புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_c10 
65 Posts - 64%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
viyasan
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_c10 
257 Posts - 44%

221 Posts - 38%
mohamed nizamudeen
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_c10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_m10மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையும் துணுக்கு செய்திகளும்....!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 11:48 am

First topic message reminder :

இரண்டு திசைகள்; ஒரே மாதிரி ஓவியம்!

மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலில் அம்மன் சன்னதிக்கு விபூதி விநாயகர் சிலைக்கு இடைப்பட்ட பகுதியில் பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.... அவற்றில் சுழலும் லிங்கமும், சுழலும் நந்தியும் குறிப்பிடத்தக்கது.. விபூதி விநயாகரை தரிசனம் செய்து விட்டு வரும் வழியில் மேல வரையப்பட்டுள்ள சுழலும் லிங்கமும், சுழலும் நந்தியை பார்த்தால் நம்மை பார்ப்பதுப் போன்று இருக்கும். அதேப் போன்று அம்மன் சன்னதி பகுதியில் இருந்து விபூதி விநாயகர் இருக்கும் இடம் நோக்கி வந்தால் இந்த இரண்டு ஓவியங்களும் நம்மை பார்ப்பது போல் இருக்கும். அதாவது இரண்டு திசைகளில் இருந்து பார்த்தாலும் நம்மை பார்ப்பது போல் இருப்பது தனி சிறப்பு...

சுழலும் லிங்கம்

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Jhlm

சுழலும் நந்தி

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Pyf7

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 U

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Sun Jul 14, 2013 9:21 pm

யினியவன் wrote:
DERAR BABU wrote:மகிழ்ச்சி அருமையிருக்கு நன்றி 
மதுரைல இருந்தா பத்தாது - இதெல்லாம் தெரிஞ்சிருக்கணும் புன்னகை

சிரி பாஸ் எங்களுக்கு தெரியாத மதுரையா ?ரிலாக்ஸ் மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 745155 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 14, 2013 9:41 pm

ஜெய்கிந்புரம், கோரிப்பாளையம், பாத்திமா காலேஜ், புதூர் சர்ச் வாசல் இங்கெல்லாம் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடின்னு பாடிட்டு இருக்கற இடங்களை சொல்லல பாபு புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 9:45 pm

யினியவன் wrote:ஜெய்கிந்புரம், கோரிப்பாளையம், பாத்திமா காலேஜ், புதூர் சர்ச் வாசல் இங்கெல்லாம் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடின்னு பாடிட்டு இருக்கற இடங்களை சொல்லல பாபு புன்னகை
நீங்களும் மதுரையா?

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 U

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 14, 2013 9:47 pm

MADHUMITHA wrote:நீங்களும் மதுரையா?
அங்கயும் குப்ப கொட்டி இருக்கேன் மது புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 9:49 pm

யினியவன் wrote:
MADHUMITHA wrote:நீங்களும் மதுரையா?
அங்கயும் குப்ப கொட்டி இருக்கேன் மது புன்னகை
ஓ ஓ ஓ ஓ

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 U

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Mon Jul 15, 2013 10:51 am

யினியவன் wrote:ஜெய்கிந்புரம், கோரிப்பாளையம், பாத்திமா காலேஜ், புதூர் சர்ச் வாசல் இங்கெல்லாம் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடின்னு பாடிட்டு இருக்கற இடங்களை சொல்லல பாபு புன்னகை

பெரியார் பஸ் ஸ்டண்ட் மூன்றாவது பிளாட்பார்ம் தான் நம்ம டாப் . அப்புறம் ஆவின் பார்க் , அழகர்கோவில், கே‌கே நகர் பார்க் , தியேட்டர்ஸ் ,etc

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jul 15, 2013 11:10 am

இப்பூவுலகில் பிறந்தது மதுரை புதூர். வளர்ந்தது ராஜபாளையம் அருகே ஒரு அழகான கிராமத்தில் ... ஆனால் மதுரை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவில்லை ... அடுத்த தடவை ஊருக்கு வரும்போது கண்டிப்பாக இதெல்லாம் சென்று காண வேண்டும் ...
நன்றி சகோதரி ....

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 15, 2013 11:13 am

சாந்தன் wrote:இப்பூவுலகில் பிறந்தது மதுரை புதூர். வளர்ந்தது ராஜபாளையம் அருகே ஒரு அழகான கிராமத்தில் ... ஆனால் மதுரை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவில்லை ... அடுத்த தடவை ஊருக்கு வரும்போது கண்டிப்பாக இதெல்லாம் சென்று காண வேண்டும் ...
நன்றி சகோதரி ....
நன்றி அண்ணா இன்னும் நிறைய இருக்கு மதுரை பெருமை...அதிலும் மீனாக்ஷி அம்மன் கோவில் ஒன்றே போதுமானது அண்ணா ... மதுரை கலாச்சாரமும், பண்பாடும் பற்றி அறிந்துக் கொள்ள

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 U

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jul 15, 2013 12:46 pm

மதுரையின் சிறப்புகளைப் படிப்பது எப்போதும் ஆனந்தமான ஒன்றுதான்! மதுமிதாவிற்கு நன்றிகள்!மகிழ்ச்சி 

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Jul 15, 2013 1:04 pm

பார்த்திபன் wrote:மதுரையின் சிறப்புகளைப் படிப்பது எப்போதும் ஆனந்தமான ஒன்றுதான்! மதுமிதாவிற்கு நன்றிகள்!மகிழ்ச்சி 
நன்றி நன்றி நன்றி 

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 U

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக