புதிய பதிவுகள்
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
163 Posts - 79%
heezulia
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
1 Post - 0%
Guna.D
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
1 Post - 0%
prajai
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
1 Post - 0%
Pampu
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
328 Posts - 78%
heezulia
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
8 Posts - 2%
prajai
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_m10நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோனி பழரசம் ஒரு சஞ்சீவினி

fredricksolomon
fredricksolomon
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 13/07/2013

Postfredricksolomon Sat 13 Jul 2013 - 16:23

நோனி என்றால் என்ன ?

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி.
மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. மோர்ஸ் இண்டிகஸ் என்னும் இலத்தீன் மொழியிலிருந்து வந்ததுதான் மொரிண்டா, என்னும் பெயர். மோர்ஸ் என்றால் மல்பெரி. இண்டிகஸ் என்றால் இண்டியன் என்று பொருள்.
 
மொரிண்டா சிற்றிப்போலியா என்ற பழத்தில் இருந்து எடுக்கப்பட்டு செறிவூட்டப்பட்ட பழரசம் தான் இந்த நோனி , நம்ம ஊர்ல நுணா காய்னு சொல்வோம் ,

நோனி மருந்து அல்ல , மருந்துக்கு மாற்றமும் அல்ல , ஆனால் எந்த மருந்தானாலும் அதன் வீரியத்தையும் செயல் திறனையும் அதிகப்படுத்தும் ஊட்டச்சத்து உணவு .நோனி ஒரு அதிசயமான செல் உணவு , நம் உடலின் ஒவ்வொரு செல்லையும் வளர்ச்சி அடைய செய்கிறது , நமது செல்கள் ஆரோக்கியமாக இருக்கும்போது திசுக்கள் மற்றும் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கின்றன .அப்போது உடல் இயக்கம் மற்றும் உடல் ஆரோக்கியம் பெறவும் உதவுகிறது .

அன்றாடம் நம் உடலுக்கு தேவைப்படும் 150 வகையான உயிர்ச்சத்துக்கள்
நோனி பழத்தில் உள்ளன.

இந்த 150 வகையான உயிர்ச்சத்துக்களும், நோனி பழத்தில், சரியான விகிதத்திலும், உடம்பு அப்படியே ஏற்றுக்கொள்ளும் வகையிலும் உள்ளன. நோனி ஒரு சிறந்த நச்சு நீக்கி. நாம் சாப்பிடும் உணவினாலும், சுவாசிக்கும் காற்றினாலும், பருகும் நீரினாலும், சோப்பு, பற்பசை போன்றவற்றாலும் நம் உடலில் நச்சுத்தன்மை ஏற்படுகிறது. இந்த நச்சுப்பொருட்களையும், ரசாயனங்களையும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நம் உடல் அமைக்கப்படவில்லை. என்ன நேர்கிறது என்றால், இவை நம் உடம்பில்
உள்ள செல்களின் மேல் படிந்துவிடுகின்றன. செல்களுக்கு இடையே தொடர்பு இருக்கவேண்டுமானால் செல் சவ்வு மிருதுவாக இருக்கவேண்டும். செல் சவ்வு கடினமாவும், விரைப்பாகவும் இருந்தால் செல்களுக்கு இடையே உள்ள தொடர்பு பாதிக்கப்படும். நோனி பழச்சாறு, செல் சவ்வுகளின் மேல் படிந்திருக்கும் நச்சினை நீக்கிவிடுகிறது. அதனால் செல்களின் தொடர்பு பலப்படுத்தப்படுகிறது.
செல் சவ்வுகளின் மீது நச்சுப் பொருட்கள் படியும்போது, செல் சவ்வுகளில் உள்ள துளைகள் அடைபட்டுப் போகினறன. அதனால், நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் உயிர்ச்சத்துகள் செல்லுக்குள் போகமுடிவதில்லை. நாம் உடம்பு சரியில்லாதபோது, டாக்டரிடம் போகிறோம். சில சமயங்களில் டாக்டர் கொடுக்கும் மருந்து சரியான பலன் அளிப்பதில்லை. காரணம், மருந்துகள் செல்லுக்குள் செல்வதில்லை.

நோனி பழச்சாறு, செல்களின்துளைகளை திறந்து, உணவில் இருக்கும் நுண் ஊட்டச்சத்துகள் செல்லுக்குள் செல்லும்படி செய்கிறது. அது போலவே மருந்தும் செல்லுக்குள் செல்வதால் நோய் குணமாகிறது. நோனி செல்களுக்கான ஒரு சிறந்த உணவு, செல்களை அது ஆரோக்கியமாக வைக்கிறது. செல்கள் ஆரோக்கியமாக இருந்தால், திசுக்கள் ஆரோக்கியமாக இருக்கும். உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். உடல் இயக்கம் ஆரோக்கியம் பெறும். நாமும் ஆரோக்கியமாய் இருப்போம். ஆனால் செல்கள் ஆரோக்கியமாக இல்லை என்றால் திசுக்கள், உடல் உறுப்புகள், உடல் இயக்கம் எல்லாம் பலவீனம் அடைந்து, நாமும் ஆரோக்கியம் இழந்துவிடுவோம்.

நோனி பழச்சாறு சக்தி வாய்ந்தது. அது பாதுகாப்பான வலிநிவாரணி என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடைகளில் கிடைக்கும் வலிநிவாரணிகள் தொடர்ந்து பயன்படுத்தினால் அவை பக்கவிளைவுகள் ஏற்படுத்தும். காக்ஸ் என்சைம்களினால்தான் வலி ஏற்படுகிறது. காக்ஸ் ஒன்று, காக்ஸ் இரண்டு என்னும் இருவகை என்சைம்கள் உள்ளன. காக்ஸ் ஒன்று என்னும் என்சைம் நன்மை செய்யக்கூடியது. இது வயிறு, குடல் ஆகியவற்றின் உட்சுவரில் உள்ளது. காக்ஸ் இரண்டு என்னும் என்சைம்தான் வலி, வீக்கம் ஆகியவற்றுக்குக் காரணமாய் இருக்கிறது.
வலி நிவாரணியை உட்கொள்ளும்போது, நன்மை செய்யும் காக்ஸ் ஒன்று என்ற என்சைமும் இல்லாமல் போய்விடுகிறது. ஆனால் நோனி பழச்சாற்றினை உட்கொள்ளும்போது, வலிக்குக் காரணமாய் இருக்கும் காக்ஸ் இரண்டு என்சைமை அது நீக்கிவிடுகிறது. இவ்வாறு, நோனி பழச்சாறு, பக்கவிளைவுகளற்ற பாதுகாப்பான வலி நிவாரணி என்பது நிரூபணம் ஆகியுள்ளது. நோனி பழச்சாறு, நம் உடம்பில் செரோடோனின், எணடார்ஃ பின் என்னும் நல்ல ரசாயனத்தைப்
போதுமான அளவு சுரக்கச் செய்கிறது. நோனி பழச்சாறு, வேண்டிய அளவு செரொடோனின், எண்டார்ஃபின் ஆகியவற்றை நம் உடம்பில் தக்கவைப்பதால், மனஅழுத்தம் இருந்தாலும், அதை நாம் உணர்வதில்லை.

நோனி பழச்சாறு, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.

1960-களில் மக்களுக்கு இருந்த நோய் எதிர்ப்பு சக்தியில் 60மூ தான் இப்போதுள்ள மக்களுக்குகு இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி என்பது வைரஸ், பாக்டீரியா, தொற்று நோய்கள் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாப்பது ஆகும். நோய்க்கிருமிகளை அழிப்பதற்குப் பதிலாக, நோய் எதிர்ப்பு செல்கள், நம் உடம்பில் இருக்கும் செல்களைத் தாக்கும். இதனால் auto immune நோய்கள் வருகின்றன. நீரிழிவு, முடக்குவாதம் போன்ற நோய்கள் auto immune நோய்கள் எனப்படுகி;ன்றன.

(பொதுவான செய்திகளை விளம்பர நோக்கின்றி பதியுங்கள் நண்பரே)

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Sat 13 Jul 2013 - 17:33

ஈகரைக்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றேன்..!! :நல்வரவு: 
நோனி பற்றிய விரிவான கட்டுரைக்கு நன்றி fredricksolomon.!!

தங்களை உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் நண்பரே..!! புன்னகை 
malik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் malik

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக