Latest topics
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லா நோய்களுக்கும் பிளேடு சிகிச்சை – டெல்லி அதிர்ச்சி வீடியோ
2 posters
Page 1 of 1
எல்லா நோய்களுக்கும் பிளேடு சிகிச்சை – டெல்லி அதிர்ச்சி வீடியோ
நோயாளிகளின் உடலில் பிளேடால் கீறி ரத்தத்தை வெளியேற்றி வினோத முறையில் நோய்களை குணப்படுத்துகிறார் 79 வயது முதியவர். அவரிடம் சிகிச்சை பெற மக்கள் படையெடுத்து வருகின்றனர்.நவீன மருத்துவ முறைகளில் எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொழில்நுட்ப ரீதியாக பரிசோதனை முறைகள் வளர்ந்துள்ள இந்த காலத்திலும் இதுபோன்ற மருத்துவ முறைகளை மக்கள் நம்பிக் கொண்டிருப்பதுதான் வேதனையாக இருக்கிறது.
தலைநகர் டெல்லியில் ஏராளமான தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் அதிநவீன கருவிகள், சிறந்த மருத்துவ நிபுணர்களை கொண்டு சிகிச்சை அளிக்கின்றனர். ஆனால், இந்த மருத்துவமனைகளுக்கு ஈடாக திறந்தவெளியில் இயங்கும் ஒரு வினோத மருத்துவமனையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த மருத்துவமனையை நடத்தி வருபவர் 79 வயதான ஹக்கீம் கையாஸ். நோயாளிகளின் உடலில் பிளேடால் கீறி, ரத்தத்தை வெளியேற்றுவதுதான் இவரது சிகிச்சையின் சிறப்பாகும். இதன்மூலம் பல்வேறு நோய்களை அவர் குணப்படுத்தி வருவதாக டெல்லி வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் வரிசையில் காத்திருக்கின்றனர். இந்த சிகிச்சை முறையில் மூட்டு வலி, ஆரம்ப நிலையில் உள்ள புற்று நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் குணமடைவதாக கூறுகின்றனர். தனியார் டிவி ஒன்றில் ஹக்கீம் கையாஸ் பற்றிய சிறப்பு செய்தி வெளியான பிறகு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் இவரை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
தன்னிடம் வரும் நோயாளிகளை முதலில் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் வெயிலில் நிற்க செய்கிறார். அப்போது அவர்களின் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. பின்னர் அவர்களின் நோய்களுக்கு ஏற்ப கையிலோ அல்லது காலிலோ இறுக்கமான பாண்டை சுற்றி கட்டிவிட்டு, அந்த இடத்தில் பிளேடால் கீறி கெட்ட ரத்தத்தை வெளியேற்றுகிறார். ரத்தம் வெளியேறியதும் அவரது நோய் குணமாகி விடுவதாக கூறப்படுகிறது.
‘உடலில் ஏற்படும் பல்வேறு குறைபாடுகளுக்கும் கெட்ட ரத்தமே காரணம் என்று பழங்காலத்தில் கிரேக்கர்கள் நம்பினர். கெட்ட ரத்தத்தை போக்கினால் நோய்கள் குணமாகும் என்பது கிரேக்கர்களின் மருத்துவ முறையாக இருந்தது. அந்த முறையைத்தான் கடைபிடிக்கிறேன்’ என்கிறார் ஹக்கீம்.
இவரது இந்த ‘காட்டுத்தனமான’ மருத்துவ முறைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெருகியுள்ளது. இந்த சிகிச்சை பெற்ற பிறகு மூட்டு வலி, இதய படபடப்பு போன்ற குறைகள் தீர்ந்துவிட்டதாக டெல்லியை சேர்ந்த சிலர் கூறுகின்றனர். பணக்காரர்கள் முதல் அன்றாக கூலிகள் வரை இவரிடம் சிகிச்சை பெற காத்துக் கிடக்கின்றனர்.
ஐரோப்பிய கண்டத்தில் இருந்த இந்த சிகிச்சை முறை, 19&ம் நூற்றாண்டின் இறுதியில் செல்வாக்கு இழக்க தொடங்கியது. ரத்தம் வெளியேறுவதால் நோய் தொற்று, மாரடைப்பு, வலிப்பு போன்றவை ஏற்படலாம் என கருதியதால் இது படிப்படியாக மறைந்தது. தற்போது மாற்று மருத்துவம் என்ற பெயரில் இதுபோன்ற வினோத சிகிச்சை முறைகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது என்கின்றனர் டாக்டர்கள்.
நன்றி - ஆந்தைரிப்போர்ட்டர்.காம்
Re: எல்லா நோய்களுக்கும் பிளேடு சிகிச்சை – டெல்லி அதிர்ச்சி வீடியோ
பிளேட் வட்டி கேள்வி பட்டு இருக்கிறேன் இது புதுசா இருக்கே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» உங்கள் எல்லா நோய்களுக்கும் மூல காரணம் இது மட்டுமே
» பயனளிக்கும் பாரம்பரிய மருத்துவம் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை
» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
» டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி
» கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி துவக்கம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தகவல்
» பயனளிக்கும் பாரம்பரிய மருத்துவம் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை
» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
» டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பூமி அதிர்ச்சி
» கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா வங்கி துவக்கம் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum