புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_vote_lcapஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_voting_barஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_vote_lcapஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_voting_barஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_vote_lcapஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_voting_barஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_vote_lcapஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_voting_barஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_vote_lcapஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_voting_barஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_vote_lcapஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_voting_barஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_vote_lcapஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_voting_barஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_vote_lcapஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_voting_barஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_vote_lcapஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_voting_barஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_vote_lcapஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_voting_barஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 5 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :)


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 11, 2013 8:28 pm

First topic message reminder :

உறவுகளே ! ஒரு 'tablet' வாங்கணும் , எது cheap and best என்று சொல்லுங்களேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 22, 2013 11:13 am

ராஜு சரவணன் wrote: தல சிலேட்டுனு சாக்பீசு குச்சியை வச்சு கிறுக்கி பாத்துடப்போறாறு. புன்னகைபுன்னகை
அவ்வளவு தைரியமா கிறுக்கிடுவாரா அவரு! அப்புறம் பூரிக்கட்டையாள அண்ணி இவர் தலையில் கிறுக்கிடுவாங்கல்ல..... புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 22, 2013 1:11 pm

ராஜா wrote:ராஜு கொடுத்துள்ள விரிவான தகவல்கள் உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் படிக்காதீங்க அண்ணா புன்னகை ,
நம்ம பாணியில் சுருங்க சொன்னால் அந்த காலத்தில் நாம் உபயோகபடுத்தின "கருப்பு கலர் சிலேட் " தான் இப்ப உருமாறி electranic வடிவில் வந்துள்ளது.

சொக்கா சொன்னப்பா நீ



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Jul 22, 2013 6:41 pm

இப்பதான் ஆபீஸில் இருந்து வந்து தங்கள் மடல் பார்த்தேன் தம்பி. அவன் ஏலு படிக்கிறான்
ராஜா wrote:
தர்மா wrote:டேப்லெட் என்றாள் என்ன எளிய முறையில் விளக்கவும். என் பையன் கேட்கிறான் வாங்கி கொடுக்க முடிவு செய்துள்ளேன்
என்ன படிக்கிறார் அண்ணா ?!




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Jul 22, 2013 6:42 pm

சரியா சொன்னீங்க இணி
யினியவன் wrote:
ராஜா wrote:ராஜு கொடுத்துள்ள விரிவான தகவல்கள் உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் படிக்காதீங்க அண்ணா புன்னகை ,
நம்ம பாணியில் சுருங்க சொன்னால் அந்த காலத்தில் நாம் உபயோகபடுத்தின "கருப்பு கலர் சிலேட் " தான் இப்ப உருமாறி electranic வடிவில் வந்துள்ளது.
தர்மாண்ணனுக்கு காமராசர் அய்யா சொல்ற மாதிரி சிம்பிளா சொன்னா தான் புரியும் புன்னகை




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Jul 22, 2013 6:45 pm

ராஜா தம்பி sonna மாதிரி கொஞ்சம் கிரு கிருன்னு தான் வருது. இதற்க்கு இண்டெர்நெட் கனெக்ஷன் எப்படி கொடுக்க வேண்டும். ரொம்ப வீக் நான் பாத்து சொல்லுங்க பாஸ்
ராஜா wrote:ராஜு கொடுத்துள்ள விரிவான தகவல்கள் உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் படிக்காதீங்க அண்ணா புன்னகை ,
நம்ம பாணியில் சுருங்க சொன்னால் அந்த காலத்தில் நாம் உபயோகபடுத்தின "கருப்பு கலர் சிலேட் " தான் இப்ப உருமாறி electranic வடிவில் வந்துள்ளது.




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Jul 22, 2013 6:48 pm

சாம்சங் கேலக்ஸி இல் உள்ள போட்டோவை எப்படி கம்புடருக்கு மாற்ற வேண்டும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 22, 2013 6:52 pm

KIES என்ற மென்பொருள் கணினியில் நிறுவி இரண்டையும் சிங்க் செய்யலாம் ப்ளூடூத் அல்லது யு‌எஸ்‌பி மூலமாக தர்மான்னே.




avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Jul 22, 2013 7:00 pm

மிகவும் நன்றி யினி ஆனால் இந்த மென் பொருள் இலவசமாக கிடைக்குமா
யினியவன் wrote:KIES என்ற மென்பொருள் கணினியில் நிறுவி இரண்டையும் சிங்க் செய்யலாம் ப்ளூடூத் அல்லது யு‌எஸ்‌பி மூலமாக தர்மான்னே.




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 22, 2013 7:03 pm

இது சாம்சங் தரும் இலவச மென்பொருள் தான் தர்மா.

டேப்லட்டில் கூகுள் பிளேஸ்டோரில் கிடைக்கும். கணினிக்கு கூகுளில் தேடினால் கிடைக்கும்.




avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Mon Jul 22, 2013 7:24 pm

நன்றி யினி




தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக