புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10 
61 Posts - 44%
heezulia
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10 
43 Posts - 31%
mohamed nizamudeen
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10 
4 Posts - 3%
prajai
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10 
179 Posts - 40%
ayyasamy ram
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10 
21 Posts - 5%
prajai
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_m10அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்!

Page 1 of 3 1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Apr 26, 2012 6:34 am

1. விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரம்
அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! O4pm

விளக்கு ஏற்றும் பொழுது :
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே

விளக்கை ஏற்றியபின் மலர் சொரிந்து :
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

பட்டியல்:
1. விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரம்
2. தூபம் காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்
3. தீபம் (ஏகதீபம்) காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்
4. கற்பூரப் பேரொளி காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்
5. அமுது படைக்கும் போது பாட வேண்டிய மந்திரம்
6. திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
7. குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய மந்திரம்
8. குளிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
9. கல்வியில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய மந்திரம்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jun 14, 2013 1:14 pm

2. தூபம் காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்

அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Yyih

பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தர் ஆகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர்வீரட்ட னாரே.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jun 14, 2013 1:18 pm

3. ஒற்றை தீபம் (ஏகதீபம்) காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்

அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Dhzs
சோதியே சுடரே சூழலொளி விளக்கே சுரிகுழல் பணைமுலைமடந்தைப்
பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய் பங்கயத்தயனுமாலறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையுள் நிறைமலர் குருந்தம் மேவிய சீர்எம்
ஆதியே அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே என்றருளாயே

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jun 14, 2013 1:21 pm

4. கற்பூரப் பேரொளி காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்

அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! S66c
கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி
அற்புதக் கோலம் நீடி அருமறை சிரத்தின் மேலாம்
சிற்பர வியோம மாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 14, 2013 5:05 pm

மிகவும் பயனுள்ள பதிவுகள்! தொடருங்கள் சாமி!

அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 5:11 pm

இப்பல்லாம் மந்திரம் ன்னு சொன்னாலே தப்பா தெரியுது
தமிழில் கடவுள் வாழ்த்து அதுமாதிரி வேறு பெயர் எதுவும் இருக்கா சாமி?

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Jun 14, 2013 5:16 pm

யினியவன் wrote:இப்பல்லாம் மந்திரம் ன்னு சொன்னாலே தப்பா தெரியுது
தமிழில் கடவுள் வாழ்த்து அதுமாதிரி வேறு பெயர் எதுவும் இருக்கா சாமி?

மந்திரம் என்பது தூய தமிழ்ச் சொல். இதிலிருந்து ‘மந்த்ரம்’ என்ற வடமொழிச்சொல் எடுத்தாளப் பட்டது. இவை இரண்டும் பார்ப்பதற்கு ஒன்று போலவே தோற்றம் அளித்தாலும் இரண்டின் பொருளும் வெவ்வேறு. எதிரெதிரானது.

‘மந்த்ரம்’ என்ற வடமொழிச் சொல்லுக்கு நினைப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். தொடர்ந்து உச்சரித்து வந்தால் குறிப்பிட்ட உச்சாடன எண்ணிக்கையில் நினைப்பவனை ‘மந்த்ரம்’ காப்பாற்றும். இங்கே ‘மந்த்ரம்’ எஜமானன். சொல்லுபவன் அடிமை. தவறாக உச்சரித்து விட்டால் ‘மந்த்ரம்’ ஒரு எஜமானனைப் போல தண்டித்து விடும்.

நாரதர் செய்த வேள்வியில் செபிக்கப்பட்ட தவறான உச்சரிப்பால் ஆற்றல் மிகுந்த பிரமாண்டமான ஆடு தோன்றி அவர்களை ஓட ஓட விரட்டியது என்பார்கள். பிறகு முருகன் அதை அடக்கி வாகனமாக்கிக் கொண்டான் என கந்த புராணம் கூறும். எனவே வடமொழி ‘மந்த்ரத்தில்’ நாம் கவனிக்க வேண்டியவை இரண்டு.
1. ஆயிரம், பத்தாயிரம், இலட்சம் என்ற எண்ணிக்கையில் செபித்தால் தான் அது வேலை செய்யும்.
2. தவறாக உச்சரித்தால் சொல்கிறவனை அது தண்டித்து விடுவதால் வடமொழி ‘மந்த்ரம்’ எஜமானன், சொல்லுபவன் அடிமை.

தமிழில் கூறப்படும் மந்திரம் இதற்கு நேர் எதிரானது. இங்கே சொல்லுபவன் எஜமானன். மந்திரம் அவனது ஆணைக்கு கட்டுப்பட்டு செயலாற்றும் அடிமை. சொல்லுபவன் எஜமானன் ஆனதால் அவன் அதை பல முறை உருப்போட்டு செபிக்க வேண்டுவதில்லை. அவனது சொல் ஒருமுறை சொல்லப்பட்டால் போதும். மந்திரம் உடனே செயலாற்றும். இதற்கு பல உதாரணங்கள் எடுத்துக்கூறலாம்.

எனினும் சுந்தரர் முதலை உண்ட பாலனை எழுப்பியதையே சிறந்த சான்றாகக் கூறலாம். முதலை உண்ட பாலனை எழுப்பும் போது சுந்தரர் ஒரு மூலையில் உட்கார்ந்து ஒரு லட்சம் வரை எந்த மந்திரத்தையும் முணு முணுக்கவில்லை. அதன்பிறகு உருவேறிய அதனைக்கூறி முதலை உண்ட பாலனை எழுப்பவில்லை.

“ கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே “ என்று ஓரடி பாடியவுடன் பிள்ளை ஓடி வந்தான். அந்த அடியில் சுந்தரர் காலனுக்கு அவிநாசியப்பர் (சிவன்) வழியாக (Through proper channel) ஆணையிடுகிறார். அவிநாசியப்பர் மேலாண்மையில் பணியாற்றும் சிற்றதிகாரியான காலன் பிள்ளையை மீட்டு ஒப்படைக்கிறான்.

இது தமிழ் மந்திரத்திற்கே உரிய பேராற்றல். இதனை அப்படியே மந்திரத்திற்கு இலக்கணமாகத் தொல்காப்பியம் கூறுகிறது.
“நிறைமொழி மாந்தர் ஆணையிற்கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப”

யினியவன் நீங்க பயப்பட வேண்டியது வடமொழி மந்த்ரத்துக்கு....தமிழ் மந்திரத்துக்கு அந்த பயம் தேவையில்லை!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 5:19 pm

விளக்கம் அருமை சாமி. சூப்பருங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 14, 2013 5:40 pm

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மந்திரம் உண்டு அதைத்தான் நான் தினமும் சுவாமி முன் சொல்லி வருகிறேன்

நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jun 14, 2013 5:42 pm

Manik wrote:ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மந்திரம் உண்டு அதைத்தான் நான் தினமும் சுவாமி முன் சொல்லி வருகிறேன்

நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில்
நீங்கதான் (கிறுத்) துருவ நட்சத்திரம் ஆச்சே மாணிக் புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக