ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:07 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி!

3 posters

Go down

ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி! Empty ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி!

Post by ராஜு சரவணன் Fri Jul 12, 2013 8:32 pm

சமீபகாலமாக உலகமெங்கும் நடக்கும் சைபர் கிரைமை தடுக்க பல்வேறு நாடுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் ரகசியங்கள் திருட்டை தடுக்க ரஷிய அதிபர் மாளிகையில் கணனிகளுக்கு  பதிலாக மீண்டும் தட்டச்சு எந்திரகள் பயன்படுத்தப்படுகின்றன.

இப்போது உபயோகிக்கும் கணனிகள்  பயன்பாட்டுக்கு வருவது முன்பு அலுவலகங்களில் தட்டச்சுகள்  பயன்படுத்தப்பட்டன. தற்போது அவை ஓரங்கட்டப்பட்டு அனைத்து ஆவணங்களும் கணனிகள்  வழியாக தயாரிக்கப்படுகிறது.


ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி! Ju-13-Tec-typewriter


இதனால், பல ரகசியங்கள் திருடப்படுகின்றன. விக்கி லீக் இணைய தளம் மூலம் அமெரிக்காவின் ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டன. மேலும் அமெரிக்க உளவுத்துறை வெளி நாட்டு தூதரங்களின் ரகசிய ஆவணங்கள் திருடியதை உளவுத்துறை முன்னாள் அதிகாரி அம்பலப்படுத்தினார்.

எனவே, ரஷிய அரசு அலுவலகங்களில் கணனிகளுக்கு பதிலாக மீண்டும் தட்டச்சுகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக ரூ.10 லட்சம் செலவில் 20 மின்னணு தட்டச்சு எந்திரங்கள் வாங்கப்படுகின்றன. அதற்கான உத்தரவை அதிபர் விளாடிமிர் புதின் பிறப்பித்துள்ளார். இவை அதிபரின் கிரம்ளின் மாளிகை உள்பட முக்கிய அலுவலகங்களில் பயன்படுத்தப்பட உள்ளன. 


நன்றி - ஆந்தைரிப்போர்ட்டர் .காம் 
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி! Empty Re: ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி!

Post by krishnaamma Fri Jul 12, 2013 8:36 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க இப்பத்தான் அழிந்து வரும் தொழில்கள் பற்றி vijai டி‌வி இல் பேசினாங்க, இன்று இந்த செய்தி பார்த்ததும் சந்தோஷமாக இருக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி! Empty Re: ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி!

Post by ராஜு சரவணன் Sat Jul 13, 2013 12:09 am

ஓல்ட் இஸ் கோல்ட் என்ற வாசகம் தான் நியாபகம் வருகிறது புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி! Empty Re: ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி!

Post by யினியவன் Sat Jul 13, 2013 12:23 am

இதெல்லாம் கேனத்தனமா தெரியுது.

திருடறவங்க எப்படி இருந்தாலும் திருடுவாங்க - டைப்பினதை ஸ்கேன் செய்து ஈமெயில் அனுப்ப எவ்வளவு நேரம் ஆகப் போவுது?

தூக்கி எரியும் இங்க் டேப்பில் இருந்து, அந்த டிரம்மில் இருந்து, கார்பன் பேப்பரில் இருந்து இப்படி பலவிதமா செய்திகளை மீட்கலாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி! Empty Re: ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி!

Post by krishnaamma Sat Jul 13, 2013 8:07 am

யினியவன் wrote:இதெல்லாம் கேனத்தனமா தெரியுது.

திருடறவங்க எப்படி இருந்தாலும் திருடுவாங்க - டைப்பினதை ஸ்கேன் செய்து ஈமெயில் அனுப்ப எவ்வளவு நேரம் ஆகப் போவுது?

தூக்கி எரியும் இங்க்  டேப்பில் இருந்து, அந்த டிரம்மில் இருந்து, கார்பன் பேப்பரில் இருந்து இப்படி பலவிதமா செய்திகளை மீட்கலாம்.

அது சரி " திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்று சொல்ல வரிங்களா? புன்னகை (TMS குரலில் பாடி பார்த்துக்கொள்ளவும் ) ஜாலி ஜாலி ஜாலி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி! Empty Re: ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி!

Post by ராஜு சரவணன் Sat Jul 13, 2013 8:15 am

யினியவன் wrote:இதெல்லாம் கேனத்தனமா தெரியுது.

திருடறவங்க எப்படி இருந்தாலும் திருடுவாங்க - டைப்பினதை ஸ்கேன் செய்து ஈமெயில் அனுப்ப எவ்வளவு நேரம் ஆகப் போவுது?

தூக்கி எரியும் இங்க் டேப்பில் இருந்து, அந்த டிரம்மில் இருந்து, கார்பன் பேப்பரில் இருந்து இப்படி பலவிதமா செய்திகளை மீட்கலாம்.

சரி தான் பாஸ் ... புன்னகை

ஆனா ஏதோ ஒரு நன்மை இருப்பதால் தான் அவர்கள் இப்படி செய்கிறார்கள்.

http://www.foxnews.com/world/2013/07/11/kremlin-turns-back-to-typewriters-to-avoid-leaks/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி! Empty Re: ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி!

Post by யினியவன் Sat Jul 13, 2013 11:49 am

செய்தி உண்மைதான் டெக்லஸ் - ஓரளவு கட்டுப்படுத்தலாம் கொஞ்ச நாளைக்கு.

ஒரே நல்ல விஷயம் இனிமே செய்திகளை லீக் செய்ய ரெட்டு கூடும் இனிமே புன்னகை
ஏன்னா கொஞ்சம் கஷ்டப்பட்டு திருடனுமே - கஷ்டத்துக்கேத்த ஊதியம் கிடைக்கும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி! Empty Re: ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி!

Post by ராஜு சரவணன் Sat Jul 13, 2013 12:01 pm

யினியவன் wrote:செய்தி உண்மைதான் டெக்லஸ் - ஓரளவு கட்டுப்படுத்தலாம் கொஞ்ச நாளைக்கு.

ஒரே நல்ல விஷயம் இனிமே செய்திகளை லீக் செய்ய ரெட்டு கூடும் இனிமே புன்னகை
ஏன்னா கொஞ்சம் கஷ்டப்பட்டு திருடனுமே - கஷ்டத்துக்கேத்த ஊதியம் கிடைக்கும் புன்னகை

அப்படியும் திருடின அடுத்து கை தான் கதி.

கவிதை எழுதுவது போல் உக்காந்து எழுத வேண்டியது தான் புன்னகைபுன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி! Empty Re: ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி!

Post by யினியவன் Sat Jul 13, 2013 12:02 pm

நம்ம பூவன் சரிப்பட்டு வருவார்ன்னு சொல்லுங்க புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி! Empty Re: ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி!

Post by ராஜு சரவணன் Sat Jul 13, 2013 12:06 pm

யினியவன் wrote:நம்ம பூவன் சரிப்பட்டு வருவார்ன்னு சொல்லுங்க புன்னகை

அவர் அதுக்கெல்லாம் ஒத்து வர மாட்டார். தகவலை எழுத சொன்னால் சொல்லும் தகவலை தலைப்பாக வைத்து கவிதை கவிதையாய் எழுதி தள்ளிவிடுவார் புன்னகைபுன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி! Empty Re: ரகசியங்கள் திருட்டை தடுக்க கணனிக்கு பதில் தட்டச்சு - ரஷ்யா அதிபர் அதிரடி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum