புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீர் நிலைகளைப் பாதுகாப்போம்
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
நீரின்றி அமையாது உலகு' என்பது வள்ளுவர் வாக்கு. புவியில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீரால் ஆனது. மனித உடலும் ஏறக்குறைய அதே கட்டமைப்பில்தான் செயல்படுகிறது. கோடையில் நீர் நிலைகள் ஆவியாகி வற்றுவதுபோல் மனித உடலுக்கும் நீர் தேவை அதிகரித்து விடுகிறது.
கோடையில், தேவையான தண்ணீர் கிடைக்காதபோது, தாகத்தால் தவித்து விடுகிறோம். குடிக்க மட்டுமல்லாமல் குளிக்க, துணி துவைக்க, பாத்திரம் கழுவ, சமையல் செய்ய என அன்றாடம் தேவைப்படும் தண்ணீரின் அளவு கூடிக்கொண்டே போகிறது.
குறிப்பாக, பாசனத்துக்கும் தண்ணீர் தேவை. நீர்ப் பாசனத்துக்குப் போதிய தண்ணீர் இல்லை என்றால் உணவுதானிய உற்பத்தி முடங்கி விடுகிறது.
இப்படி மனித வாழ்வின் இன்றியமையாத தேவையாகிவிட்டதண்ணீரை நாம் கிணறு, குளம், ஆறுகள் என பல வழிகளில் பெறுகிறோம்.
இந்த நீர் ஆதாரங்களை உரிய முறையில் பாதுகாத்துப் பலன் அடைவதே இயற்கைப் பாதுகாப்புக்கு உகந்தது. அறிவியல் வளர்ச்சி காரணமாக நிலத்தின் அடியில் உள்ள நீரைக் கண்டறிந்து ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து உறிஞ்சும் போக்கு ஏற்பட்டது.
இன்றைக்கு ஆழ்துளைக் கிணறுகள் இல்லாத வீடுகளே இல்லை என்ற அளவுக்கு நிலைமைமாறிவிட்டது. விவசாயப் பாசனத்துக்கும் ஆழ்துளைக் கிணறுகளே பெரும்பாலும் அமைக்கப்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், பூமியெங்கும் சல்லடையாகத் துளைத்து வைத்திருக்கிறோம்.
ஆழ்துளைக் கிணறுகள் காலத்தின் கட்டாயம் என்று வைத்துக் கொண்டாலும், நிலத்தடி நீர் அள்ளக் அள்ள குறையாமலா இருக்கும்? இதன் விளைவு, நிலத்தடி நீர் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகிறது. நிலத்தடி நீர் மிகவும் உறிஞ்சப்படும்போது, ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பக் கடல்நீர் புகுந்து உப்பு நீராகி விடுகிறது.
மனிதன் இன்று பெரும்பாலும் இந்த நீரையே பருகிக் கொண்டிருக்கிறான். இயற்கையான நீரில் இருக்கும் பலவகையான நுண் சத்துக்கள் ஆழ்துளைக் கிணற்று நீரில் இருப்பதில்லை. மனித உடல் சீராக இயங்குவதற்குத் தேவைப்படும் சத்துகள் கிடைக்காததால் பலவித நோய்களுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது.
இருப்பினும், நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்க உலக அளவில் சில வழிகள் கையாளப்படுகின்றன. தரிசு நிலங்களைக் கோடை காலத்தில் உழுது, மழைக் காலத்தில் அதில் நீர் பிடிப்பு ஏற்படுத்துவது, பயன்பாடு இன்றி தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களைத் தேர்வு செய்து அவற்றில் ஆழ்துளைக் கிணறு அமைத்து நிலத்தடிக்கு நீரைச் செலுத்துவது, நீரோடைகள் மற்றும் ஆறுகளில் தடுப்பு அணைகள் கட்டி நீரைத் தேக்கிவைப்பது, மழை நீரை வீணாக வடிந்தோட விடாமல் தடுத்து நிலத்தடிக்குக் கொண்டு செல்வது என பல வழிகள் நிலத்தடி நீரை மேம்படுத்த கண்டறியப்பட்டுள்ளன. இவற்றைநாம் முறையாகச் செய்கிறோமா என்பதே கேள்வி. நிலத்தடி நீரை அதிக அளவு உறிஞ்சுவதை அனுமதிப்பதில் இன்னொரு ஆபத்தும் உள்ளது. பண வலிமை உள்ள ஒருவர் அதல பாதாளத்துக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து ராட்சத மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி, பக்கத்துக் கிணறுகளை வற்ற வைத்து செயற்கையாக வறட்சியை ஏற்படுத்தி விட முடியும்.
சிறு விவசாயிகளை, விவசாயப் பணியில் இருந்து கூண்டோடு வெளியேற்றும் இந்தச் செயல்,தெரிந்தோ தெரியாமலோ நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டியது மிக அவசியம். நகரங்களில்"ஃபில்டர்' குடிநீர் என்ற பெயரில் லாரிகளில் விநியோகம் செய்வது அதிகரித்துவிட்டது. பண வசதிஉள்ளவர்கள் இந்த நீரை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். இவர்கள் நகராட்சியையோ, மாநகராட்சியையோ நம்பியிருப்பதில்லை. இதனால், குடிநீர் தேவையை மையமாக வைத்து வியாபார நிறுவனங்கள்தான் பெருகிக் கொண்டிருக்கின்றன. அவையும்,ஆழ்துளைக் கிணறுகள் மூலம் உறிஞ்சப்படும் நீர்தான் என்பதை மறக்கக் கூடாது.
நகர்ப்புறங்களில் ஏற்கெனவேஇருக்கின்ற நீர்நிலைகளைப் பாதுகாக்க சரியான திட்டங்கள் எதுவும் நடைமுறையில் இல்லை. ஒரு காலத்தில் ஆற்றில் இருந்து நேரடியாக இந்த நீர்நிலைகளுக்கு நீர் பாய்ந்து கொண்டிருந்த கால்வாய்ப் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, பட்டா நிலங்களாகி விட்டன.
நீர் நிலைகளைச் சுற்றிலும் கட்டடங்கள் கட்டி ஆக்கிரமித்துக் கொள்வதும் அதிகரித்து விட்டதால், அந்தநீர்நிலைகள் இருப்பதே வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. காலத்தின் கோலத்தால், அதே நீர் நிலைகள் ஒரு கட்டத்தில் கழிவு நீர் சேரும் இடமாகிக் காணாமல் போய் விடுகின்றன.
குளம், குட்டையாக இருந்தாலும், பெரிய நீர்த்தேக்கங்களாக இருந்தாலும் அவற்றை கோடைக் காலத்தில் மராமத்து செய்து கரையைப் பலப்படுத்தி, மழைக்காலத்தில் நீர் நிரம்புவதற்கு உரிய வழிவகை செய்தால் மட்டுமே நிலத்தடி நீரைப் பாதுகாக்க முடியும்.தமிழகம் போன்ற மாநிலங்கள் சமவெளி பிரதேசங்கள் அதிகம் உள்ள பகுதியாக இருக்கின்றன.சரியான நீர்த் தேக்க வசதிகள் இல்லாததால், தண்ணீருக்காக அண்டை மாநிலங்களிடம் கையேந்த வேண்டிய பரிதாபம்தான் தொடர்கிறது.
எனவே, எதிர்காலச் சந்ததிகளைக் கருத்தில்கொண்டு நமது புவி அமைப்புக்கேற்ற நீர்த்தேக்க வழிகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் சத்தான நீரைப் பருகும் வாய்ப்பைப் பெறுவோம்.
-
நன்றி-தினமணி

- sivarasanபண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012
நல்ல பதிவு :idea: :idea: :idea: :idea: :idea: :idea: :idea:
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1