புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடி குடியைக் கெடுக்கும்!
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
1. கணவர் தூக்குப் போட்டு தற்கொலை
13 July 2013
மது குடித்து சீரழியாதே என்று மனைவி கண்டித்ததால், கணவர் தூக்குப் போட்டு நேற்று(வெள்ளிக்கிழமை) தற்கொலை செய்து கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தருகா காவல் நிலைய சரகம், கல்பாரைச் சேர்ந்தவர் முத்தாண்டி மகன் முருகேசன்(32). டிராக்டர் ஓட்டுனர். இவருக்கு மலை ராணி(27) என்ற மனைவி, 5 வயதில் மகள் உள்ளனர். முருகேசன் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், அடிக்கடி குடிபோதையுடம், வீட்டிற்கு வந்து மனைவியுடன் சண்டை போட்டார் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வழக்கம் போல் குடி போதையுடன் தகராறு செய்த கணவரை மனைவி மலைராணி கடுமையாகத் திட் டி, கண்டித்தாராம்.
இதனால் மனமுடைந்து வாழ்ககையில் வெறுப்புற்று முருகேசன் சாக முடிவு செய்தாராம். வீட்டில் யாரும் இல்லாத சமயம், தூக்கிட்டு முருகேசன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து ஏர்வாடி தருகா காவல் நிலையத்தில் முருகேசன் அண்ணன் நடராஜன்(42) புகார் செய்தார். காவல் ஆய்வாளர் முத்து ராஜ், சார்பு ஆய்வா ளர் மகேஸ்வரி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, முருகேசன் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
2. குடிபோதையில் ஆம்புலன்சில் ரகளை: 2 பேரிடம் போலீஸ் விசாரணை
3. மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை!
4. தாயாரை தாக்கியதால் அண்ணனை கொலை செய்த தம்பி கைது
5. பொது குடிநீர் குழாயில் இளம்பெண் - மானபங்கம் செய்த போலீஸ் ஏட்டு
6. மதுவுக்கு அடிமையான தந்தையை கோடாரியால் வெட்டி கொன்ற மகன்!
7. மது குடிக்க பணம் கொடுக்காததால் தொழிலாளி தற்கொலை!
8. கரும்புத்தோட்டத்தில் போலி மதுபாட்டில்கள் தயாரிப்பு: 3 பேர் கைது
9. வியாசர்பாடி பகுதியில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற 12 பெண்கள் கைது
10. உலகின் தலைசிறந்த மதுநிறுவனத்தின் முக்கிய இயக்குனராக இந்தியர் தேர்வு
11. பெரம்பலூரில் அரசு மதுபானத்தை அதிக விலைக்கு விற்றவர் கைது!
12. மதுபான விடுதியாக மாறிய சென்னை 'ஜெ.ஜெ.நகர் பஸ் நிலையம்'
13. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 1,012 பேர் மீது வழக்கு!
14. திருச்செந்தூர் அருகே 280 மதுபாட்டில்கள் பறிமுதல்!
15. மானாமதுரை: குடிபோதையில் தகறாறு அரசுபள்ளி தலைமையாசிரியர் கைது
16. மாங்காடு பகுதியில் கோயில் பூசாரி கொலை
17. மகன் சடலத்துடன் 3 நாள்கள் தவித்த தந்தை ஆபத்தான நிலையில் மீட்பு
18. தக்கலை அருகே மனைவியை கொன்றவர் 9 ஆண்டுக்கு பின் கைது
19. இரணியல் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து முதியவர் தற்கொலை
20. விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்ற வாலிபர் கைது
21. டாஸ்மாக் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றவர் கைது
22. திட்டக்குடி அருகே பாலத்தின் கட்டையில் அமர்ந்து மது குடித்தவர் தவறி விழுந்து சாவு
23. வில்லியனூர் அருகே மதுகுடிக்க பணம் தரமறுத்த தொழிலாளிக்கு சோடா பாட்டில் குத்து
24. போட்டியின் போது 6 லிட்டர் பீர் குடித்தவர் பலி
25. பெரம்பலூர் அருகே டாஸ்மாக் மது பாட்டில்கள் வீடுகளுக்கு நேரடி சப்ளை
26. திறந்தவெளி "பார்' ஆக மாறும் திருமூர்த்தி அணை: இயற்கை ஆர்வலர்கள் வேதனை
27. போலி மதுபான ஆலைக்கு சீல்: 5 பேர் கைது
28. சாராயம் விற்பனை செய்த முதியவர் கைது
29. "பார்' ஆக மாறிய அரசு பள்ளி: குடிப்பவர்களுக்கு கொண்டாட்டம்: படிப்பவர்களுக்கு(?)
30. பைக்கில் மது பாட்டில்கள் கடத்தியவர் கைது
31. டி.கல்லுப்பட்டி அருகே 4 வயது சிறுவன் கொன்று புதைப்பு
32. தந்தை, மகனை கத்தியால் தாக்கியவர் கைது
33. போலி மதுபானம் குடித்த 20 பேர் பலி!
34. போதையில் வாகனம் ஓட்டிய இன்ஸ்பெக்டர் கைது
35. காவலரின் மனைவி தீக்குளித்து தற்கொலை : குழந்தை பலி, ஏட்டு கவலைக்கிடம்!
36. விழுப்புரத்தில் பெண் வக்கீலிடம் ரகளை: போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு!
(அவலங்கள் தொடரும்)

ஜூலை 23,2013 / உடுமலை: திருமூர்த்தி அணைப்பகுதியினை "குடி' மகன்கள் மது அருந்தும் பகுதியாக (திறந்த வெளி பார்) மாற்றி வருகின்றனர். இதனைத்தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
உடுமலை அருகே திருமூர்த்தி அணை கடந்த 1962ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் அமைந்துள்ள திருமூர்த்தி மலை பகுதிகளில் உள்ள காட்டாறுகள் மூலமும், காண்டூர் கால்வாய் வழியாகவும் நீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து கோவை, திருப்பூர் மாவட்டத்திற்குட்ட 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியும்; உடுமலை நகராட்சி மற்றும் பூலாங்கிணறு, கணக்கம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டங்களின் மூலம் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் அணை உள்ளது. மலைப்பகுதியிலுள்ள நீர்ப்பிடிப்பு பகுதியிலிருந்து இயற்கையாக வரும் நீர் வரத்தினால், மூலிகை தண்ணீர் என பெயர் பெற்றதாக திருமூர்த்தி அணை நீர் உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற அணையின் நீர் மாசுபடுவதுடன், அப்பகுதியில் சுகாதாரம் பாதித்து துர்நாற்றம் வீசி வருகிறது. அணை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சிலர் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் உணவுப்பொருட்களையும், பிளாஸ்டிக் டம்ளர் போன்ற பொருட்களையும் வீசிச்செல்கின்றனர். மது குடித்து விட்டு பாட்டில்களை அப்படியே வீசுகின்றனர்.
"பார்' ஆக மாறும் அணைப்பகுதி: திருமூர்த்தி அணைப்பகுதிக்கு பல்வேறு பகுதியிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். அணைப்பகுதியை சிலர் மது அருந்தும் "பார்' ஆக மாற்றி வருகின்றனர். கூட்டமாக வரும் சிலர் மது பானங்களை கொண்டு வந்து ஜாலியாக குடித்து விட்டு, சுற்றித்திரிகின்றனர். மது தலைக்கேறியதும் குடித்த பாட்டில்களையும், பயன்படுத்த பாலித்தீன் டம்ளர்கள் போன்றவற்றை அப்படியே விட்டுச்செல்கின்றனர். சிலரோ பாட்டில்களை உடைத்து வீசிச் செல்வதால், அப்பகுதியே களேபரமாக காட்சியளிக்கிறது. பிளாஸ்டிக் குப்பைகள், மதுபான பாட்டில்கள் மலைப்பகுதியில் சேர்வதால், வனவிலங்குகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதுடன் நிலத்தடி நீரை பாதிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூய்மையாக இருந்த அணைப்பகுதி ஒரு சிலரின் செயலினால், துர்நாற்றம் வீசும் இடமாக மாறி வருகிறது. இயற்கை சூழல் நிறைந்த பகுதியினை அசுத்தப்படுத்துபவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தூய்மையினை பாதுகாக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

ஜூலை 24,2013 / தஞ்சை: தஞ்சை வல்லம் மின்நகரில் போதுமதுபான ஆலை செயல்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று சோதனை நடத்தி, 2 ஆயிரம் போலி மதுபான பாட்டீல்கள், மது தயாரிக்க பயன்படும் இயந்திரங்களையும் பறிமுதல் செய்து ஆலைக்கு சீல் வைத்தனர். இது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
ஜூலை 24,2013 / தஞ்சை: தஞ்சை வல்லம் மின்நகரில் போதுமதுபான ஆலை செயல்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று சோதனை நடத்தி, 2 ஆயிரம் போலி மதுபான பாட்டீல்கள், மது தயாரிக்க பயன்படும் இயந்திரங்களையும் பறிமுதல் செய்து ஆலைக்கு சீல் வைத்தனர். இது தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
28. சாராயம் விற்பனை செய்த முதியவர் கைது
ஆம்பூர் /25 July 2013
வேப்பங்குப்பம் அருகே சாராயம் விற்பனை செய்த முதியவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
வேப்பங்குப்பம் போலீஸார் நடத்திய திடீர் சோதனையின் போது அகரம் கீழ்காலனி பகுதியை சேர்ந்த சுப்புரு என்கிற சுப்பிரமணி (50) சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து 55 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.

29. "பார்' ஆக மாறிய அரசு பள்ளி: குடிப்பவர்களுக்கு கொண்டாட்டம்: படிப்பவர்களுக்கு திண்டாட்டம்
ஜூலை 23,2013 / மேட்டுப்பாளையம்:காரமடை தோலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, "குடி'மகன்களின் "பார்' ஆக மாறியுள்ளது. பள்ளியின் பீரோவை உடைத்து, உள்ளே இருந்த பொருட்கள், சேதப்படுத்தப்பட்டுள்ளன.
காரமடையை அடுத்த தோலம்பாளையத்தில், ஒரே வளாகத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும், அரசு உயர்நிலைப்பள்ளியும் உள்ளன. துவக்கப்பள்ளியில் 85 குழந்தைகளும், அரசு உயர்நிலைப்பள்ளியில் 160 மாணவர்களும் படிக்கின்றனர். பள்ளிக்கு பெயரளவில் சுற்றுச்சுவர் உள்ளது. பள்ளிக்கு விடுமுறை என்றால், குடிமகன்களுக்கு கொண்டாட்டம்; ஆனால், ஆசிரியர்களின் பாடு திண்டாட்டம். நேற்று முன் தினம் இரவு, குடிமகன்கள், இரு வகுப்பு அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று மது குடித்துள்ளனர். பாட்டில்களை அப்படியே போட்டு விட்டு, பீரோவை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். எந்தப்பொருளும் இல்லாததால், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வகுப்பு அறை பூட்டை உடைக்க முயற்சி செய்துள்ளனர். முடியாததால், ஜன்னல் வழியாக, பெஞ்ச் மேல் வைத்திருந்த 15 வகையான விளையாட்டு பொருட்களை திருடிச் சென்று விட்டனர்.
பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:மாலை பள்ளி நேரம் முடிந்ததும், சில சமூக விரோதிகள் சுவர் ஏறிக்குதித்து, மதுக்குடித்தும், சீட்டு விளையாடியும் வருகின்றனர். கழிப்பிடத்தை யாரும் பயன்படுத்த முடியாத அளவுக்கு அசுத்தம் செய்து வருகின்றனர். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், திறந்தவெளி "பார்' ஆக பயன்படுத்தி வருகின்றனர். சிலர் வாந்தி எடுத்து அசுத்தம் செய்கின்றனர். இன்று (நேற்று) பள்ளிக்கு வந்து பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த "ஏ.பி.எல்., அட்டைகள் அனைத்தும் சிதறிகிடந்தன. ஒரு வகுப்பு அறையில் மதுபாட்டில்கள் கிடந்தன. இதே நிலை தொடர்ந்தால், பள்ளியில் உள்ள கம்யூட்டர்களுக்கும், இதர பொருட்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும்.இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர். துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அனுசுயா, காரமடை போலீசில் புகார் செய்துள்ளார்.

27 July 2013 / பைக்கில் மது பாட்டில்கள் கடத்திச் சென்றவரை போலீஸார், நேற்று(வெள்ளிக்கிழமை) கைது செய்தனர்.
முதுகுளத்தூர் அருகே, தேரிருவேலி காவல் நிலைய சரகம் கோடரியேந்தல் என்ற ஊர் பகுதியில் சார்பு ஆய்வாளர் அருள் பிரகாஷ், போலீஸாருடன் ரோந்து சுற்றி வந்தார். அப்போது பைக்கில் வந்தவரை மறித்து நிறுத்தி, போலீஸார், சோதனை போட்டனர்.பைக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 பிராந்தி பாட்டில்களை போலீஸார் கைப்பற்றினர். இதையடுத்து கீழத்தூவல் காவல் நிலைய சரகம் மகிண்டியைச் சேர்ந்த கண்ணு்ச்சாமி மகன் முருகேசன்(49) என்பவர் கைதானார்.

திருமங்கலம் / 24 July 2013 / மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகேயுள்ள வன்னிவேலம்பட்டியில், 4 வயது சிறுவனின் கழுத்தை நெரித்து கொன்று புதைத்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
டி.கல்லுப்பட்டி அருகே வன்னிவேலம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (27). கொத்தனாராகப் பணிபுரியும் இவருக்கு, முத்துகிருஷ்ணன் (4) என்ற மகனும், நந்தினி(2) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த திங்கள்கிழமை மாலை விளையாடச் சென்ற முத்துகிருஷ்ணனை காணாமல் ஊர் முழுவதும் கண்ணனும் அவரது மனைவி லட்சுமியும் தேடியுள்ளனர். விசாரித்ததில், அதேபகுதியைச் சேர்ந்த செல்வம் (32) என்பவருடன் சிறுவனைப் பார்த்ததாக சிலர் கூறியுள்ளனர்.
செல்வத்திடம் விசாரித்தபோது, குடிபோதையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார். அவர் மீது சந்தேகம் ஏற்படவே, டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர்.
போலீஸார் விசாரணையில், சிறுவனைக் கொன்று புதைத்து விட்டதாக செல்வம் கூறியுள்ளார். கண்ணனின் சகோதரர் ராமபாண்டிக்கும் தனக்கும் முன்விரோதம் இருந்ததால், முத்துகிருஷ்ணனைக் கொன்றதாக அவர் கூறியுள்ளார். ராமபாண்டி 2 மாதத்துக்கு முன்பு இறந்துவிட்டார்.
சிறுவன் முத்துகிருஷ்ணனை புதைத்த இடத்துக்கு, திங்கள்கிழமை நள்ளிரவு போலீஸார் செல்வத்தை அழைத்துச் சென்றனர்.
அப்போது, வன்னிவேலம்பட்டி கண்மாய்க்கரை அருகே முத்துகிருஷ்ணனை புதைத்த இடத்தை செல்வம் அடையாளம் காண்பித்துள்ளார். இதையடுத்து, சிறுவனின் சடலத்தைத் தோண்டி எடுத்து, திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, செல்வத்தை டி. கல்லுப்பட்டி போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் / 25 July 2013 / அவனியாபுரம் எம்.எம்.சி காலனியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (52). மகன் தண்டபாணி. செவ்வாய்க்கிழமை இரவு இவர்கள் வீட்டில் இருந்தபோது, ஒருவர் வந்து கதவைத் தட்டியுள்ளார். போதையில் இருந்த அவர், கத்தியால் அவர்களைத் தாக்கினாராம். அவரை போலீஸில் ஒப்படைத்தனர். அவர் அவனியாபுரம் மூன்றுமாவடி பகுதி மணிகண்டன் (27) எனத் தெரியவந்தது

- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இவ்வளவு குடியை கெடுக்கும் செய்திகள் நடந்து கொண்டு தான் உள்ளது இன்னும் இந்த குடியை விடுத்த பாடில்லை ,இன்றைய குடிமகன்கள்...
33. போலி மதுபானம் குடித்த 20 பேர் பலி!
இஸ்லாமாபாத் / 28 July 2013 / பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வாசிஸ்புரா என்ற கிராமத்தில் நஜி பட் என்பவர் விற்ற போலி மதுபானத்தை குடித்த பலருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக இவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 20 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாமாபாத் / 28 July 2013 / பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வாசிஸ்புரா என்ற கிராமத்தில் நஜி பட் என்பவர் விற்ற போலி மதுபானத்தை குடித்த பலருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக இவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 20 பேர் உயிரிழந்தனர்.
34. போதையில் வாகனம் ஓட்டிய இன்ஸ்பெக்டர் கைது
சென்னை / 29 July 2013 / சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவல்துறை ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீஸார் கூறியதாவது: சென்னை மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் சிவலிங்கம். இவர் சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு பணிமுடித்த அவர், காவல்துறை சார்பில் அளிக்கப்பட்டிருந்த காரில் வீட்டுக்கு சென்றுள்ளார். இரவு சுமார் 11.45 மணியளவில் டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் உள்ள நடைபாதையில் போலீஸ் வாகனம் மோதியதாக போக்குவரத்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு சென்ற போக்குவரத்து போலீஸார், சிவலிங்கம் குடிபோதையில் வாகனம் ஓட்டினாரா என்பதை கண்டுபிடிக்க குடிபோதையை கண்டறியும் கருவி மூலம் சோதனை செய்தனர். இதில் சிவலிங்கம் மது குடித்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர் மீது குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது உள்ளிட்ட 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6