ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேதாஜி - மதுமிதா

+8
jk353
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
பிளேடு பக்கிரி
krishnaamma
விநாயகாசெந்தில்
Muthumohamed
மதுமிதா
12 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

நேதாஜி - மதுமிதா - Page 3 Empty நேதாஜி - மதுமிதா

Post by மதுமிதா Sun Jul 14, 2013 4:02 pm

First topic message reminder :

நேதாஜி என்று நாம் இந்தியா மக்களால் பெருமையுடன் அழக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ்
ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிதறி உயிர் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டிய ஒன்றே தவிர, கெஞ்சியும் கேட்டும் பேரம் பேசியும் பெருவதல்ல ..." என்று வாழ்ந்த, ஒவ்வொரு நாளும் நெருப்பாய் நின்றவர்....

சுக்கைப்போல, கடகைப்போல சும்மா பெற்றதில்லை நம் சுதந்திரம் என்று சொல்லும் போதே, இன்றைக்கும் நம் இளைஞர்கள்  சிலிர்த்தெழுந்து நினைவில் நிறுத்துவது நேதாஜியை தான்.,

அவர் மாபெரும் தியாகி விவேகானந்தரின் கருத்துகளால் 16 வயதிலேயே ஈர்க்கப்பட்டு, வீட்டு துறந்தவர் .

ஐ.சி.எஸ்., என்ற உயர் பதவியில், 24 வயதில் இந்தியாவிலேயே நான்காவது மாணவனாக தேர்வு பெற்று அமர்ந்த்தவர். இந்த பதவியால் இங்கிலாந்து மக்களுக்கு மட்டுமே லாபம், இந்தியா மக்களுக்கு பிரயோசனமில்லை என்பதை அறிந்த அடுத்த கணமே அந்த கணமே அந்த பதிவையே துறந்தவர்.

குடும்ப சொத்தாக தனக்கு வந்த பங்களவை 35 வயதில், 'தேவையில்லை' என தேசத்திற்காக அற்பணித்தவர்.

காங்கிரஸ் கட்சி தலைவராக 42 வயதில் வெற்றி பெற்ற போதும் அந்த பதவியால் எதுவும் செய்ய முடியாது என்று எண்ணிய உடனயே அந்த பதவியே தூக்கி எறிந்தவர்.

ஜெர்மன், ஜப்பான், உள்ளிட்ட உலக நாடுகளுக்கு 44 வது வயதில் பயணம் செய்து, நாட்டின் விடுதலைக்காக வித்திட்டவர். 85,000 வீரர்கள் கொண்ட இந்தியா தேசிய ராணுவம் அமைத்து, மொத்தம் அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை குலை நடுங்க வைத்தவர். அந்த படையில் ஜான்சி ராணி என்ற பெண்கள் பிரிவையும் ஏற்படுத்தியவர்...

நம்மிடையே வாழ்ந்துக் கொண்டு இருப்பவரான தேச தலைவர் நேதாஜி, சென்னைக்கு இரண்டு முறை வருகை தந்துள்ளார்

சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள காந்தி சிகரம் என்ற வீட்டிற்கு 1939 ஆண்டு வருகை தங்கியுள்ளார்.

நேதாஜி - மதுமிதா - Page 3 34o0

தேச பக்தரான அய்யசாமி என்ற பொறியாளர், 1930-ல் கட்டிய இந்த வீட்டின் மாடியில் உள்ள தனி அறையில் தாங்கினார் நேதாஜி

இப்போது, அய்யசாமியின் பேரனன. எஸ்.பி.தனஞ்ஜெயா என்பவர் இந்த வீட்டை மட்டுமல்ல, நேதாஜி தொடர்பான பல ஆவணங்களையும் புகைப்படங்களையும் பொக்கிஷம் போல பாதுக்காத்து வருகிறார்.

நேதாஜி - மதுமிதா - Page 3 R9mo

நேதாஜி வந்து தங்கிருந்த போது ஆன செலவு,தனியாக ஒரு பேப்பரில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மூட்டை அரிசி 8 ரூபாய் என்றும், மூன்று நாளைக்கு தேவையான துவரம் பருப்பு வாங்கிய வகையில் 2 ரூபாய் என்றும் கணக்கு போடுகிறது.

கம்பீரமாக பாரதி சாலையில் நேதாஜி நடந்து வருவது, மற்றும் குழுவாக அவர் எடுத்துக் கொண்ட படங்கள் உள்ளன. சில படங்களில் அவரே கையெழுத்து போட்டுள்ளார்.

மூன்றாவது மாடியில் அவர் தங்கிருந்த அறை சிறியது என்றாலும் அழகானது. அங்கு இருந்து பார்த்தால், கடற்கரையும் இந்த பக்கம் அண்ணாநகர் கோபுரமும் தெரியுமாம். இப்போது கான்கிரீட் காடாகி விட்ட சென்னையில் அதெல்லாம் மறைந்துவிட்டது.

நேதாஜியின் தமிழக வருகையை சரியான ஆவணங்களுடன், நிறைய ஆதாரங்களையும்  கொண்டு சாட்சியாக நிற்கும் நினைவு இல்லத்தை பராமரிப்பது தற்போது தனஞ்ஜெயாக்கு சிரமாக உள்ளது. வாடைகைக்கு விட்டால், ஒரு நொடியில் வர்த்தகமயமாக்கி,  இதன் அருமை தெரியாமல் செய்துவிடுவார். ஆகவே நேதாஜியின் நினைவுகளை தங்கி நிற்கும் இந்த இடத்தை, அதன் பழமை மாறாமல் அப்படியே பாதுகாக்க விரும்புவர்களும், நேதாஜியின் நினைவு இல்லத்தை சுற்றி பார்க்க விரும்புவர்களும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 09381001793


(இந்த செய்தி வெளி வந்தது வராமலரில் ஜனவரி 17, 2010 ளில் - இது அனைத்து இந்தியரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று..... இப்போது இந்த வீடு எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை...... இருந்தாலும் நமது உறவுகள் தெரிந்து கொள்ளட்டும் என்ற நோக்கத்தில் பதிகிறேன்...... சென்னையில் உள்ள நம் உறவுகளுக்கு நேரம் கிடைத்தல் கண்டிப்பாக போயி பாருங்கள்)


ஜெய் ஹிந்த்


Last edited by MADHUMITHA on Tue Jul 23, 2013 5:06 pm; edited 1 time in total


நேதாஜி - மதுமிதா - Page 3 Mநேதாஜி - மதுமிதா - Page 3 Aநேதாஜி - மதுமிதா - Page 3 Dநேதாஜி - மதுமிதா - Page 3 Hநேதாஜி - மதுமிதா - Page 3 U



நேதாஜி - மதுமிதா - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


நேதாஜி - மதுமிதா - Page 3 Empty Re: நேதாஜி - மதுமிதா

Post by பிளேடு பக்கிரி Tue Aug 13, 2013 10:37 pm

எனக்கு பிடித்த மாமனிதர்களில் ஒருவர்.. அருமையிருக்கு 



நேதாஜி - மதுமிதா - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நேதாஜி - மதுமிதா - Page 3 Empty Re: நேதாஜி - மதுமிதா

Post by மதுமிதா Thu Aug 15, 2013 5:39 pm

1939 –ல் இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார் நேதாஜி . நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை நிறுத்தினார். போஸ். 1,580 வாக்குகளுடனும், சீதா ராமையா 1,371 வாக்குகளுடனும் இருந்தனர். சீதா ராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அப்போது அவர் ஆரம்பித்தது தான் `ஃபார்வர்டு பிளாக்’ கட்சி! அக்கட்சிக்கு தென்னிந்தியாவில் ஆதரவளித்த ஒரே தலைவர் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர். தேவர் என் உடன் பிறவா சகோதரர் என்று நேதாஜி வெளிப்படையாகவே பாராட்டினார். எனவே அவரையே தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் இன் தலைவராக்கினார் நேதாஜி. காந்தி மற்றும் ஒட்டுமொத்த காங்ரஸ் ஏ நேதாஜியை எதிர்த்த அக்காலகட்டத்தில் இந்திய விடுதலைக்கு நேதாஜியுடன் இணைந்து பெரிதும் பாடுபட்டவர்கள் “தென்னிந்திய நேதாஜி” என்று அழைக்கப்பட்ட பசும்பொன் தேவரும் அவரது பல கோடி உறவினர்களும்

நேதாஜி - மதுமிதா - Page 3 59476_315586211918798_1474072240_n


நேதாஜி - மதுமிதா - Page 3 Mநேதாஜி - மதுமிதா - Page 3 Aநேதாஜி - மதுமிதா - Page 3 Dநேதாஜி - மதுமிதா - Page 3 Hநேதாஜி - மதுமிதா - Page 3 U



நேதாஜி - மதுமிதா - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நேதாஜி - மதுமிதா - Page 3 Empty Re: நேதாஜி - மதுமிதா

Post by மதுமிதா Thu Aug 15, 2013 7:21 pm

நேதாஜி - மதுமிதா - Page 3 17768_315746368569449_866639361_n


நேதாஜி - மதுமிதா - Page 3 Mநேதாஜி - மதுமிதா - Page 3 Aநேதாஜி - மதுமிதா - Page 3 Dநேதாஜி - மதுமிதா - Page 3 Hநேதாஜி - மதுமிதா - Page 3 U



நேதாஜி - மதுமிதா - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நேதாஜி - மதுமிதா - Page 3 Empty Re: நேதாஜி - மதுமிதா

Post by Muthumohamed Fri Aug 16, 2013 12:10 am

இன்று தான் இந்த பதிவை பார்த்தேன் நல்ல பயனுள்ள தகவல் பகிர்வு நன்றி மது தொடருங்கள்



நேதாஜி - மதுமிதா - Page 3 Mநேதாஜி - மதுமிதா - Page 3 Uநேதாஜி - மதுமிதா - Page 3 Tநேதாஜி - மதுமிதா - Page 3 Hநேதாஜி - மதுமிதா - Page 3 Uநேதாஜி - மதுமிதா - Page 3 Mநேதாஜி - மதுமிதா - Page 3 Oநேதாஜி - மதுமிதா - Page 3 Hநேதாஜி - மதுமிதா - Page 3 Aநேதாஜி - மதுமிதா - Page 3 Mநேதாஜி - மதுமிதா - Page 3 Eநேதாஜி - மதுமிதா - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நேதாஜி - மதுமிதா - Page 3 Empty Re: நேதாஜி - மதுமிதா

Post by மதுமிதா Fri Aug 16, 2013 12:09 pm

நன்றி நன்றி நன்றி அன்பு மலர் 
Muthumohamed wrote:இன்று தான் இந்த பதிவை பார்த்தேன் நல்ல பயனுள்ள தகவல் பகிர்வு நன்றி மது தொடருங்கள்


நேதாஜி - மதுமிதா - Page 3 Mநேதாஜி - மதுமிதா - Page 3 Aநேதாஜி - மதுமிதா - Page 3 Dநேதாஜி - மதுமிதா - Page 3 Hநேதாஜி - மதுமிதா - Page 3 U



நேதாஜி - மதுமிதா - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நேதாஜி - மதுமிதா - Page 3 Empty Re: நேதாஜி - மதுமிதா

Post by மதுமிதா Sat Aug 17, 2013 6:07 pm

நேதாஜி - மதுமிதா - Page 3 971965_510982428976435_766212474_n

நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற பொது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர் . நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார் . ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் .

ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார் . இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்..

கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள் "ஹிட்லர் " என்றார் . ஹிட்லருக்கு ஒரே வியப்பு...

ஹிட்லர் நேதாஜியிடம் " எப்படி நீங்கள் என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாது " என்று கேட்டார்.

நேதாஜி அவர்கள் "இந்த உலகத்தில் சுபாஷ் சந்திர போசின் தோளில் கை வைக்க ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது" என்றார்...!

நன்றி முகநூல்


நேதாஜி - மதுமிதா - Page 3 Mநேதாஜி - மதுமிதா - Page 3 Aநேதாஜி - மதுமிதா - Page 3 Dநேதாஜி - மதுமிதா - Page 3 Hநேதாஜி - மதுமிதா - Page 3 U



நேதாஜி - மதுமிதா - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நேதாஜி - மதுமிதா - Page 3 Empty Re: நேதாஜி - மதுமிதா

Post by மதுமிதா Sun Aug 18, 2013 4:26 pm

இன்று ஆகஸ்ட் 18 ,
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18
நமது தேச தந்தை நேதாஜி பயணித்த விமானம் தைவானில் விபத்துக்குள்ளான தினம் 68ம் ஆண்டு அஞ்சலி !!

இந்திய பிரஜைகளில் இதுவரை இறப்பு சான்றிதல் கொடுக்கப்படாத மனிதர்.


நேதாஜி - மதுமிதா - Page 3 1412_317086515102101_726539241_n

முகநூல்


நேதாஜி - மதுமிதா - Page 3 Mநேதாஜி - மதுமிதா - Page 3 Aநேதாஜி - மதுமிதா - Page 3 Dநேதாஜி - மதுமிதா - Page 3 Hநேதாஜி - மதுமிதா - Page 3 U



நேதாஜி - மதுமிதா - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நேதாஜி - மதுமிதா - Page 3 Empty Re: நேதாஜி - மதுமிதா

Post by T.N.Balasubramanian Mon Aug 19, 2013 8:34 am

அமரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் இருந்தவரை ,நேதாஜி உயிருடந்தான் இருக்கிறார் என்று கூறிவந்தார். அவர் மறைந்த பிறகு ,நேதாஜியை பற்றி பேசுவதற்கு ஆட்கள் யாரும் இல்லை.
நேதாஜி உயிருடன் இருந்தால் ,எப்போதோ வந்திருப்பார். 
ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நேதாஜி - மதுமிதா - Page 3 Empty Re: நேதாஜி - மதுமிதா

Post by ஜாஹீதாபானு Mon Aug 19, 2013 1:10 pm

பகிர்வுக்கு நன்றி மது

ஆஃபிசில் படிக்க முடியாது வீட்டில் சென்று படிக்கிறேன்நேதாஜி - மதுமிதா - Page 3 3838410834 நேதாஜி - மதுமிதா - Page 3 3838410834 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நேதாஜி - மதுமிதா - Page 3 Empty Re: நேதாஜி - மதுமிதா

Post by மதுமிதா Mon Aug 19, 2013 6:47 pm






சும்மா  கிடைக்க சுதந்திரம் என்ன -சுக்கா
மிளகா  கிளியே ....!

அடிமைகள்  உடம்பில்  வலிமைகள் செலுத்த  
வீரன்  வந்தான்  வெளியே ....!

இதுவரை  தொடர்ந்த  பழங்கதை  எல்லாம்
புரண்டு  போனதே  தோழா ...!

வெற்றியின்  விதைகள்   விழியில்  தெரித்ததே  
தோல்விகள்  இல்லை  தோழா ...!
                                         
                                                             (சும்மா  கிடைக்க சுதந்திரம்)

ஆழியும்  புலமும்  நம்  பெயர்  சொல்லும்  
அடுத்தவன்  ஆழ  உரிமை  இல்லை ...!

நிழலுக்கு  கூட  ஆயுதம்  தந்து  
உரிமையை  வெல்லுமே  எங்கள்  படை ....!

யார்க்கும்  இளைத்தவர்  இல்லை  -இங்கே
பூனையும்  கோலை   இல்லை ...!

ஆண்  பெண்  கொண்ட  அணி  நாங்கள்  - எங்களை
வென்றிட  எவனும்  இல்லை ...!

வெடிப்புடன்   கிளர்திடும்  வீரம்  - எங்கள்  
மண்ணின்  வாசம்  இது ....!

உரிமையின்  முழக்கம்  கேட்டு  - எல்லா
விதைகளும்  நொறுங்கியது ...!

                                                          (சும்மா  கிடைக்க சுதந்திரம்)


நேதாஜி - மதுமிதா - Page 3 Mநேதாஜி - மதுமிதா - Page 3 Aநேதாஜி - மதுமிதா - Page 3 Dநேதாஜி - மதுமிதா - Page 3 Hநேதாஜி - மதுமிதா - Page 3 U



நேதாஜி - மதுமிதா - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நேதாஜி - மதுமிதா - Page 3 Empty Re: நேதாஜி - மதுமிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum