ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :)

+6
SajeevJino
ராஜா
யினியவன்
prabatneb
ராஜு சரவணன்
krishnaamma
10 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 2 Empty ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :)

Post by krishnaamma Thu Jul 11, 2013 8:28 pm

First topic message reminder :

உறவுகளே ! ஒரு 'tablet' வாங்கணும் , எது cheap and best என்று சொல்லுங்களேன் புன்னகை


Last edited by krishnaamma on Thu Jul 11, 2013 9:34 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 2 Empty Re: ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :)

Post by ராஜு சரவணன் Thu Jul 11, 2013 10:54 pm

யினியவன் wrote:கண்ண மூடிட்டு சாம்சங் வாங்குங்கம்மா
 
கண்ணா மூடிக்கிட்டு வாங்கின Crocin  தவறி கிழே விழுந்துடாது புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 2 Empty Re: ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :)

Post by ராஜா Thu Jul 11, 2013 11:38 pm

நானும் ஒன்று வாங்கனும், டேப் அல்லது நோட் எது சிறந்தது.

பயனபாடு.: மின்னஞ்சல்,+குழந்தைகள் விளையாட,போன் பேச
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 2 Empty Re: ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :)

Post by ராஜு சரவணன் Thu Jul 11, 2013 11:55 pm

நோட்டை விட Tab சிறந்தது.

நோட்-இல் ஸ்கிரீன் max-5இன்ச்(படம் பார்க்க, இணையம், விளையாட்டு  போன்றவைகளுக்கு ஒத்து வராது)

டாப் - Min-7இன்ச் (பெரியது அவ்வளவு தான் - மற்ற எல்லா வசதிகளும் இருக்கு)

http://in.answers.yahoo.com/question/index?qid=20130519223004AA4l7BZ
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 2 Empty Re: ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :)

Post by ராஜா Fri Jul 12, 2013 12:28 am

நன்றி ராஜு ,கைபேசியில் இருந்து வருவதால் பதில் சொல்ல இயலவில்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 2 Empty Re: ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :)

Post by SajeevJino Fri Jul 12, 2013 9:14 am

prabatneb wrote:என்னுடைய அனுபவத்தில் மைக்ரோமாக்ஸ் வாங்கலாம். சர்வீஸ் சென்டர் நன்றாக உள்ளது. மற்றபடி  கார்பன் மற்றும்  மைக்ரோமாக்ஸ் இரண்டிலும் போர்ட் மற்றும் ஸ்போர்ஸ் எல்லாம் சைனா ப்ராடக்ட் தான்.


ஆமாம் மைக்ரோமாக்ஸ் ஒரு இந்திய நிறுவனம் ..நம்பிக்கையோடு வாங்கலாம்


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 2 Empty Re: ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :)

Post by krishnaamma Fri Jul 12, 2013 11:09 am

prabatneb wrote:என்னுடைய அனுபவத்தில்  மைக்ரோமாக்ஸ் வாங்கலாம். சர்வீஸ் சென்டர் நன்றாக உள்ளது. மற்றபடி  கார்பன் மற்றும்  மைக்ரோமாக்ஸ் இரண்டிலும் போர்ட் மற்றும் ஸ்போர்ஸ் எல்லாம் சைனா ப்ராடக்ட் தான்.

விவரத்துக்கு நன்றி பிரபா புன்னகை நன்றி அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 2 Empty Re: ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :)

Post by krishnaamma Fri Jul 12, 2013 11:10 am

யினியவன் wrote:ஒரு குரோசின் இவ்ளோ விலையா? புன்னகை

நேத்தே நான் ஆர்த்தி ட்ட சொன்னேன், இனியவன் இருந்திருந்தா வரும் பதிலே வேற என்று புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 2 Empty Re: ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :)

Post by krishnaamma Fri Jul 12, 2013 11:13 am

யினியவன் wrote:கண்ண மூடிட்டு சாம்சங் வாங்குங்கம்மா

விளையாட மட்டும் தான் வேணும் இனியவன், அல்ரெடி 'இவரிடம்' சாம்சங் ஃபோன் இருக்கு , அதில் எல்லா features இருக்கு. இது ஜஸ்ட் ஒரு கிஃப்ட் 'இவர்' பர்த்டேக்கு புன்னகைஸோ சிம்பிள் ஆக போறும் என்று நினைக்கிறேன் புன்னகைபட்ஜெட் 5 ஆயிரம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 2 Empty Re: ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :)

Post by krishnaamma Fri Jul 12, 2013 11:16 am

SajeevJino wrote:
prabatneb wrote:என்னுடைய அனுபவத்தில் மைக்ரோமாக்ஸ் வாங்கலாம். சர்வீஸ் சென்டர் நன்றாக உள்ளது. மற்றபடி  கார்பன் மற்றும்  மைக்ரோமாக்ஸ் இரண்டிலும் போர்ட் மற்றும் ஸ்போர்ஸ் எல்லாம் சைனா ப்ராடக்ட் தான்.

ஆமாம் மைக்ரோமாக்ஸ் ஒரு இந்திய நிறுவனம் ..நம்பிக்கையோடு வாங்கலாம்

நன்றி சஞ்சீவ் புன்னகை நான் சொல்கிறேன் 'இவரிடம்' நன்றி அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 2 Empty Re: ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :)

Post by ராஜு சரவணன் Fri Jul 12, 2013 11:29 am

ஒண்ணு மட்டும் உண்மை சாதாரண பேசிக் மாடல்களே Rs 5000, 6000 என்று விற்கும் போது அதே விலையில் TAB என்பது அந்தளவிற்க்கு நல்ல இருக்கும் என்று சொல்லமுடியாது.

எப்போதும் காசுக்கேத்த தோசை தான் கிடைக்கும் புன்னகை புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) - Page 2 Empty Re: ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum