ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
நாங்க எல்லாம் யாரு? Poll_c10நாங்க எல்லாம் யாரு? Poll_m10நாங்க எல்லாம் யாரு? Poll_c10 
heezulia
நாங்க எல்லாம் யாரு? Poll_c10நாங்க எல்லாம் யாரு? Poll_m10நாங்க எல்லாம் யாரு? Poll_c10 
E KUMARAN
நாங்க எல்லாம் யாரு? Poll_c10நாங்க எல்லாம் யாரு? Poll_m10நாங்க எல்லாம் யாரு? Poll_c10 
mohamed nizamudeen
நாங்க எல்லாம் யாரு? Poll_c10நாங்க எல்லாம் யாரு? Poll_m10நாங்க எல்லாம் யாரு? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்க எல்லாம் யாரு?

+2
யாழ்மொழி
vimalav
6 posters

Go down

நாங்க எல்லாம் யாரு? Empty நாங்க எல்லாம் யாரு?

Post by vimalav Fri Jul 12, 2013 3:21 pm

* முட்டை போடாத பறவை எது..?
** ஆண் பறவை.
என்ன கொடுமை சார் இது 

* ராத்திரியில சூரியன் எங்கே போகுது..?
** எங்கேயும் போகல., இருட்டா இருக்கிறதால
நம்மால அதை பார்க்க முடியலை..
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

* பில் கேட்ஸ் மனைவி பெயர் என்ன..?
** Mrs.பில் கேட்ஸ்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

* வருஷத்துல எந்த மாசத்துல
28 நாள் இருக்கு..?
** எல்லா மாசத்துலயும் தான்..
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

* 1984-ல நம்ம Prime Minister பெயர் என்ன.?
** Dr.மன்மோகன் சிங் ( 1984 -லயும் அவர் பெயர்
அதுதானே )
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
* இந்தியாவுக்கும்-., இலங்கைக்கும்
என்ன வித்தியாசம்..?
** இந்தியா Map-ல இலங்கை இருக்கும்.,
ஆனா..,
இலங்கை Map-ல இந்தியா இருக்காது..
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 
* ஒரு வேளை நீங்க Germany- -ல பிறந்து
இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பீங்க..?
** ரொம்ப கஷ்டப்பட்டுட்டு-இருப்பீங்க..,
உங்களுக்கு தான் German
பாஷை சுத்தமா தெரியாதே..!
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் 

தமிழன் என்றால் சும்மாவா?
நாங்க எல்லாம் அப்போவே அப்படி இப்போ சொல்லவா வேணும்?
தமிலேண்டா......:afro: :afro: 

மீண்டும் சந்திப்போம் நன்றி :வணக்கம்: 
நன்றி நன்றி நன்றி அன்பு மலர் விமலா அன்பு மலர்
vimalav
vimalav
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 47
இணைந்தது : 02/07/2013

Back to top Go down

நாங்க எல்லாம் யாரு? Empty Re: நாங்க எல்லாம் யாரு?

Post by யாழ்மொழி Fri Jul 12, 2013 3:23 pm

ஏன் இப்படி பண்ற?
என்னால இதுக்கு மேல சிரிக்க முடியல.
இப்பவே வயிறு வலிக்குது. வாண்டு.
யாழ்மொழி
யாழ்மொழி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013

Back to top Go down

நாங்க எல்லாம் யாரு? Empty Re: நாங்க எல்லாம் யாரு?

Post by யினியவன் Fri Jul 12, 2013 3:28 pm

எங்க பார்த்தாலும் இப்பல்லாம் கொசு விமலா யானை சைசுல திரியுதப்பா - தாங்க முடியலடா கொசுத்தொல்லை சிரிப்பு சிப்பு வருது 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நாங்க எல்லாம் யாரு? Empty Re: நாங்க எல்லாம் யாரு?

Post by ஜாஹீதாபானு Fri Jul 12, 2013 3:28 pm

இந்தப் பதிவு ஏற்கனவே இருக்கு

இருந்தாலும்சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நாங்க எல்லாம் யாரு? Empty Re: நாங்க எல்லாம் யாரு?

Post by மதுமிதா Fri Jul 12, 2013 3:29 pm

ஹா ஹா இது ஏற்கனவே போட்டாச்சு விமலா


நாங்க எல்லாம் யாரு? Mநாங்க எல்லாம் யாரு? Aநாங்க எல்லாம் யாரு? Dநாங்க எல்லாம் யாரு? Hநாங்க எல்லாம் யாரு? U



நாங்க எல்லாம் யாரு? 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

நாங்க எல்லாம் யாரு? Empty Re: நாங்க எல்லாம் யாரு?

Post by ராஜு சரவணன் Fri Jul 12, 2013 3:30 pm

ஹிட்ட எடுத்துடலாமா தல புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நாங்க எல்லாம் யாரு? Empty Re: நாங்க எல்லாம் யாரு?

Post by vimalav Fri Jul 12, 2013 4:25 pm

டாடா டாடா அக்கா மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் அன்பு மலர் அன்பு மலர் 
vimalav
vimalav
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 47
இணைந்தது : 02/07/2013

Back to top Go down

நாங்க எல்லாம் யாரு? Empty Re: நாங்க எல்லாம் யாரு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum