணன் Mon Jul 15, 2013 2:09 pm

பார்த்திபன் wrote:சிறப்புப் பதிவாளர் என்ப்தை இப்பதிவின் மூலம் நிரூபித்துவிட்டீர்கள்! நல்ல தகவல்கள்!மகிழ்ச்சி 
 
பொறுப்பு கொடுத்து பாருங்கள்.... 
எனது சிறப்பை காட்டுகிறேன் என 
நெருப்பாக கூகிளில் தேடி
விறுப்பாக பதிவிடும் 

மது என்று தமிழராலும்
ஸ்பிரிட் என்று ஆங்கிலேயராலும்  
அழைக்கபடும் இவர்கள் 
உண்மையில் ஸ்ப்ரைட் குடித்தவரோ
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Empty Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by மதுமிதா Mon Jul 15, 2013 2:21 pm

ராஜு சரவணன் wrote:
பொறுப்பு கொடுத்து பாருங்கள்.... 
எனது சிறப்பை காட்டுகிறேன் என 
நெருப்பாக கூகிளில் தேடி
விறுப்பாக பதிவிடும் 

மது என்று தமிழராலும்
ஸ்பிரிட் என்று ஆங்கிலேயராலும்  
அழைக்கபடும் இவர்கள் 
உண்மையில் ஸ்ப்ரைட் குடித்தவரோ
நன்றி அண்ணா

ஆனால் கொஞ்சம் தான் கூகிள் தேடியது .... மற்றவை நானே நேரில் சென்று மீனாக்ஷி அம்மன் கோவில் சென்று அங்கு அனுமதி வாங்கி அங்கு உள்ள நிர்வாக குழுவினரின் உதவியாலும், என்னுடைய புரொஃபசர் உதவியாலும், என் அப்பாவின் உதவியாலும் தெரிந்து கொண்ட தகவல்கள்.


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Mமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Aமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Dமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Hமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 U



மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Empty Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by ராஜு சரவணன் Mon Jul 15, 2013 2:30 pm

MADHUMITHA wrote:
ராஜு சரவணன் wrote:
பொறுப்பு கொடுத்து பாருங்கள்.... 
எனது சிறப்பை காட்டுகிறேன் என 
நெருப்பாக கூகிளில் தேடி
விறுப்பாக பதிவிடும் 

மது என்று தமிழராலும்
ஸ்பிரிட் என்று ஆங்கிலேயராலும்  
அழைக்கபடும் இவர்கள் 
உண்மையில் ஸ்ப்ரைட் குடித்தவரோ
நன்றி அண்ணா

ஆனால் கொஞ்சம் தான் கூகிள் தேடியது .... மற்றவை நானே நேரில் சென்று மீனாக்ஷி அம்மன் கோவில் சென்று அங்கு அனுமதி வாங்கி அங்கு உள்ள நிர்வாக குழுவினரின் உதவியாலும், என்னுடைய புரொஃபசர் உதவியாலும், என் அப்பாவின் உதவியாலும் தெரிந்து கொண்ட தகவல்கள்.

சூப்பர் மது இதுக்கு தான் கேட்டேன்.
நல்லா வேலை செஞ்சுருக்கீங்க புன்னகை சூப்பருங்க 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா - Page 3 Empty Re: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 13 Previous  1, 2, 3, 4 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum