புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி!
Page 1 of 1 •
சமீபகாலமாக உலகமெங்கும் நடக்கும் சைபர் கிரைமை தடுக்க பல்வேறு நாடுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் ரகசியங்கள் திருட்டை தடுக்க ரஷிய அதிபர் மாளிகையில் கணனிகளுக்கு பதிலாக மீண்டும் தட்டச்சு எந்திரகள் பயன்படுத்தப்படுகின்றன.
இப்போது உபயோகிக்கும் கணனிகள் பயன்பாட்டுக்கு வருவது முன்பு அலுவலகங்களில் தட்டச்சுகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது அவை ஓரங்கட்டப்பட்டு அனைத்து ஆவணங்களும் கணனிகள் வழியாக தயாரிக்கப்படுகிறது.
இதனால், பல ரகசியங்கள் திருடப்படுகின்றன. விக்கி லீக் இணைய தளம் மூலம் அமெரிக்காவின் ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டன. மேலும் அமெரிக்க உளவுத்துறை வெளி நாட்டு தூதரங்களின் ரகசிய ஆவணங்கள் திருடியதை உளவுத்துறை முன்னாள் அதிகாரி அம்பலப்படுத்தினார்.
எனவே, ரஷிய அரசு அலுவலகங்களில் கணனிகளுக்கு பதிலாக மீண்டும் தட்டச்சுகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக ரூ.10 லட்சம் செலவில் 20 மின்னணு தட்டச்சு எந்திரங்கள் வாங்கப்படுகின்றன. அதற்கான உத்தரவை அதிபர் விளாடிமிர் புதின் பிறப்பித்துள்ளார். இவை அதிபரின் கிரம்ளின் மாளிகை உள்பட முக்கிய அலுவலகங்களில் பயன்படுத்தப்பட உள்ளன.
நன்றி - ஆந்தைரிப்போர்ட்டர் .காம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்பத்தான் அழிந்து வரும் தொழில்கள் பற்றி vijai டிவி இல் பேசினாங்க, இன்று இந்த செய்தி பார்த்ததும் சந்தோஷமாக இருக்கு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
ஓல்ட் இஸ் கோல்ட் என்ற வாசகம் தான் நியாபகம் வருகிறது
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இதெல்லாம் கேனத்தனமா தெரியுது.
திருடறவங்க எப்படி இருந்தாலும் திருடுவாங்க - டைப்பினதை ஸ்கேன் செய்து ஈமெயில் அனுப்ப எவ்வளவு நேரம் ஆகப் போவுது?
தூக்கி எரியும் இங்க் டேப்பில் இருந்து, அந்த டிரம்மில் இருந்து, கார்பன் பேப்பரில் இருந்து இப்படி பலவிதமா செய்திகளை மீட்கலாம்.
திருடறவங்க எப்படி இருந்தாலும் திருடுவாங்க - டைப்பினதை ஸ்கேன் செய்து ஈமெயில் அனுப்ப எவ்வளவு நேரம் ஆகப் போவுது?
தூக்கி எரியும் இங்க் டேப்பில் இருந்து, அந்த டிரம்மில் இருந்து, கார்பன் பேப்பரில் இருந்து இப்படி பலவிதமா செய்திகளை மீட்கலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:இதெல்லாம் கேனத்தனமா தெரியுது.
திருடறவங்க எப்படி இருந்தாலும் திருடுவாங்க - டைப்பினதை ஸ்கேன் செய்து ஈமெயில் அனுப்ப எவ்வளவு நேரம் ஆகப் போவுது?
தூக்கி எரியும் இங்க் டேப்பில் இருந்து, அந்த டிரம்மில் இருந்து, கார்பன் பேப்பரில் இருந்து இப்படி பலவிதமா செய்திகளை மீட்கலாம்.
அது சரி " திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்று சொல்ல வரிங்களா? (TMS குரலில் பாடி பார்த்துக்கொள்ளவும் )
யினியவன் wrote:இதெல்லாம் கேனத்தனமா தெரியுது.
திருடறவங்க எப்படி இருந்தாலும் திருடுவாங்க - டைப்பினதை ஸ்கேன் செய்து ஈமெயில் அனுப்ப எவ்வளவு நேரம் ஆகப் போவுது?
தூக்கி எரியும் இங்க் டேப்பில் இருந்து, அந்த டிரம்மில் இருந்து, கார்பன் பேப்பரில் இருந்து இப்படி பலவிதமா செய்திகளை மீட்கலாம்.
சரி தான் பாஸ் ...
ஆனா ஏதோ ஒரு நன்மை இருப்பதால் தான் அவர்கள் இப்படி செய்கிறார்கள்.
http://www.foxnews.com/world/2013/07/11/kremlin-turns-back-to-typewriters-to-avoid-leaks/
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
செய்தி உண்மைதான் டெக்லஸ் - ஓரளவு கட்டுப்படுத்தலாம் கொஞ்ச நாளைக்கு.
ஒரே நல்ல விஷயம் இனிமே செய்திகளை லீக் செய்ய ரெட்டு கூடும் இனிமே
ஏன்னா கொஞ்சம் கஷ்டப்பட்டு திருடனுமே - கஷ்டத்துக்கேத்த ஊதியம் கிடைக்கும்
ஒரே நல்ல விஷயம் இனிமே செய்திகளை லீக் செய்ய ரெட்டு கூடும் இனிமே
ஏன்னா கொஞ்சம் கஷ்டப்பட்டு திருடனுமே - கஷ்டத்துக்கேத்த ஊதியம் கிடைக்கும்
யினியவன் wrote:செய்தி உண்மைதான் டெக்லஸ் - ஓரளவு கட்டுப்படுத்தலாம் கொஞ்ச நாளைக்கு.
ஒரே நல்ல விஷயம் இனிமே செய்திகளை லீக் செய்ய ரெட்டு கூடும் இனிமே
ஏன்னா கொஞ்சம் கஷ்டப்பட்டு திருடனுமே - கஷ்டத்துக்கேத்த ஊதியம் கிடைக்கும்
அப்படியும் திருடின அடுத்து கை தான் கதி.
கவிதை எழுதுவது போல் உக்காந்து எழுத வேண்டியது தான்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்ம பூவன் சரிப்பட்டு வருவார்ன்னு சொல்லுங்க
யினியவன் wrote:நம்ம பூவன் சரிப்பட்டு வருவார்ன்னு சொல்லுங்க
அவர் அதுக்கெல்லாம் ஒத்து வர மாட்டார். தகவலை எழுத சொன்னால் சொல்லும் தகவலை தலைப்பாக வைத்து கவிதை கவிதையாய் எழுதி தள்ளிவிடுவார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1