Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரையும் துணுக்கு செய்திகளும்....!
+6
ராஜு சரவணன்
ராஜா
அருண்
manikandan.dp
யினியவன்
மதுமிதா
10 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
மதுரையும் துணுக்கு செய்திகளும்....!
First topic message reminder :
இரண்டு திசைகள்; ஒரே மாதிரி ஓவியம்!
மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலில் அம்மன் சன்னதிக்கு விபூதி விநாயகர் சிலைக்கு இடைப்பட்ட பகுதியில் பல ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.... அவற்றில் சுழலும் லிங்கமும், சுழலும் நந்தியும் குறிப்பிடத்தக்கது.. விபூதி விநயாகரை தரிசனம் செய்து விட்டு வரும் வழியில் மேல வரையப்பட்டுள்ள சுழலும் லிங்கமும், சுழலும் நந்தியை பார்த்தால் நம்மை பார்ப்பதுப் போன்று இருக்கும். அதேப் போன்று அம்மன் சன்னதி பகுதியில் இருந்து விபூதி விநாயகர் இருக்கும் இடம் நோக்கி வந்தால் இந்த இரண்டு ஓவியங்களும் நம்மை பார்ப்பது போல் இருக்கும். அதாவது இரண்டு திசைகளில் இருந்து பார்த்தாலும் நம்மை பார்ப்பது போல் இருப்பது தனி சிறப்பு...
சுழலும் லிங்கம்
சுழலும் நந்தி

Re: மதுரையும் துணுக்கு செய்திகளும்....!
மகாத்மாவும், மதுரையும்:
மகாதமாவுக்கும், மதுரைக்கும் நிறைய நெருக்கமான தொடர்பு உண்டு. அரை ஆடை அணிய அவர் முடிவெடுத்தது மதுரையில் தான். 1921ம ஆண்டு செப்டெம்பர் மாதம் ரயிலில் மதுரைக்கு வந்தார். அலங்காநல்லூர், சோழவந்தான் பகுதியை கடக்கும் போது பட்டி தொட்டிகளில் வசித்த பாமர மக்கள் உடுத்த உடையின்றி தவிப்பதைக் கண்டு மனம் வெதும்பினார், வறுமையில் வாடித்தவிக்கும் பாமரர்களில் தானும் ஒருவர் என்பதை உணர்த்த இனிமேல் அரை ஆடை மட்டுமே அணிவது என முடிவு செய்தார். அன்று முதல் இறக்கும் வரை காந்தி அரை ஆடை தான் அணிந்தார் . அதேபோல் 1946ம ஆம்டு பிப்ரவரி மாதம் மதுரைக்கு வந்த காந்தி மீனாக்ஷி அம்மன்கோவிலுக்குச் சென்றார். இவ்விரு சம்பவங்களை நினைவூட்டும் வகையில் மதுரை ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர் அருகே கல்வெட்டு அமைக்கப்பட்டு உள்ளது. ரயில் நிலையத்திற்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கண்களில் கல்வெட்டு படாமல் இருக்காது. இங்கு காந்தி தொடர்பான கருப்பு, வெள்ளை படங்களையும் மாட்டி வைத்திருக்கிறார்கள்.

தென்மாவட்டத்தின் ஒரே அரங்கம் :
மதுரையில் காந்தி ம்யூசியம் அமைக்கப்பட்ட போதே, சினிமா போன்ற தியட்டரை போன்ற திறந்த வெளி அரங்கத்தையும் கட்டினர். மண் தரையிலோ, இருக்கைகள் போட்டோ இந்த அரங்கில் ஒரே நேரத்தில் 8,000 பேர் அமர முடியும். கீழிலிருந்து மேலாக படிப்படியாக சரியான அளவில் உயரம் ஏற்படுத்தி, எங்கிருந்து பார்த்தாலும் மேடையை நோக்கிய ஒரே பார்வை தருகிற அரங்கம் தென்மாவட்டத்திலயே இது ஒன்று தான். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி தொடங்கி இன்றைய முதல்வர் வரை திறந்தவெளி அரங்க மேடையை காணாத தலைவர்கள் இல்லை. தேசிய மாநில கலை விழாக்கள், பழங்கால, நவீன நாடகங்கள், மேஜிக் ஷோக்கள், உலகத் தமிழ் மாநாட்டுக்காக திரை கட்டி காட்டபட்ட சினிமாக்கள் என இந்த மேடையில் தென் மாவட்ட மக்கள் காணாத நிகழ்ச்சிகளே இல்லை. இன்றைக்கு நசிந்திருக்கிற காந்தி மியுசியத்துக்கு தன் வாடகை வருவாய் மூலம் பொருளாதார உதவி வழங்கும் ஒரு புதல்வனக இந்த அரங்கு தன் பணியை தொடர்கிறது.

நன்றி அண்ணாராஜு சரவணன் wrote:அருமையான பதிவு மது
எனது விருப்பம்
Re: மதுரையும் துணுக்கு செய்திகளும்....!
நன்றி அண்ணாராஜா wrote:மதுரை துணுக்குகளை அள்ளி தெறிக்கும் மதுரை மண்ணிக்கு நன்றி
Re: மதுரையும் துணுக்கு செய்திகளும்....!
மதுரை புகழ் மதுவுக்கு நன்றி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மதுரையும் துணுக்கு செய்திகளும்....!
மதுரைல இருந்தா பத்தாது - இதெல்லாம் தெரிஞ்சிருக்கணும்DERAR BABU wrote:
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...
» நகைச்சுவை துணுக்கு
» சரித்திர துணுக்கு செய்திகள் 30...
» தகவல் துணுக்கு - தொடர் பதிவு
» அதிசய தகவல்களும், அபூர்வ செய்திகளும்.
» நகைச்சுவை துணுக்கு
» சரித்திர துணுக்கு செய்திகள் 30...
» தகவல் துணுக்கு - தொடர் பதிவு
» அதிசய தகவல்களும், அபூர்வ செய்திகளும்.
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum