ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"I love you so much"….கதறி அழும் திவ்யா….!

5 posters

Go down

"I love you so much"….கதறி அழும் திவ்யா….! Empty "I love you so much"….கதறி அழும் திவ்யா….!

Post by ராஜு சரவணன் Fri Jul 12, 2013 11:06 pm

"I love you so much"….கதறி அழும் திவ்யா….! H4j9
இளவரசன் தனக்குக் கடைசியாக எழுதிய கடிதம் குறித்து கேள்விப்பட்டு அவரது காதல் மனைவி திவ்யா கதறி அழுபடி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது . அவருக்கு ஆறுதல் சொல்ல வழி தெரியாமல் குடும்பத்தினர் திகைத்துப் போயுள்ளனர். இளவரசன் மரணம் தற்கொலை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி வருகிறது. இதுதொடர்பாக அவர் எழுதிய கடைசிக் கடிதங்கள் என்று போலீஸார் சிலவற்றை வெளியிட்டுள்ளனர். இவை உண்மையிலேயே இளவரசன் எழுதியதா என்பது குறித்து ஆராய தடயவியல் சோதனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இளவரசனின் கடிதம் குறித்து அறிந்து திவ்யா கதறி அழுது வருகிறாராம். தன் மீது இத்தனை உயிராக இருந்த இளவரசனை பலி கொடுத்து விட்டோமே என்ற வேதனையில் திவ்யா இருப்பதாக கூறப்படுகிறது. இளவரசன் மூன்று கடிதங்களை எழுதி வைத்துள்ளார். திவ்யாவுக்கு, பெற்றோருக்கு, தனது அண்ணன் பாலாஜிக்கு என்று எழுதியுள்ளார்.
இளவரசன் எழுதியதாக கூறப்படும் இந்தக் கடிதம் இதுவரை திவ்யாவிடம் காட்டப்படவில்லை. அதைக் காட்ட போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இதுதொடர்பாக வெளியாகி வரும் செய்திகளைக் கேட்டும், படித்தும் திவ்யா குமுறி அழுதபடி இருக்கிறாராம். அவரை உறவினர்கள் தேற்றி வருவதாக கூறப்படுகிறது.

"I love you so much"….கதறி அழும் திவ்யா….! 6ejm
"I love you so much"….கதறி அழும் திவ்யா….! X399
"I love you so much"….கதறி அழும் திவ்யா….! F6h7


 நன்றி -  யார்ல்மீடியா.காம் 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

"I love you so much"….கதறி அழும் திவ்யா….! Empty Re: "I love you so much"….கதறி அழும் திவ்யா….!

Post by Aathira Fri Jul 12, 2013 11:16 pm

உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?

கூக்குரலாலே கிடைக்காது; இது
கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது; அந்த
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது


"I love you so much"….கதறி அழும் திவ்யா….! A"I love you so much"….கதறி அழும் திவ்யா….! A"I love you so much"….கதறி அழும் திவ்யா….! T"I love you so much"….கதறி அழும் திவ்யா….! H"I love you so much"….கதறி அழும் திவ்யா….! I"I love you so much"….கதறி அழும் திவ்யா….! R"I love you so much"….கதறி அழும் திவ்யா….! A"I love you so much"….கதறி அழும் திவ்யா….! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

"I love you so much"….கதறி அழும் திவ்யா….! Empty Re: "I love you so much"….கதறி அழும் திவ்யா….!

Post by Muthumohamed Fri Jul 12, 2013 11:43 pm

இப்ப அழுது என்ன பயன் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் 



"I love you so much"….கதறி அழும் திவ்யா….! M"I love you so much"….கதறி அழும் திவ்யா….! U"I love you so much"….கதறி அழும் திவ்யா….! T"I love you so much"….கதறி அழும் திவ்யா….! H"I love you so much"….கதறி அழும் திவ்யா….! U"I love you so much"….கதறி அழும் திவ்யா….! M"I love you so much"….கதறி அழும் திவ்யா….! O"I love you so much"….கதறி அழும் திவ்யா….! H"I love you so much"….கதறி அழும் திவ்யா….! A"I love you so much"….கதறி அழும் திவ்யா….! M"I love you so much"….கதறி அழும் திவ்யா….! E"I love you so much"….கதறி அழும் திவ்யா….! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

"I love you so much"….கதறி அழும் திவ்யா….! Empty Re: "I love you so much"….கதறி அழும் திவ்யா….!

Post by யினியவன் Sat Jul 13, 2013 12:14 am

கறந்த பால் மடி புகாது
துறந்த உயிர் மீளாது
விடும் கண்ணீர்
மட்டுமே
வற்றும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

"I love you so much"….கதறி அழும் திவ்யா….! Empty Re: "I love you so much"….கதறி அழும் திவ்யா….!

Post by krishnaamma Sat Jul 13, 2013 8:16 am

Muthumohamed wrote:இப்ப அழுது என்ன பயன் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் 

அப்போ கோர்ட்டில் எதுக்கு அவ இவன் வேண்டாம், அம்மாவுடன் இருக்கேன் என்று சொன்ன ளாம் ? எல்லாம் மாய்மாலம் கோபம் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"I love you so much"….கதறி அழும் திவ்யா….! Empty Re: "I love you so much"….கதறி அழும் திவ்யா….!

Post by krishnaamma Sat Jul 13, 2013 8:22 am

ராஜு இதை, தினசரி செய்திகளில் மாற்றி விடுகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

"I love you so much"….கதறி அழும் திவ்யா….! Empty Re: "I love you so much"….கதறி அழும் திவ்யா….!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum