புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 I_vote_lcapமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 I_voting_barமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 I_vote_lcapமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 I_voting_barமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 I_vote_lcapமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 I_voting_barமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையும் துணுக்கு செய்திகளும்....!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 11:48 am

First topic message reminder :

இரண்டு திசைகள்; ஒரே மாதிரி ஓவியம்!

மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலில் அம்மன் சன்னதிக்கு விபூதி விநாயகர் சிலைக்கு இடைப்பட்ட பகுதியில் பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.... அவற்றில் சுழலும் லிங்கமும், சுழலும் நந்தியும் குறிப்பிடத்தக்கது.. விபூதி விநயாகரை தரிசனம் செய்து விட்டு வரும் வழியில் மேல வரையப்பட்டுள்ள சுழலும் லிங்கமும், சுழலும் நந்தியை பார்த்தால் நம்மை பார்ப்பதுப் போன்று இருக்கும். அதேப் போன்று அம்மன் சன்னதி பகுதியில் இருந்து விபூதி விநாயகர் இருக்கும் இடம் நோக்கி வந்தால் இந்த இரண்டு ஓவியங்களும் நம்மை பார்ப்பது போல் இருக்கும். அதாவது இரண்டு திசைகளில் இருந்து பார்த்தாலும் நம்மை பார்ப்பது போல் இருப்பது தனி சிறப்பு...


சுழலும் லிங்கம்

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Jhlm

சுழலும் நந்தி

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Pyf7



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 U



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 2:06 pm

மகாத்மாவும், மதுரையும்:

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 F4l3

மகாதமாவுக்கும், மதுரைக்கும் நிறைய நெருக்கமான தொடர்பு உண்டு. அரை ஆடை அணிய அவர் முடிவெடுத்தது மதுரையில் தான். 1921ம ஆண்டு செப்டெம்பர் மாதம் ரயிலில் மதுரைக்கு வந்தார். அலங்காநல்லூர், சோழவந்தான் பகுதியை கடக்கும் போது பட்டி தொட்டிகளில் வசித்த பாமர மக்கள் உடுத்த உடையின்றி தவிப்பதைக் கண்டு மனம் வெதும்பினார், வறுமையில் வாடித்தவிக்கும் பாமரர்களில் தானும் ஒருவர் என்பதை உணர்த்த இனிமேல் அரை ஆடை மட்டுமே அணிவது என முடிவு செய்தார். அன்று முதல் இறக்கும் வரை காந்தி அரை ஆடை தான் அணிந்தார் . அதேபோல் 1946ம ஆம்டு பிப்ரவரி மாதம் மதுரைக்கு வந்த காந்தி மீனாக்ஷி அம்மன்கோவிலுக்குச் சென்றார். இவ்விரு சம்பவங்களை நினைவூட்டும் வகையில் மதுரை ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர் அருகே கல்வெட்டு அமைக்கப்பட்டு உள்ளது. ரயில் நிலையத்திற்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கண்களில் கல்வெட்டு படாமல் இருக்காது. இங்கு காந்தி தொடர்பான கருப்பு, வெள்ளை படங்களையும் மாட்டி வைத்திருக்கிறார்கள்.



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 U



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 2:27 pm

தென்மாவட்டத்தின் ஒரே அரங்கம் :

மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Ue1k

மதுரையில் காந்தி ம்யூசியம் அமைக்கப்பட்ட போதே, சினிமா போன்ற தியட்டரை போன்ற திறந்த வெளி அரங்கத்தையும் கட்டினர். மண் தரையிலோ, இருக்கைகள் போட்டோ இந்த அரங்கில் ஒரே நேரத்தில் 8,000 பேர் அமர முடியும். கீழிலிருந்து மேலாக படிப்படியாக சரியான அளவில் உயரம் ஏற்படுத்தி, எங்கிருந்து பார்த்தாலும் மேடையை நோக்கிய ஒரே பார்வை தருகிற அரங்கம் தென்மாவட்டத்திலயே இது ஒன்று தான். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி தொடங்கி இன்றைய முதல்வர் வரை திறந்தவெளி அரங்க மேடையை காணாத தலைவர்கள் இல்லை. தேசிய மாநில கலை விழாக்கள், பழங்கால, நவீன நாடகங்கள், மேஜிக் ஷோக்கள், உலகத் தமிழ் மாநாட்டுக்காக திரை கட்டி காட்டபட்ட சினிமாக்கள் என இந்த மேடையில் தென் மாவட்ட மக்கள் காணாத நிகழ்ச்சிகளே இல்லை. இன்றைக்கு நசிந்திருக்கிற காந்தி மியுசியத்துக்கு தன் வாடகை வருவாய் மூலம் பொருளாதார உதவி வழங்கும் ஒரு புதல்வனக இந்த அரங்கு தன் பணியை தொடர்கிறது.



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 U



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 14, 2013 2:36 pm

மதுரை துணுக்குகளை அள்ளி தெறிக்கும் மதுரை மண்ணிக்கு நன்றி சிரி 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 14, 2013 2:47 pm

அருமையான பதிவு மது புன்னகை

எனது விருப்பம் புன்னகை

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 4:07 pm

ராஜு சரவணன் wrote:அருமையான பதிவு மது புன்னகை

எனது விருப்பம் புன்னகை
நன்றி அண்ணா



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 U



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 4:08 pm

ராஜா wrote:மதுரை துணுக்குகளை அள்ளி தெறிக்கும் மதுரை மண்ணிக்கு நன்றி சிரி 
நன்றி அண்ணா



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 U



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jul 14, 2013 4:24 pm

மதுரை புகழ் மதுவுக்கு நன்றி




மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Uமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Tமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Uமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Oமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Eமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sun Jul 14, 2013 4:50 pm

Muthumohamed wrote:மதுரை புகழ் மதுவுக்கு நன்றி
நன்றி அண்ணா



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Mமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Aமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Dமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 Hமதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 U



மதுரையும் துணுக்கு செய்திகளும்....! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Sun Jul 14, 2013 8:51 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு நன்றி 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 14, 2013 9:03 pm

DERAR BABU wrote:மகிழ்ச்சி அருமையிருக்கு நன்றி 
மதுரைல இருந்தா பத்தாது - இதெல்லாம் தெரிஞ்சிருக்கணும் புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக