புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளவரசன் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை : திவ்யா சார்பில் மனு
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தர்மபுரி:"இளவரசனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை' என, அவரது காதல் மனைவி திவ்யா, கலெக்டருக்கு, மனு கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த, 4ம் தேதி, இளவரசன், தர்மபுரி அரசு கலைக் கல்லூரி பின்புறம் உள்ள, ரயில் தண்டவாளத்தில், பிணமாக கிடந்தார். பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் இளவரசன், "என் சாவுக்கு யாரும் காரணமில்லை' என, எழுதிய கடிதம் மற்றும் விசாரணை அடிப்படையில், இளவரசன் தற்கொலை செய்து கொண்டார் என, போலீசார் அறிவித்தனர்.இளவரசனின் தந்தை இளங்கோ மற்றும் அவரது உறவினர்கள், இளவரசன் கொலை செய்யப்பட்டதாக கூறி வருகின்றனர். "இளவரசனின் இறுதிச் சடங்கில், திவ்யா கலந்து கொள்ளலாம்' என, இளவரசனின் தந்தை, இளங்கோ கூறியிருந்தார்.இதற்கிடையில், சி.பி.ஐ., விசாரணை கோரியும், சென்னை அழைத்து வந்து, திவ்யாவுக்கு கவுன்சலிங் கொடுக்க வேண்டும் என்றும், தாக்கல் செய்த மனு, கடந்த, 8ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற, "டிவிஷன் பெஞ்ச்' நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேஷ் ஆகியோர், "இளவரசனின் இறுதி சடங்கில், திவ்யா குடும்பத்தினர் கலந்து கொள்ள விரும்பினால், கலெக்டரிடம் மனு கொடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.கடந்த, 9ம் தேதி, இது குறித்து விளக்கம் கேட்டு, நீதிமன்ற உத்தரவை, வி.ஏ.ஓ., செல்வராஜ், இளவரசனின் தந்தை, இளங்கோவிடம் வழங்கினார். அதே நாளில், தாசில்தார் விஜயா, செல்லன்கொட்டாயில் உள்ள, திவ்யாவிடம், நேரடியாக வழங்கினார்.
நேற்று முன்தினம் திவ்யா, சீல் வைக்கப்பட்ட ஒரு மனுவை, தன் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த, போலீஸ் அதிகாரி மூலம், தர்மபுரி கலெக்டர் விவேகானந்தனுக்கு அனுப்பி வைத்தார். அந்த மனு குறித்த விவரங்களை, அதிகாரிகள் கூற மறுத்து விட்டனர்.இது குறித்து, வருவாய் துறை வட்டாரங்களில் கூறும் போது, "திவ்யா, இளவரசனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள விரும்பவில்லை' என, மனு கொடுத்திருப்பதாக தெரிவித்தனர். இதனால், இளவரசனின் இறுதி சடங்கில், திவ்யா கலந்து கொள்ள மாட்டார் என, தெரிகிறது.
திவ்யா அனுப்பிய மனுவை, உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. திவ்யா கடந்த, 6ம் தேதி, செல்லன்கொட்டாய் வந்தார். மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு, டாக்டர்கள் கவுன்சலிங் கொடுத்தனர். இளவரசன் மரணம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சைகள், இளவரசன் தொடர்பான விசாரணை உள்ளிட்டவற்றை, பத்திரிகை மூலம் அறிந்து கொள்ளும் திவ்யா, இளவரசனின் இறப்பு சோகத்தில் இருந்து மீளவில்லை என, அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.இளவரசன் எழுதிய கடிதம் குறித்து, மிகவும் வேதனை அடைந்த திவ்யா, இளவரசனின் முடிவு அவசரமானது என, கூறி வருகிறார். ஆனால், வெளிப்படையாக எந்த கருத்தையும் கூற முடியாமல், தவித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்

தினமலரில் நான் படித்த பின்னூட்டம் இது :
//இது என்ன கொடுமை,இவர்கள் காதலால், ஊர் அமர்க்கள பட்டு ,மக்கள் அவதி பட்டது தான் மீச்சம். நீதி மன்றம் நேரத்தை வீண் அடித்தது எல்லாம் என்ன இது .....எழுதியவர் - DR.Cuddalore R Prabu.India. - cuddalore,இந்தியா //

உண்மைதானே கிருஷ். ஊர் பிரச்சனையாக மூண்ட தீ மூன்று ஊர்களைத் திருப்பிப் போட்டுள்ளது. இப்படி ஒரு காதலா?krishnaamma wrote:தினமலரில் நான் படித்த பின்னூட்டம் இது :
//இது என்ன கொடுமை,இவர்கள் காதலால், ஊர் அமர்க்கள பட்டு ,மக்கள் அவதி பட்டது தான் மீச்சம். நீதி மன்றம் நேரத்தை வீண் அடித்தது எல்லாம் என்ன இது .....எழுதியவர் - DR.Cuddalore R Prabu.India. - cuddalore,இந்தியா //
தீர்க்கப் பட வேண்டிய பிரச்சனைகள் நாடு முழுவது இருக்க...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Aathira
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் ஆதிரா... அதனால் தான் நான் இந்த செய்திக்கு பின்னூட்டமே இடவில்லை... இன்று மற்றும் ஒரு திரி il அவ என்னவோ இவனை love:cherry: செய்வதாக போட்டிருந்தாளா... எனக்கு ரொம்ப கடுப்பு...அதுதான் இந்த செய்தி மற்றும் பின்னூட்டம் எடுத்து போட்டேன்
பின்ன பாருங்கோ எவ்வளவோ முக்கியமான வழக்குகள் நிலுவை இல் இருக்கு..............தண்ணி இல்லாமல் விவசாய்ங்க தவிக்கராங்க.....

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
சில்லறை செய்தி, இதுக்கெல்லாம் தமிழ் ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தருவதுதான் ஏனென்று தெரியவில்லை. நான் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை, நாட்டில் எவ்வளவோ முக்கியத்துவம் தரவேண்டிய நடவடிக்கைகள் இருக்கும் போது, தங்களது சுயநலத்திற்காக சில கூறுகெட்ட அரசியல்வாதிகள், இந்த ஒரு தற்கொலையை வைத்துக் கொண்டு மலிவான விளம்பரம் தேடுவது தான் கேவலமாக கருதுகிறேன்.
மாணிக்கம் நடேசன் wrote:சில்லறை செய்தி, இதுக்கெல்லாம் தமிழ் ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தருவதுதான் ஏனென்று தெரியவில்லை. நான் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை, நாட்டில் எவ்வளவோ முக்கியத்துவம் தரவேண்டிய நடவடிக்கைகள் இருக்கும் போது, தங்களது சுயநலத்திற்காக சில கூறுகெட்ட அரசியல்வாதிகள், இந்த ஒரு தற்கொலையை வைத்துக் கொண்டு மலிவான விளம்பரம் தேடுவது தான் கேவலமாக கருதுகிறேன்.
நல்ல காதல்... இதுக்கு ஊரே அடிச்சிட்டு சாவுது...
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாணிக்கம் நடேசன் wrote:சில்லறை செய்தி, இதுக்கெல்லாம் தமிழ் ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தருவதுதான் ஏனென்று தெரியவில்லை. நான் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை, நாட்டில் எவ்வளவோ முக்கியத்துவம் தரவேண்டிய நடவடிக்கைகள் இருக்கும் போது, தங்களது சுயநலத்திற்காக சில கூறுகெட்ட அரசியல்வாதிகள், இந்த ஒரு தற்கொலையை வைத்துக் கொண்டு மலிவான விளம்பரம் தேடுவது தான் கேவலமாக கருதுகிறேன்.
நன்றி மாமா வி.பொ.பா .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹர்ஷித் wrote:மாணிக்கம் நடேசன் wrote:சில்லறை செய்தி, இதுக்கெல்லாம் தமிழ் ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தருவதுதான் ஏனென்று தெரியவில்லை. நான் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை, நாட்டில் எவ்வளவோ முக்கியத்துவம் தரவேண்டிய நடவடிக்கைகள் இருக்கும் போது, தங்களது சுயநலத்திற்காக சில கூறுகெட்ட அரசியல்வாதிகள், இந்த ஒரு தற்கொலையை வைத்துக் கொண்டு மலிவான விளம்பரம் தேடுவது தான் கேவலமாக கருதுகிறேன்.
நன்றி ஜேன் வி.பொ.பா .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கவியருவி ம.ரமேஷ் wrote:நல்ல காதல்... இதுக்கு ஊரே அடிச்சிட்டு சாவுது...
நன்றி ரமேஷ் வி.பொ.பா .
Similar topics
» லடாக்கில் உயிர் தியாகம் செய்த திபெத் வீரர்.. இறுதி சடங்கில் கலந்து கொண்ட பாஜக தலைவர்..!!
» ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இறுதி சடங்கில் ஆயிரகணக்கானோர் கொரோனா பீதி
» முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இறுதி சடங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்பு!
» ‘விட்டல் வாய்ஸ்’ அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா சார்பாகச் செல்லும் ஜோதிமணி
» 0 9 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் காவிரி ஆணையக் கூட்டத்திற்கு கலந்து கொள்ள ஜெயலலிதா டெல்லி செல்கிறார்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1