புதிய பதிவுகள்
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் காதலன்! Poll_c10என் காதலன்! Poll_m10என் காதலன்! Poll_c10 
74 Posts - 76%
heezulia
என் காதலன்! Poll_c10என் காதலன்! Poll_m10என் காதலன்! Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
என் காதலன்! Poll_c10என் காதலன்! Poll_m10என் காதலன்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
என் காதலன்! Poll_c10என் காதலன்! Poll_m10என் காதலன்! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
என் காதலன்! Poll_c10என் காதலன்! Poll_m10என் காதலன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் காதலன்! Poll_c10என் காதலன்! Poll_m10என் காதலன்! Poll_c10 
239 Posts - 76%
heezulia
என் காதலன்! Poll_c10என் காதலன்! Poll_m10என் காதலன்! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
என் காதலன்! Poll_c10என் காதலன்! Poll_m10என் காதலன்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
என் காதலன்! Poll_c10என் காதலன்! Poll_m10என் காதலன்! Poll_c10 
8 Posts - 3%
prajai
என் காதலன்! Poll_c10என் காதலன்! Poll_m10என் காதலன்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
என் காதலன்! Poll_c10என் காதலன்! Poll_m10என் காதலன்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
என் காதலன்! Poll_c10என் காதலன்! Poll_m10என் காதலன்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் காதலன்! Poll_c10என் காதலன்! Poll_m10என் காதலன்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
என் காதலன்! Poll_c10என் காதலன்! Poll_m10என் காதலன்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
என் காதலன்! Poll_c10என் காதலன்! Poll_m10என் காதலன்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதலன்!


   
   

Page 1 of 2 1, 2  Next

யாழ்மொழி
யாழ்மொழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013

Postயாழ்மொழி Thu 11 Jul 2013 - 17:08

சின்ன சின்ன
தூரல்களால்
தேகம் மொத்தம்
தேன் ஊற்றுகிறான்.

மங்கை எனை
அலங்கரிக்க
மழைத் துளி - எனும்
மணிகள்
சிந்துகிறான்!

குளிர்
காற்றெனும்
கரங்கள் கொண்டு
எனை!
கட்டித் தழுவுகிறான்!

மல்லிகை வாசமாக
மண் வாசம் வீச
செய்கிறான்!

நடுக்கத்தில் நான்
விலகும் நேரம்
மோகத்தில் - தன்
முகம் கருக்கிறான்.

உச்சி தொடர்ந்து
நெற்றி அடைந்து - நெஞ்சப்
பள்ளத்தில் வளைந்து
சிற்றிடை வழி நெளிந்து
உள்ளங்கால் வரை
பயணம் செய்கிறான்!

சில்லென சில்லென
சின்னவள் உடலெங்கும்
செல்லமாய் பல
முத்தம் பதிக்கிறான்.

நாணத்தில் எனை
மறந்த நேரம்
நாளமெங்கும்
கலந்துவிட்டான்!

எத்தனையோ போராடியும்
எனைத் தொப்பரையாய்
நனைத்து விட்டான்!
மழை எனும் - என்
மென்மையான காதலன்.


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 11 Jul 2013 - 17:13

மழைக் கவிதை ரொம்ப அருமை யாழ்சூப்பருங்க சூப்பருங்க 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யாழ்மொழி
யாழ்மொழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013

Postயாழ்மொழி Thu 11 Jul 2013 - 17:19

நன்றி அக்கா!

நேற்று நல்ல மழை
நல்லா நனைஞ்சுட்டேன்
சே! சே! இந்த மழை
என்னை இப்படியா
காதலிக்கனும்
அத்தனை ஆசையும்
மொத்தமா கொட்டுதேனு
எனக்குள்ள எழுந்த
கேள்வி கவிதையா மாறிடுச்சி!
----- யாழ்மொழி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu 11 Jul 2013 - 17:19

யாழ்மொழி wrote:நன்றி அக்கா!

நேற்று நல்ல மழை
நல்லா நனைஞ்சுட்டேன்
சே! சே! இந்த மழை
என்னை இப்படியா
காதலிக்கனும்
அத்தனை ஆசையும்
மொத்தமா கொட்டுதேனு
எனக்குள்ள எழுந்த
கேள்வி கவிதையா மாறிடுச்சி!
----- யாழ்மொழி

ஆஹா அனுபவக் கவிதையா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யாழ்மொழி
யாழ்மொழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013

Postயாழ்மொழி Thu 11 Jul 2013 - 17:24

ஆமாம் அக்கா!

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu 11 Jul 2013 - 17:36

அருமை யாழ்



என் காதலன்! Mஎன் காதலன்! Aஎன் காதலன்! Dஎன் காதலன்! Hஎன் காதலன்! U



என் காதலன்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
vimalav
vimalav
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 02/07/2013

Postvimalav Thu 11 Jul 2013 - 17:43

அடடாடா.... என்ன கவிதை அக்கா இது ? மிக மிக அற்புதம் அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க அந்த மழையில நான் நினைலயே அழுகை பரவாயில்ல உங்க கவிதை மழையில நினைஞ்சிட்டேனே புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 

யாழ்மொழி
யாழ்மொழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013

Postயாழ்மொழி Thu 11 Jul 2013 - 18:55

ஒரு உண்மை சொல்லட்டுமா விமலா!
அக்கா என்று அழைக்க தான் இதுவரை ஒரு தங்கை
எனக்கு எந்த தளத்திலும் கிடைக்கவில்லை. அந்த வகையில் உன் அன்பு மழையில் இன்று சொட்ட சொட்ட நனைந்து விட்டேன். நன்றிமா!
-------- யாழ்மொழி

யாழ்மொழி
யாழ்மொழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013

Postயாழ்மொழி Thu 11 Jul 2013 - 18:55

நன்றி! நன்றி!! மது.
--------- யாழ்மொழி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu 11 Jul 2013 - 19:06

நடுக்கத்தில் நான்
விலகும் நேரம்
மோகத்தில் - தன்
முகம் கருக்கிறான்.

உச்சி தொடர்ந்து
நெற்றி அடைந்து - நெஞ்சப்
பள்ளத்தில் வளைந்து
சிற்றிடை வழி நெளிந்து
உள்ளங்கால் வரை
பயணம் செய்கிறான்!

சில்லென சில்லென
சின்னவள் உடலெங்கும்
செல்லமாய் பல
முத்தம் பதிக்கிறான்.

நாணத்தில் எனை
மறந்த நேரம்
நாளமெங்கும்
கலந்துவிட்டான்!

அழகான வர்ணிப்பு................

கவிதையில் நானும் நனைந்திட்டேன்.............

வாழ்த்துகள் தங்களுக்கு.....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக