ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சித் தீவு

3 posters

Go down

சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சித் தீவு Empty சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சித் தீவு

Post by Powenraj Sat Jul 13, 2013 10:46 pm

இந்தோனேஷியா செல்லவேண்டும் என்கிற ஆவலில் சிங்கப்பூரிலிருந்து அதன் அருகில் உள்ள இந்தோனேஷியா தீவுகளில் ஒன்றான பாதம் தீவிற்கு சென்றேன். சிங்கப்பூரிலிருந்து பெர்ரி எனப்படும் படகு மூலமாக 15 நிமிடத்தில் பாதம் தீவினை அடைந்துவிடலாம். வழியில் பல தீவுகள். குறுக்கும் நெடுக்குமாகச் செல்லும் பல சரக்குக் கப்பல்களையும் பார்க்க பரவசமாக இருக்கும்.
தீவினுள் சென்று நகரைப் பார்த்தால் நமது ஊரில் உள்ள உணர்வே ஏற்படுகிறது. சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் அதிகம் காணப்படுகின்றன. பல ஆண்டுகளுக்குமுன் நமது ஊர்களில் ஒரு கழியின் இரு முனைகளிலும் உரிகளைப் போல் அமைத்து, அதில் தின்பண்டங்களை வைத்துக்கொண்டு தோளில் சுமந்தபடி கூவிக்கூவி விற்பார்களே! அதேபோன்ற காட்சியை அந்தத் தீவில் காணமுடிந்தது. விதவிதமான சுவையான சாக்லேட்டுகள் அதிகம் தயாரிக்கப்படுகின்றன.
மலாய் வம்சாவழியினர் அங்கு அதிகம் உள்ளனர். பகாசா இந்தோனேஷியா என்னும் மொழியினை பேசுகின்றனர். ஆங்கிலம் ஒருசிலருக்கு மட்டுமே ஓரளவு தெரிகிறது. "ஐலண்டு' என்பதை "இஸ்லாண்டு' என்றே உச்சரிக்கின்றனர். மீனவர்கள் அதிகம் வாழ்கிறார்கள். வீடுகளில் சிறுகடைகளை அமைத்துக் கொண்டு அதில் காய்கறிகள் மளிகைப் பொருட்கள், தின்பண்டங்களை விற்பனை செய்கிறார்கள். மண்சாலைகள் நிறைய காணப்படுகின்றன. சேறும் சகதியும் நிறைந்த பள்ளமான பகுதிகளில் பெரிய கட்டைகளை நட்டு அதன்மீது தகரம் வேய்ந்த சிறிய வீடுகளைக் கட்டி பலர் வாழ்கிறார்கள். மசாஜ் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. விடுமுறை நாட்களில் பக்கத்து நாடுகளிலிருந்து பலர் அங்கு வந்து குவிந்து விடு
கின்றனர்.
நாட்டுப்புற நடன நிகழ்ச்சி ஒரு விடுதியின் அருகில் நடைபெற்றது. இருவர் கழைக்கூத்தாடிகள் போல் உடையணிந்து மேளத்திற்கு ஏற்றவாறு நடனமாடினர். எரியும் சூடத்தை வாயில் போட்டு அணைப்பது, தேங்காயைப் பல்லால் கடித்து உரிப்பது, கண்ணாடித் துண்டுகளை கடித்து தின்பது போன்ற செயல்களையும் செய்துகாட்டினர். வெளிநாட்டினர் பலர் அதை வியப்புடன் பார்த்து ரசித்தனர். நிகழ்ச்சி முடிவில் அவர்கள் இருவரும் கிண்ணம் ஏந்தி காசுகள் கேட்டனர்.
காலையில் எழுந்து நடந்து செல்லும்போதே கடைவீதியில் சிறுசிறு உணவகங்கள், கடைகள், மருந்தகங்கள், மோட்டார் வண்டிகள் பழுது பார்த்தல் ஆகியன சுறுசுறுப்பாக இயங்குவதைக் காண முடிகிறது.
நட்சத்திர உணவு விடுதிகள் நேர்த்தியாக உள்ளன. வரவேற்பறையில் பெரும்பாலும் பெண்களே பணியாற்றுகின்றனர். விடுதியின் அறையில் காணப்பட்ட அறிவிப்பு வியப்பாக இருந்தது. அறையைக் காலிசெய்யும் போது அறையில் உள்ள சிறு பொருட்களை யாரும் எடுத்துச் சென்றுவிடக்கூடாது என்பதை நாசுக்காக உணர்த்த அங்குள்ள அனைத்துப் பொருட்களின் பெயருடன் அதன் விலையையும் குறித்து வைத்துள்ளனர். தேவைப்படுவோர் பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம் என்ற குறிப்பு தனியே வழங்கப்படுகிறது. விடுதியின் உணவருந்தும் கூடங்களிலும் பெண்களே பணியாற்றுகின்றனர். பெண்கள் காட்டிய பரிவு மறக்கமுடியாதது.

தினமணி


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சித் தீவு Empty Re: சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சித் தீவு

Post by அசுரன் Sat Jul 13, 2013 11:03 pm

என்சாய்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சித் தீவு Empty Re: சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சித் தீவு

Post by Muthumohamed Sat Jul 13, 2013 11:51 pm

பாதம் தீவு பதிவு அருமையிருக்கு நன்றி நன்றி நன்றி 



சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சித் தீவு Mசுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சித் தீவு Uசுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சித் தீவு Tசுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சித் தீவு Hசுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சித் தீவு Uசுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சித் தீவு Mசுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சித் தீவு Oசுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சித் தீவு Hசுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சித் தீவு Aசுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சித் தீவு Mசுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சித் தீவு Eசுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சித் தீவு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சித் தீவு Empty Re: சுற்றுலாப் பயணிகளின் மகிழ்ச்சித் தீவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum