ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!!

+7
Aathira
Muthumohamed
கவிஞர் கே இனியவன்
மதுமிதா
யினியவன்
ராஜு சரவணன்
ராஜா
11 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!! Empty ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!!

Post by Guest Sun Jul 14, 2013 10:43 am

[You must be registered and logged in to see this image.]

ஈகரையில் புதிதாக இணைந்து இருக்கும், இப்போது விருந்தினராக இணைந்து , பின்பு உறுப்பினராக தங்களை இணைந்து கொண்டு நல் பல ஆக்கங்களை தர இருக்கும் தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கங்கள் , நன்றிகளும் கூட ...

ஈகரையில் புதிதாக இணைந்த பின்பு என்ன செய்வது , எப்படி பின்னோட்டம் இடுவது என்று தயக்கங்களும், கேள்விகளும் இருக்கும் .

உங்களுக்காக இது !

1. முதலில் ஈகரை தளத்திற்கு என்று விதி முறைகள் உள்ளது .. அதை முதலில் வாசிக்கவும்
இங்கே [You must be registered and logged in to see this link.]

2. புதிய உறுப்பினராக சேர்வது எப்படி ?
இங்கே [You must be registered and logged in to see this link.]

3. பின்பு படங்களை இணைப்பது எப்படி என்று அறிய
இங்கே [You must be registered and logged in to see this link.]

ஈகரை சொல் அந்தாதி

போஸ்ட் - திரி
கமெண்ட் - பின்னோட்டம்
லைக் - விருப்பம்
பிரிவியூ - முன்னோட்டம்

உறவுகளை மேம்படுத்த !

உறவுகளுக்குள் தெளிவான , அமைதியான முறையில் விவாதங்களை தொடுங்கள் , கிண்டல் பேச்சுகள் , திட்டுகள் இவற்றை தவிருங்கள் , மூத்த உறுப்பினர்களை பார்த்து அவர்களை போல பேச முற்பட வேண்டாம் , தொடர்ந்து இணைந்து இருந்து பின்பு அதை போல அரட்டை அடிக்கலாம் ..

அதை போன்று உங்களுக்கு வரும் கேள்விகளை இங்கே நீங்கள் கேட்கலாம் .. உடனுக்குடன் பதில் அளிக்கப்படும்

ஈகரையோடு தொடர்ந்து இணைந்து இருங்கள் ..:வணக்கம்:
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!! Empty Re: ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!!

Post by ராஜா Sun Jul 14, 2013 10:52 am

சூப்பருங்க சிறந்த பதிவு புரட்சி.....
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!! Empty Re: ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!!

Post by ராஜு சரவணன் Sun Jul 14, 2013 11:19 am

நமது ஈகரை உறவுகளுக்கு பயனுள்ள பதிவு புன்னகை


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!! Empty Re: ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!!

Post by யினியவன் Sun Jul 14, 2013 11:48 am

நம்ம மதனா இது? புன்னகை சூப்பருங்க 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!! Empty Re: ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!!

Post by மதுமிதா Sun Jul 14, 2013 11:50 am

பயனுள்ள பதிவு குடுத்த புரட்சி அண்ணாக்கு நன்றி


[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!! Empty Re: ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!!

Post by கவிஞர் கே இனியவன் Sun Jul 14, 2013 4:37 pm

நன்றி தகவலுக்கு ...
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!! Empty Re: ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!!

Post by Muthumohamed Sun Jul 14, 2013 4:38 pm

புதியவர்களுக்கு பயன்படும் நல்ல பதிவு நன்றி புரட்சி அண்ணா



[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!! Empty Re: ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!!

Post by Aathira Sun Jul 14, 2013 4:51 pm

ஈகரை உறவுகளுக்கு பயனுள்ள பதிவு.சூப்பருங்க  நன்றி புரட்சி . நன்றி 


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!! Empty Re: ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!!

Post by அருண் Sun Jul 14, 2013 5:50 pm

சூப்பர் மதன்!சூப்பருங்க 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!! Empty Re: ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!!

Post by Guest Tue Jul 16, 2013 5:03 pm

ஈகரை பற்றி 10 :-

1. ஈகரையில் - உங்கள் கடவுசொல்லை  உங்களை தவிர வேறு எவரும் அறிய முடியாது

2. உங்கள் கடவு சொல் மறந்து போனால் உங்களுக்கு தற்காலிக கடவு சொல்லை தலைமை நடத்துனர்கள் உங்களுக்கு வழங்குவார்கள் .

3.ஈகரை ஒரு வியாபார , லாப நோக்கமற்ற தளமாகும்.

4.ஈகரை என்பது அண்ணன் சிவா அவர்களின் சொந்த ஊரின் பெயராகும் .

5.ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழ் வலை தள உலகில் அதிக உறுப்பினர்களை கொண்ட தளமாகும்.

6.ஈகரையில் திறமைக்கு,ஒழுக்கதிர்க்கும்   ஏற்றவாறு மட்டுமே பொறுப்புகள் வழங்கபடுகிறது.

7.ஈகரை மற்ற எந்த தமிழ் தளத்தை காட்டிலும் மிக வேகமா திறக்கும் தளமாகும் (குரோம் உலாவியின் கணிப்பின் படி )

8.ஈகரை தளம் தனது தள முகவரியை  உலகின் முன்னணி முகவரி வழங்கும் தளத்தின் கீழ் பதிவு செய்து  உள்ளது .

9. மற்ற எந்த தளத்தை காட்டிலும் அதிக அளவில் கதை , கவிதை போட்டிகளை நடத்தி திறமை வாய்ந்தவர்களை வெளி கொண்டுவருவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வரும் தளமாகும்.

10. ஈகரைக்கு ஒருமுறை வந்தவர்கள் தொடர்ந்து அன்னை மடி மேல் உள்ள குழந்தை  போல் இங்கே இணைந்து இருப்பது ஈகரை உறவுகளுக்கு என்றெண்டும் பெருமை சேர்ப்பதாகும் .
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!! Empty Re: ஈகரையில் புதியவரா நீங்கள்? உங்களுக்காக!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum