Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரையும் துணுக்கு செய்திகளும்....!
+6
ராஜு சரவணன்
ராஜா
அருண்
manikandan.dp
யினியவன்
மதுமிதா
10 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
மதுரையும் துணுக்கு செய்திகளும்....!
First topic message reminder :
இரண்டு திசைகள்; ஒரே மாதிரி ஓவியம்!
மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலில் அம்மன் சன்னதிக்கு விபூதி விநாயகர் சிலைக்கு இடைப்பட்ட பகுதியில் பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.... அவற்றில் சுழலும் லிங்கமும், சுழலும் நந்தியும் குறிப்பிடத்தக்கது.. விபூதி விநயாகரை தரிசனம் செய்து விட்டு வரும் வழியில் மேல வரையப்பட்டுள்ள சுழலும் லிங்கமும், சுழலும் நந்தியை பார்த்தால் நம்மை பார்ப்பதுப் போன்று இருக்கும். அதேப் போன்று அம்மன் சன்னதி பகுதியில் இருந்து விபூதி விநாயகர் இருக்கும் இடம் நோக்கி வந்தால் இந்த இரண்டு ஓவியங்களும் நம்மை பார்ப்பது போல் இருக்கும். அதாவது இரண்டு திசைகளில் இருந்து பார்த்தாலும் நம்மை பார்ப்பது போல் இருப்பது தனி சிறப்பு...
சுழலும் லிங்கம்
சுழலும் நந்தி
இரண்டு திசைகள்; ஒரே மாதிரி ஓவியம்!
மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலில் அம்மன் சன்னதிக்கு விபூதி விநாயகர் சிலைக்கு இடைப்பட்ட பகுதியில் பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.... அவற்றில் சுழலும் லிங்கமும், சுழலும் நந்தியும் குறிப்பிடத்தக்கது.. விபூதி விநயாகரை தரிசனம் செய்து விட்டு வரும் வழியில் மேல வரையப்பட்டுள்ள சுழலும் லிங்கமும், சுழலும் நந்தியை பார்த்தால் நம்மை பார்ப்பதுப் போன்று இருக்கும். அதேப் போன்று அம்மன் சன்னதி பகுதியில் இருந்து விபூதி விநாயகர் இருக்கும் இடம் நோக்கி வந்தால் இந்த இரண்டு ஓவியங்களும் நம்மை பார்ப்பது போல் இருக்கும். அதாவது இரண்டு திசைகளில் இருந்து பார்த்தாலும் நம்மை பார்ப்பது போல் இருப்பது தனி சிறப்பு...
சுழலும் லிங்கம்
சுழலும் நந்தி
Re: மதுரையும் துணுக்கு செய்திகளும்....!
யினியவன் wrote:மதுரைல இருந்தா பத்தாது - இதெல்லாம் தெரிஞ்சிருக்கணும்DERAR BABU wrote:
பாஸ் எங்களுக்கு தெரியாத மதுரையா ?
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: மதுரையும் துணுக்கு செய்திகளும்....!
ஜெய்கிந்புரம், கோரிப்பாளையம், பாத்திமா காலேஜ், புதூர் சர்ச் வாசல் இங்கெல்லாம் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடின்னு பாடிட்டு இருக்கற இடங்களை சொல்லல பாபு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மதுரையும் துணுக்கு செய்திகளும்....!
நீங்களும் மதுரையா?யினியவன் wrote:ஜெய்கிந்புரம், கோரிப்பாளையம், பாத்திமா காலேஜ், புதூர் சர்ச் வாசல் இங்கெல்லாம் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடின்னு பாடிட்டு இருக்கற இடங்களை சொல்லல பாபு
Re: மதுரையும் துணுக்கு செய்திகளும்....!
அங்கயும் குப்ப கொட்டி இருக்கேன் மதுMADHUMITHA wrote:நீங்களும் மதுரையா?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மதுரையும் துணுக்கு செய்திகளும்....!
ஓ ஓ ஓ ஓயினியவன் wrote:அங்கயும் குப்ப கொட்டி இருக்கேன் மதுMADHUMITHA wrote:நீங்களும் மதுரையா?
Re: மதுரையும் துணுக்கு செய்திகளும்....!
யினியவன் wrote:ஜெய்கிந்புரம், கோரிப்பாளையம், பாத்திமா காலேஜ், புதூர் சர்ச் வாசல் இங்கெல்லாம் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடின்னு பாடிட்டு இருக்கற இடங்களை சொல்லல பாபு
பெரியார் பஸ் ஸ்டண்ட் மூன்றாவது பிளாட்பார்ம் தான் நம்ம டாப் . அப்புறம் ஆவின் பார்க் , அழகர்கோவில், கேகே நகர் பார்க் , தியேட்டர்ஸ் ,etc
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: மதுரையும் துணுக்கு செய்திகளும்....!
இப்பூவுலகில் பிறந்தது மதுரை புதூர். வளர்ந்தது ராஜபாளையம் அருகே ஒரு அழகான கிராமத்தில் ... ஆனால் மதுரை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவில்லை ... அடுத்த தடவை ஊருக்கு வரும்போது கண்டிப்பாக இதெல்லாம் சென்று காண வேண்டும் ...
நன்றி சகோதரி ....
நன்றி சகோதரி ....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: மதுரையும் துணுக்கு செய்திகளும்....!
நன்றி அண்ணா இன்னும் நிறைய இருக்கு மதுரை பெருமை...அதிலும் மீனாக்ஷி அம்மன் கோவில் ஒன்றே போதுமானது அண்ணா ... மதுரை கலாச்சாரமும், பண்பாடும் பற்றி அறிந்துக் கொள்ளசாந்தன் wrote:இப்பூவுலகில் பிறந்தது மதுரை புதூர். வளர்ந்தது ராஜபாளையம் அருகே ஒரு அழகான கிராமத்தில் ... ஆனால் மதுரை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவில்லை ... அடுத்த தடவை ஊருக்கு வரும்போது கண்டிப்பாக இதெல்லாம் சென்று காண வேண்டும் ...
நன்றி சகோதரி ....
Re: மதுரையும் துணுக்கு செய்திகளும்....!
மதுரையின் சிறப்புகளைப் படிப்பது எப்போதும் ஆனந்தமான ஒன்றுதான்! மதுமிதாவிற்கு நன்றிகள்!
Re: மதுரையும் துணுக்கு செய்திகளும்....!
பார்த்திபன் wrote:மதுரையின் சிறப்புகளைப் படிப்பது எப்போதும் ஆனந்தமான ஒன்றுதான்! மதுமிதாவிற்கு நன்றிகள்!
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...
» நகைச்சுவை துணுக்கு
» சரித்திர துணுக்கு செய்திகள் 30...
» தகவல் துணுக்கு - தொடர் பதிவு
» அதிசய தகவல்களும், அபூர்வ செய்திகளும்.
» நகைச்சுவை துணுக்கு
» சரித்திர துணுக்கு செய்திகள் 30...
» தகவல் துணுக்கு - தொடர் பதிவு
» அதிசய தகவல்களும், அபூர்வ செய்திகளும்.
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|