புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணாதிக்கம் Poll_c10பெண்ணாதிக்கம் Poll_m10பெண்ணாதிக்கம் Poll_c10 
101 Posts - 69%
heezulia
பெண்ணாதிக்கம் Poll_c10பெண்ணாதிக்கம் Poll_m10பெண்ணாதிக்கம் Poll_c10 
27 Posts - 18%
mohamed nizamudeen
பெண்ணாதிக்கம் Poll_c10பெண்ணாதிக்கம் Poll_m10பெண்ணாதிக்கம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பெண்ணாதிக்கம் Poll_c10பெண்ணாதிக்கம் Poll_m10பெண்ணாதிக்கம் Poll_c10 
3 Posts - 2%
prajai
பெண்ணாதிக்கம் Poll_c10பெண்ணாதிக்கம் Poll_m10பெண்ணாதிக்கம் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
பெண்ணாதிக்கம் Poll_c10பெண்ணாதிக்கம் Poll_m10பெண்ணாதிக்கம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பெண்ணாதிக்கம் Poll_c10பெண்ணாதிக்கம் Poll_m10பெண்ணாதிக்கம் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
பெண்ணாதிக்கம் Poll_c10பெண்ணாதிக்கம் Poll_m10பெண்ணாதிக்கம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பெண்ணாதிக்கம் Poll_c10பெண்ணாதிக்கம் Poll_m10பெண்ணாதிக்கம் Poll_c10 
1 Post - 1%
sram_1977
பெண்ணாதிக்கம் Poll_c10பெண்ணாதிக்கம் Poll_m10பெண்ணாதிக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணாதிக்கம் Poll_c10பெண்ணாதிக்கம் Poll_m10பெண்ணாதிக்கம் Poll_c10 
155 Posts - 75%
heezulia
பெண்ணாதிக்கம் Poll_c10பெண்ணாதிக்கம் Poll_m10பெண்ணாதிக்கம் Poll_c10 
27 Posts - 13%
mohamed nizamudeen
பெண்ணாதிக்கம் Poll_c10பெண்ணாதிக்கம் Poll_m10பெண்ணாதிக்கம் Poll_c10 
9 Posts - 4%
prajai
பெண்ணாதிக்கம் Poll_c10பெண்ணாதிக்கம் Poll_m10பெண்ணாதிக்கம் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண்ணாதிக்கம் Poll_c10பெண்ணாதிக்கம் Poll_m10பெண்ணாதிக்கம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெண்ணாதிக்கம் Poll_c10பெண்ணாதிக்கம் Poll_m10பெண்ணாதிக்கம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெண்ணாதிக்கம் Poll_c10பெண்ணாதிக்கம் Poll_m10பெண்ணாதிக்கம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பெண்ணாதிக்கம் Poll_c10பெண்ணாதிக்கம் Poll_m10பெண்ணாதிக்கம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பெண்ணாதிக்கம் Poll_c10பெண்ணாதிக்கம் Poll_m10பெண்ணாதிக்கம் Poll_c10 
1 Post - 0%
nahoor
பெண்ணாதிக்கம் Poll_c10பெண்ணாதிக்கம் Poll_m10பெண்ணாதிக்கம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணாதிக்கம்


   
   
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Fri Jul 05, 2013 7:17 pm

தர்மபுரி சம்பவத்தில், அந்தப் பையன், பெண்ணைப் பிடிக்கவில்லை என்று கூறியிருந்தால், என்ன செய்திருக்கும் இந்த சமூகம்? பெண்ணை "ஏமாற்றிய" குற்றத்திற்காக, சிறையில் அடைத்திருக்கும். அதேபோல் அந்தப் பெண்ணையும் தண்டிக்க வேண்டும். ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா? இதை ஏன் பெண் அராஜகம் என்று கூறக் கூடாது?

குறிப்பு: இன்று பெண்கள் மிகப் பெரும்பாலான வீடுகளில் ஒத்துழைப்பாக செயல்படுவதை விட, "ஒத்துழையாமை"யாகத் தான் செயல்படுகிறார்கள். அவர்களிடம் அறிவு இருக்கிறது, திறமை இருக்கிறது, அதை குடும்பம் ஒற்றுமையாக உழைத்து, ஆண்களுக்கு உதவிகரமாகவும், குடும்ப முன்னேற்றத்திற்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பெண் சுதந்திரம் என்ற பெயரில் அராஜகம் செய்யக் கூடாது. சுதந்திரம் என்பது எல்லைகளுக்குட்பட்டது. இது குறித்து பெண்கள் கற்பிக்கப் பட வேண்டும். ஆண்கள் குடும்ப நலன் கருதி சகித்துக் கொண்டு செல்வதாலேயே, பல குடும்பங்கள் பிரியாமல் இருக்கின்றன. இவ்வாறு எதிர் வாதம் முதல் அடாவடி வரை செய்வதை ஏன் "பெண்ணாதிக்கம்" என்று கூறக் கூடாது?

SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Sat Jul 06, 2013 8:03 am

நண்பர்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.

SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Sat Jul 06, 2013 11:09 am

1.   எனது கருத்து ஆதிக்கம் என்பதே இருக்கக் கூடாது, அது ஆணாதிக்கமாக இருந்தாலும் சரி, பெண்ணாதிக்கமாக இருந்தாலும் சரி.
2. ஆண்களின் அராஜகம் சில இடங்களில் இருக்கிறது, முழுவதுமாக இல்லை என்று சொல்வதற்கில்லை.  நினைத்துப் பாருங்கள், ஒரு 20 வருடங்களுக்கு முன்னர் ஆண்களின் அராஜகம் எவ்வளவு இருந்தது? பெண்களின் அராஜகம் எவ்வளவு இருந்தது? அதே தற்போது எவ்வளவு இருக்கிறது?  ஆண்களின் அராஜகம் பெருமளவு குறைந்திருப்பதையும், பெண்களின் அராஜகம் பெருமளவு கூடியிருப்பதையும் காணலாம்.  ஆனால், பல குடும்பங்களில் பெண்களின் அராஜகம் வெளியில் தெரியாமல் இருக்கிறது என்பது தான் உண்மை. என்ன கொடுமை சார் இது 

இந்த ஆதிக்கம் என்பதையே விடுத்து, அவரவர்களின் திறமைகளை, ஒற்றுமையாகப் பயன்படுத்தி, வளர்ச்சி காண வேண்டும், என்பதே எனது கருத்தாகும்.

அதை விடுத்து, சுதந்திரம் என்ற பெயரில் கணவணுக்குத் தெரியாமல் வரம்பு மீறி செலவு செய்வது முதல் குடும்ப நலன்களுக்கு எதிராக செயல்படுதல் வரை, மேலும் இவற்றை சுட்டிக்காட்டும் போது அந்தக் கண்டிப்புகளுக்கு (ஆதிக்கம் அல்ல) கட்டுப்படாமல் இருப்பதும், வீட்டுப் பெரியவர்களை மதிக்காமலும், அவர்கள் கண்டிக்க முடியாமல் இருத்தலையுமே, நான் பெண்ணாதிக்கம் என்று குறிப்பிடுகின்றேன்,

இந்த பெண்ணாதிக்கம் என்பது களையப்பட வேண்டும், இல்லையேல் இது மேலும் வளர்ந்து நமது கலாசாரத்திற்கே கேடாகும்.

கவனிக்க: இப்பொழுதே, இந்தப் பெண்களின் போக்கால் தாத்தா பாட்டிகளுடன் வாழும் கூட்டுக் குடும்பம் என்பது போய் விட்டது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 06, 2013 11:27 am

SHANMUGHAM wrote:இந்த ஆதிக்கம் என்பதையே விடுத்து, அவரவர்களின் திறமைகளை, ஒற்றுமையாகப் பயன்படுத்தி, வளர்ச்சி காண வேண்டும், என்பதே எனது கருத்தாகும்
ஆதிக்கம் என்பது சமூகத்தில் இருதே தீரும் இது இல்லாமல் மனித சமுதாயம் மட்டுமல்ல எந்த உயிரினமும் வாழமுடியாது ஏன் நாம் வாழும் பூமி கூட இன்னொருவரின் ஆதிக்கத்தில் தான் ஒழுங்கா வேலை செய்துகொண்டிருக்கிறது புன்னகை அய்யோ, நான் இல்லை 

SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Sat Jul 06, 2013 12:40 pm

ராஜா wrote:
SHANMUGHAM wrote:இந்த ஆதிக்கம் என்பதையே விடுத்து, அவரவர்களின் திறமைகளை, ஒற்றுமையாகப் பயன்படுத்தி, வளர்ச்சி காண வேண்டும், என்பதே எனது கருத்தாகும்
ஆதிக்கம் என்பது சமூகத்தில் இருதே தீரும் இது இல்லாமல் மனித சமுதாயம் மட்டுமல்ல எந்த உயிரினமும் வாழமுடியாது ஏன் நாம் வாழும் பூமி கூட இன்னொருவரின் ஆதிக்கத்தில் தான் ஒழுங்கா வேலை செய்துகொண்டிருக்கிறது புன்னகை அய்யோ, நான் இல்லை 

நன்றி நண்பரே!
ஆதிக்கம் என்பது வேறு, வரையறை என்பது வேறு.  எல்லை மீறிய செயல்களையும், வரையறைக்குள் கட்டுப்பட மறுத்தலையுமே, நான் அராஜகம் என்று குறிப்பிடுகிறேன்.  

சுதந்திரம் என்பது எல்லைகளுக்குட்பட்டது.  பெண்களின் சுதந்திரம் என்பது கண்டிக்கத்தக்கது அல்ல என்ற நிலையில் உள்ளது.

இனிமேல் கவனித்துப் பாருங்கள், ஒரே செயல், ஆண் செய்தால் தவறு, ஆனால் பெண் செய்தால் தவறில்லை, கண்டிப்பதில்லை, கண்டிக்க முடியவில்லை என்று இருக்கிறது.  ஏற்கனவே, பல நிகழ்வுகள், செய்திகள் உள்ளன.  இனிமேல் வரும்போது இங்கே குறிப்பிடுகின்றேன்.

தாங்கள் குறிப்பிட்டது போல் தந்தையும், கணவனும் சூரியன் போலவும், பெண் பூமி போலவும் இருந்தால் தான் சுழற்சி சரியாக இருக்கும். அதை விடுத்து பூமி தன் இஷ்டம் போல சுற்ற ஆரம்பித்தால் என்னவாகும்?

இப்போதாவது கவனிக்கத் தொடங்குவோம், குடும்ப சூழ்நிலை சீர்கேட்டைத் தவிர்ப்போம்.

SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Fri Jul 12, 2013 11:36 am

ஓடும் காரில் புதுப் பெண் குத்திக் கொலை

"எனது மனைவி சூரியா திருமணமானதில் இருந்தே, என்னை மதிக்காமல் எதிர்த்துப் பேசுவார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும். மேலும், நான் சிகரெட் பிடிப்பதையும், தொழில் தொடர்பாக செல்போனில் பேசுவதையும் சூர்யா தவறாக நினைத்துக் கொண்டு இதற்காகவும் என்னிடம் தகராறில் ஈடுபடுவார்."

--- கைதான கணவர் வாக்குமூலம் ( மாலை முரசு 09/07/2013 - தஞ்சைப் பதிப்பு)
கணவர் கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்பவர். செல்போன் அவரது அத்தியாவசியத் தேவையாகும்.

பெண்களிடம் சகிப்புத் தன்மை குறைந்துள்ளதாகக் கருதுகிறேன்.
இதுபோல் பல வீடுகளிலும் பல சூழ்நிலைகள். பல வெளியில் தெரிவதில்லை.

sivarasan
sivarasan
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Postsivarasan Fri Jul 12, 2013 12:32 pm

தோழர்களே முதலில் ஆதீக்கம் என்றால் என்ன என்று விளக்கம் தாருங்கள்.

SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Fri Jul 12, 2013 12:45 pm

தங்களது பதிலிற்கு நன்றி நண்பரே !  சில விஷயங்கள் மேலும் விவாதிக்கும் போது தான் தெளிவு பெறும்.  

எனது முந்தைய பதிவுகளிலிருந்து

"ஒரே செயல், ஆண் செய்தால் தவறு, ஆனால் பெண் செய்தால் தவறில்லை, கண்டிப்பதில்லை, கண்டிக்க முடியவில்லை என்று இருக்கிறது.  ஏற்கனவே, பல நிகழ்வுகள், செய்திகள் உள்ளன.  இனிமேல் வரும்போது இங்கே குறிப்பிடுகின்றேன்"

"ஒரு 20 வருடங்களுக்கு முன்னர் ஆண்களின் அராஜகம் எவ்வளவு இருந்தது? பெண்களின் அராஜகம் எவ்வளவு இருந்தது? அதே தற்போது எவ்வளவு இருக்கிறது?  ஆண்களின் அராஜகம் பெருமளவு குறைந்திருப்பதையும், பெண்களின் அராஜகம் பெருமளவு கூடியிருப்பதையும் காணலாம்.  ஆனால், பல குடும்பங்களில் பெண்களின் அராஜகம் வெளியில் தெரியாமல் இருக்கிறது என்பது தான் உண்மை."

SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

PostSHANMUGHAM Sun Jul 14, 2013 3:28 pm

ஆமாவா? இல்லையா?

ஆமால்ல!

தயவுசெய்து கருத்துக்களைக் கூறவும். :வணக்கம்: 

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக