ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லா நோய்களுக்கும் பிளேடு சிகிச்சை – டெல்லி அதிர்ச்சி வீடியோ

2 posters

Go down

எல்லா நோய்களுக்கும் பிளேடு சிகிச்சை – டெல்லி அதிர்ச்சி வீடியோ  Empty எல்லா நோய்களுக்கும் பிளேடு சிகிச்சை – டெல்லி அதிர்ச்சி வீடியோ

Post by ராஜு சரவணன் Fri Jul 12, 2013 10:52 pm

நோயாளிகளின் உடலில் பிளேடால் கீறி ரத்தத்தை வெளியேற்றி வினோத முறையில் நோய்களை குணப்படுத்துகிறார் 79 வயது முதியவர். அவரிடம் சிகிச்சை பெற மக்கள் படையெடுத்து வருகின்றனர்.நவீன மருத்துவ முறைகளில் எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொழில்நுட்ப ரீதியாக பரிசோதனை முறைகள் வளர்ந்துள்ள இந்த காலத்திலும் இதுபோன்ற மருத்துவ முறைகளை மக்கள் நம்பிக் கொண்டிருப்பதுதான் வேதனையாக இருக்கிறது.

எல்லா நோய்களுக்கும் பிளேடு சிகிச்சை – டெல்லி அதிர்ச்சி வீடியோ  22rx
தலைநகர் டெல்லியில் ஏராளமான தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் அதிநவீன கருவிகள், சிறந்த மருத்துவ நிபுணர்களை கொண்டு சிகிச்சை அளிக்கின்றனர். ஆனால், இந்த மருத்துவமனைகளுக்கு ஈடாக திறந்தவெளியில் இயங்கும் ஒரு வினோத மருத்துவமனையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த மருத்துவமனையை நடத்தி வருபவர் 79 வயதான ஹக்கீம் கையாஸ். நோயாளிகளின் உடலில் பிளேடால் கீறி, ரத்தத்தை வெளியேற்றுவதுதான் இவரது சிகிச்சையின் சிறப்பாகும். இதன்மூலம் பல்வேறு நோய்களை அவர் குணப்படுத்தி வருவதாக டெல்லி வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் வரிசையில் காத்திருக்கின்றனர். இந்த சிகிச்சை முறையில் மூட்டு வலி, ஆரம்ப நிலையில் உள்ள புற்று நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் குணமடைவதாக கூறுகின்றனர். தனியார் டிவி ஒன்றில் ஹக்கீம் கையாஸ் பற்றிய சிறப்பு செய்தி வெளியான பிறகு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் இவரை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
தன்னிடம் வரும் நோயாளிகளை முதலில் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் வெயிலில் நிற்க செய்கிறார். அப்போது அவர்களின் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. பின்னர் அவர்களின் நோய்களுக்கு ஏற்ப கையிலோ அல்லது காலிலோ இறுக்கமான பாண்டை சுற்றி கட்டிவிட்டு, அந்த இடத்தில் பிளேடால் கீறி கெட்ட ரத்தத்தை வெளியேற்றுகிறார். ரத்தம் வெளியேறியதும் அவரது நோய் குணமாகி விடுவதாக கூறப்படுகிறது.
‘உடலில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளுக்கும் கெட்ட ரத்தமே காரணம் என்று பழங்காலத்தில் கிரேக்கர்கள் நம்பினர். கெட்ட ரத்தத்தை போக்கினால் நோய்கள் குணமாகும் என்பது கிரேக்கர்களின் மருத்துவ முறையாக இருந்தது. அந்த முறையைத்தான் கடைபிடிக்கிறேன்’ என்கிறார் ஹக்கீம்.
இவரது இந்த ‘காட்டுத்தனமான’ மருத்துவ முறைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெருகியுள்ளது. இந்த சிகிச்சை பெற்ற பிறகு மூட்டு வலி, இதய படபடப்பு போன்ற குறைகள் தீர்ந்துவிட்டதாக டெல்லியை சேர்ந்த சிலர் கூறுகின்றனர். பணக்காரர்கள் முதல் அன்றாக கூலிகள் வரை இவரிடம் சிகிச்சை பெற காத்துக் கிடக்கின்றனர்.
ஐரோப்பிய கண்டத்தில் இருந்த இந்த சிகிச்சை முறை, 19&ம் நூற்றாண்டின் இறுதியில் செல்வாக்கு இழக்க தொடங்கியது. ரத்தம் வெளியேறுவதால் நோய் தொற்று, மாரடைப்பு, வலிப்பு போன்றவை ஏற்படலாம் என கருதியதால் இது படிப்படியாக மறைந்தது. தற்போது மாற்று மருத்துவம் என்ற பெயரில் இதுபோன்ற வினோத சிகிச்சை முறைகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது என்கின்றனர் டாக்டர்கள்.

 நன்றி - ஆந்தைரிப்போர்ட்டர்.காம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எல்லா நோய்களுக்கும் பிளேடு சிகிச்சை – டெல்லி அதிர்ச்சி வீடியோ  Empty Re: எல்லா நோய்களுக்கும் பிளேடு சிகிச்சை – டெல்லி அதிர்ச்சி வீடியோ

Post by Muthumohamed Fri Jul 12, 2013 11:46 pm

பிளேட் வட்டி கேள்வி பட்டு இருக்கிறேன் இது புதுசா இருக்கே



எல்லா நோய்களுக்கும் பிளேடு சிகிச்சை – டெல்லி அதிர்ச்சி வீடியோ  Mஎல்லா நோய்களுக்கும் பிளேடு சிகிச்சை – டெல்லி அதிர்ச்சி வீடியோ  Uஎல்லா நோய்களுக்கும் பிளேடு சிகிச்சை – டெல்லி அதிர்ச்சி வீடியோ  Tஎல்லா நோய்களுக்கும் பிளேடு சிகிச்சை – டெல்லி அதிர்ச்சி வீடியோ  Hஎல்லா நோய்களுக்கும் பிளேடு சிகிச்சை – டெல்லி அதிர்ச்சி வீடியோ  Uஎல்லா நோய்களுக்கும் பிளேடு சிகிச்சை – டெல்லி அதிர்ச்சி வீடியோ  Mஎல்லா நோய்களுக்கும் பிளேடு சிகிச்சை – டெல்லி அதிர்ச்சி வீடியோ  Oஎல்லா நோய்களுக்கும் பிளேடு சிகிச்சை – டெல்லி அதிர்ச்சி வீடியோ  Hஎல்லா நோய்களுக்கும் பிளேடு சிகிச்சை – டெல்லி அதிர்ச்சி வீடியோ  Aஎல்லா நோய்களுக்கும் பிளேடு சிகிச்சை – டெல்லி அதிர்ச்சி வீடியோ  Mஎல்லா நோய்களுக்கும் பிளேடு சிகிச்சை – டெல்லி அதிர்ச்சி வீடியோ  Eஎல்லா நோய்களுக்கும் பிளேடு சிகிச்சை – டெல்லி அதிர்ச்சி வீடியோ  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
»  உங்கள் எல்லா நோய்களுக்கும் மூல காரணம் இது மட்டுமே
» பயனளிக்கும் பாரம்பரிய மருத்துவம் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை
» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
» டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி
» கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி துவக்கம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum