புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Poll_c10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Poll_m10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Poll_c10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Poll_m10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Poll_c10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Poll_m10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Poll_c10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Poll_m10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Poll_c10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Poll_m10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Poll_c10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Poll_m10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Poll_c10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Poll_m10உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Jul 14, 2013 4:38 pm

First topic message reminder :

இணையத்தில் தகவல்கள் தேவை என்றால் நீங்கள் கூகுலில் தேடுவீர்கள் என்பது தெரிந்தவிஷயம் தான்.தேடியந்திரமான கூகுலில் எந்த தகவலையும் தேடிப்பெறலாம். நீங்கள் கூகுலில் தகவல்களை தேடுவது இருக்கட்டும்,நீங்களும் கூகுலில் தேடப்படுகிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
-
ஆம்,உண்மை தான்,நீங்களும் கூகிளில் தேடப்படுகிறீர்கள்.இப்போது கூட யாராவது உங்களைப்பற்றி கூகுலில் தேடிக்கொண்டிருக்கலாம்.ஆனால் இதில் வியப்பதற்கோ அதிர்ச்சி அடைவதற்கோ எதுவும் இல்லை.இணைய யுகத்தில் இது மிகவும் இயல்பானது தான்.
கூகுல் தேடலை எளிதாக்கி இருப்பதோடு பரவலாகவும் ஆக்கியிருக்கிறது.விளைவு எல்லாவற்றுக்கும் கூகுலை பயன்படுத்துகின்றனர். உங்களைப்பற்றிய தகவல் தேவை என்றாலும் கூகுலை பயன்படுத்துகின்றனர்.
சரி, இப்படி உங்களைப்பற்றி தேடுவது யார்? அவர்கள் நோக்கம் என்ன? அவர்கள் தேடலில் கிடைப்பது என்ன? சுவாரஸ்யமான கேள்விகள். அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கேள்விகள்.
-
கூகுலில் தேடப்படுகிறீர்கள் என்றதுமே ஏதோ குற்றவாளிக்கான வலைவீச்சு போல புரிந்து கொள்ள வேண்டியதில்லை. உங்களைப்பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு அல்லதுசரி பார்த்து கொள்வதற்கானதேடல் தான் இது.யாருக்கெல்லாம் உங்களைப்பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும் என்பதை தெரிந்து கொண்டால் இந்த தேடலை எளிதாக புரிந்துகொள்ளலாம்.
பெரும்பாலும் வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்களே இத்தகைய தேடலில் ஈடுபடுகின்றன.வழக்கமாக நிறுவனங்கள் புதியவர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ள என்ன செய்யும் என்றால் விளம்பரம் கொடுத்து நேர்முகத்தேர்வுக்கு அழைத்து ஒருவரது திறமையை பரிசோதிக்கும். அவரது குணநலன்கள் குறித்த சான்றிதழ்களை சரி பார்க்கும்.தேவைப்பட்டால் யாரிடமாவது விசாரித்தும் பார்க்கலாம்.
-
இதெல்லாம் பழைய கால பழக்கங்கள். இன்று ஒருவரைப்பற்றிய தகவல்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றனவே. எனவே யாரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் இணையத்தில் தேடினாலே போதுமானது. அது தான் நிறுவனங்கள் கூகிளில் தேடிப்பார்க்கின்றன.
புதிய வேலைக்காக விண்ணப்பித்தவர்களின் திறமையை பரிசோதிக்கும் போதுகூடுதல் தகவல் தேவைப்பட்டாலோ அல்லது விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் சரியானது தானா என்று தெரிந்து கொள்ள விரும்பினாலோ நிறுவன மேலதிகாரி உடனடியாகசெய்யக்கூடியது,கூகுலில் அந்த நபரின் பெயரை டைப் செய்து தேடிப்பார்ப்பது தான்.
-
இவ்வாறு தேடும் போது அந்த நபர் பெயரில் உள்ள தகவல்களைஎல்லாம் பார்க்க முடியும்.உதாரனத்திற்கு அவர் பேஸ்புக் சேவையை பயன்படுத்துபவர் என்றால் அவரது பேஸ்புக் பக்கம் வந்து நிற்கும். வலைப்பதிவு வைத்திருப்பவர் என்றால் வலைப்பதிவு தோன்றும். அதே போலவே ட்விட்டர் பக்கம், தொழில் முறை வலைப்பின்னல் சேவையான லின்க்ட் இன் பக்கம் போன்றவையும் தேடலில்கிடைக்கலாம்.
-
இந்த தளங்களில் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ள தகவல்களை அலசுவதன் மூலம் நிறுவன அதிகாரி விண்ணப்பித்தவர் தெரிவித்த தகவல்கள் உண்மையாவவை தானா என்று சரி பார்த்து கொள்ள முடியும். அது மட்டும் அல்ல,விண்ணப்பதாரரின் தன்மை மற்றும் திறமை பற்றிய மேலதிக தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும்.
விண்ணப்பதாரர்கள் பயோ டேட்டாவில் தங்களைப்பற்றிய தகவல்களை தெரிவித்திருப்பார்கள் தான் .ஆனால் அவை முழுமையானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது.குறைந்தபட்சம், வேலைக்கு பொருத்தமான நபர்களை தேடிக்கொண்டிருக்கும் நிறுவன மேலதிகாரியின் பார்வையிலேனும் அவை முழுமையானவை என்று சொல்வதற்கில்லை.
-
விண்ண்ப்பிப்பவர் தன்னைப்பற்றிய அடிப்படையான தகவல்களை தந்திருப்பதோடு இந்த காரணக்களுக்காக எல்லாம் தான் தனித்தன்மை மிக்கவர் என்று உணர்த்தும் நோக்கத்தோடு கூடுதல் விவரங்களையும் தெரிவித்திருக்கலாம். பல நேரங்களில் இவை மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம்.அல்லது நிறுவன வேலைக்கு தேவையில்லாமல் இருக்கலாம்.
ஆயிரக்கணக்கான பயோ டேட்டாக்களை பார்த்து கொண்டிருக்கும் மேலதிகாரிக்கும் அவற்றில் உள்ள வழக்கமான தன்மை அலுப்படையச்செய்யலாம்.அவருக்கு தேவையான தகவலும் கிடைக்கவில்லை என்ற எண்ணமும் ஏற்பலாம்.
-
இதனால் தான் நேரமுகத்தேர்வில் பயோடேட்டாவை விலக்கு வைத்துவிட்டு விண்ணப்பதாரரின் தனித்தன்மையை உணர்த்தக்கூடிய கேள்விகளை கேட்பார்கள்.ஆனால் இணைய யுகத்தில் நேர்முகத்தேர்வு வரை ஏன் காத்திருக்க வேண்டும். விண்ணப்பம் கையில் கிடைத்தவுடனேயே , அதில் உள்ள பெயரை கூகிள் செய்தால் போதுமே,இணைய ஜாதகமே தோன்றுமே.
அந்த ஜாதகத்தில் பேஸ்புக் பக்கம்,வலைப்பதிவு,ட்விட்டர் கணக்கு என எல்லாமே இடம் பெற்றிருக்கும்.அவற்றை ஒரு முறை வலம் வந்தாலே மேலதிகாரிக்கு போட்டியாளரின் திறமை பற்றியசரியான சித்திரம் கிடைத்து விடும்.
-
பேஸ்புக்கில் போட்டியாளர் பகிர்ந்து கொண்டுள்ள கருத்துக்கள் அவருக்கு எந்ததுறைகளில் ஆர்வமும் திறமையும் இருக்கின்றன என உணர்த்தலாம்.அதோடு கருத்துக்களை தெரிவித்துள்ள விதம் மற்றும் அதன் மொழி அவரது பழகுத்தன்மை பற்றிய குறிப்புகலையும் சுட்டிக்காட்டலாம்.
நிற்க,நிறுவனங்கள் தகவல்களைசரி பார்க்க மட்டும் தான் இப்படி கூகுல் செய்கின்றன என்றில்லை. சில நிறுவனங்கள் தாங்களாகவே கூகுலில் தேடிப்பார்ப்பதும் உண்டு.
ஆக,பயோடேட்டாவை பட்டைத்தீட்டிக்கொண்டால் மட்டும் போதாது, உங்கள் பேஸ்புக் பக்கத்தையும் பளிச்சென வைத்திருக்க வேண்டும்.
-
நிறுவன மேலாளர்கள் போன்றவர்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தை பார்க்கலாம்,பார்த்து உங்களைப்பற்றிய முடிவுக்க வரலாம் என்பதால் அடுத்த முறை பேஸ்புக்கில் பகிரும் போது அந்த தகவல் உங்களைப்பற்றிய சரியான தோற்றத்தை தருமா என்று யோசித்துப்பாருங்கள்.சுருக்கமாக சொன்னால் உங்கள் நண்பர்களோடு மட்டும் அல்ல ஒட்டு மொத்த உலகுடன் தகவல்களை பகிர்ந்து கொள்கிறீர்கள் என்ற எச்சரிக்கை உணர்வு தேவை.
இங்கே இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். நிறுவனங்கள் மட்டும் இப்படி தேடிப்பார்ப்பதில்லை. நிறுவங்கலையும் இவ்வாறு தேடிப்பார்க்கின்றனர். அதாவது வேலை தேடிக்கொண்டிருப்பவர்களும்தாங்கள் பணியாற்ற‌ உள்ள நிறுவனம் பற்றி அறிய கூகுலில் அந்நிறுவனம் பற்றிதேடி ஆய்வு செய்கின்றனர்.

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 14, 2013 5:51 pm

பூவன் wrote:
ஆமாம் நான்  கூட  தேடிட்டு  தான்  இருக்கேன்  

நான் இங்க தான் இருக்கேன் காட்டி கொடுத்தாராதிங்க பூவன்.!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jul 14, 2013 5:52 pm

அருண் wrote:
பூவன் wrote:
ஆமாம் நான்  கூட  தேடிட்டு  தான்  இருக்கேன்  

நான் இங்க தான் இருக்கேன் காட்டி கொடுத்தாராதிங்க பூவன்.!

நானே தேடறேன் இன்று தான் கிடைத்து இருக்கிறீர்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 14, 2013 5:55 pm

ஓடி ஒளிய நினைக்கும் அருண்
ஓடி ஒளிய வைக்கும் பூவன்

நல்ல மேட்ச்சுங்க ரெண்டு பெரும் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jul 14, 2013 5:58 pm

யினியவன் wrote:ஓடி ஒளிய நினைக்கும் அருண்
ஓடி ஒளிய வைக்கும் பூவன்

நல்ல மேட்ச்சுங்க ரெண்டு பெரும் புன்னகை

ஒளிந்து ஒளிந்து வரும் நீங்கள் இதுகூட நல்ல மேட்ச்சு

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 14, 2013 6:08 pm

பூவன் wrote:
நானே தேடறேன் இன்று தான் கிடைத்து இருக்கிறீர்கள்

நீங்கள் நினைதிருந்தாலே போதுமே உங்க முன்னாடி வந்து நின்றுப்பேன்..!புன்னகை 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 14, 2013 6:32 pm

அருண் wrote:நீங்கள் நினைதிருந்தாலே போதுமே உங்க முன்னாடி வந்து நின்றுப்பேன்..!புன்னகை 
அவரு தலயை சொறிந்து ஜீ பூம் பான்னு சொன்னா அலிபாபா பூதம் மாதிரி வந்துடுவீங்களா அருண்? புன்னகை

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Sun Jul 14, 2013 9:10 pm

நாங்க என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா:afro:  ? கூகுலில் தேட ...........

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jul 14, 2013 11:39 pm

நம்மள யாரு தேட போறாங்க.. சோகம் 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jul 15, 2013 12:01 am

DERAR BABU wrote:நாங்க என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா:afro:  ? கூகுலில் தேட ...........

ஆமோதித்தல் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

உஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Mஉஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Uஉஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Tஉஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Hஉஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Uஉஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Mஉஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Oஉஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Hஉஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Aஉஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Mஉஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 Eஉஷார்,நீங்கள் கூகுலில் தேடப்படுகிறீர்கள்! - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 15, 2013 12:24 pm

அப்படியே என் காணாம போன செல்போனையும் தேடிக்குடுங்கசோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக