புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹன்ஷிகாவை மருமகளாக ஏற்றுக்கொள்ளத் தயார் : டி.ஆர் ‘தடாலடி’ அறிவிப்பு! Poll_c10ஹன்ஷிகாவை மருமகளாக ஏற்றுக்கொள்ளத் தயார் : டி.ஆர் ‘தடாலடி’ அறிவிப்பு! Poll_m10ஹன்ஷிகாவை மருமகளாக ஏற்றுக்கொள்ளத் தயார் : டி.ஆர் ‘தடாலடி’ அறிவிப்பு! Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி

3 Posts - 7%
heezulia

2 Posts - 4%
dhilipdsp

mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹன்ஷிகாவை மருமகளாக ஏற்றுக்கொள்ளத் தயார் : டி.ஆர் ‘தடாலடி’ அறிவிப்பு! Poll_c10ஹன்ஷிகாவை மருமகளாக ஏற்றுக்கொள்ளத் தயார் : டி.ஆர் ‘தடாலடி’ அறிவிப்பு! Poll_m10ஹன்ஷிகாவை மருமகளாக ஏற்றுக்கொள்ளத் தயார் : டி.ஆர் ‘தடாலடி’ அறிவிப்பு! Poll_c10 
32 Posts - 86%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹன்ஷிகாவை மருமகளாக ஏற்றுக்கொள்ளத் தயார் : டி.ஆர் ‘தடாலடி’ அறிவிப்பு!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Jul 12, 2013 3:54 pm

http://www.soundcameraaction.com/wp-content/uploads/2013/07/simbhu-with-hansika-motwani-770x472.jpg
தன் மகன் சிம்பு ஹன்சிகாவை மட்டுமல்ல, அவர் யாரைக் காதலித்தாலும் நான் எதிர்க்க மாட்டேன், அவரை மருமகளாக ஏற்றுக்கொள்வேன் என்று தடாலடியாக கூறியிருக்கிறார் டி.ஆர்.

ஒரு காலத்தில் நயன்தாராவுடன் காதலில் பல வித்தைகளை செய்து கொண்டிருந்த நடிகர் சிம்பு அவருடனான காதல் முறிவுக்குப் பிறகு சமத்துப் பிள்ளையாக மாறி விட்டார்.

அதிலும் சமீபகாலமாக ஆன்மீகம், தியானம் என ஆளே புதிதாக காட்சியளிக்கிறார். என்னதான் அவர் ஆன்மீகப் பாதைக்கு திரும்பி விட்டாலும் காதல் கிசுகிசுக்கள் மட்டும் இன்னும் அவரை பின் தொடர்ந்து தான் வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் அவர் தமிழ் சினிமாவில் பிஸியான ஹீரோயினாக இருக்கும் ஹன்ஷிகாவை காதலிப்பதாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அது உண்மை தான் என்பது போல சிம்பு நடித்து வரும் வாலு, வேட்டை மன்னன் ஆகிய இரண்டு படங்களிலும் ஹன்ஷிகாவை தான் சிம்பு ஹீரோயினாகப் போடும்படி சொன்னதாகவும், அதன்படியே இரண்டு படங்களிலும் ஹன்ஷிகா நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஹன்ஷிகா தான் நான் பார்த்த ஹீரோயின்களிலேயே ரொம்ப அழகு என்றும் அவரது அழகைப்பற்றி ஒருமுறை உருகியிருந்தார்.

இதுபற்றி அப்பா டி.ஆரிடம் கேட்டால், தற்போது எனது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான நேரம் கூடி வந்துள்ளது. அவளது திருமணம் முடிந்ததும் சிம்புவின் திருமணம் நடக்கும். சிம்பு காதலிப்பதாக கூறுகிறார்கள். அவர் யாரை காதலித்தாலும் சரி, அது ஹன்சிகாவாக இருந்தாலும் சரி அவரது காதலுக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன், அவர் யாரைக் காதலிக்கிறாரோ அவரை என் மருமகளாக ஏற்றுக்கொள்வேன்” என்கிறார்.

அடடா… அப்பான்னா இப்படித்தானே இருக்கணும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jul 12, 2013 4:01 pm

அய்யோ, நான் இல்லை 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 12, 2013 4:04 pm

சிம்புவுக்கு எவ்ளோ நாளைக்கு இவங்களாம்?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக