ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா?

4 posters

Go down

இன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா? Empty இன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா?

Post by T.N.Balasubramanian Thu 11 Jul 2013 - 20:13

இன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா? 0196





இன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா?

கண்டு பிடித்தது 30 வருடங்கள் முன்பு.
கணினி உலகில் புரட்சி ஒன்றை உண்டாக்கினாய்.
தமிழன் என்ற பெருமை முதன்மையாகவும்
இந்தியன் என்ற பெருமை அதை தொடரவும்

சிவா அய்யாதுரை அவர்களே
உம் பாதம் பணிகிறேன்.
உன் கண்டுபிடிப்புக்கு மரியாதை
உந்தன் இமெயில் மூலமே.

ரமணியன்.


பிகு. இமெயில்  ஈகரை உறுப்பினர் இல்லாவிட்டாலும், நாம் இன்று கலந்து உறவாடி குலாவுவது இமெயில் உதவியால் தானே.
காலையிலேயே பதிவிட்டு இருக்க வேண்டிய பதிவு. தாமதத்திற்கு  வெட்கப் படுகிறேன்.
ர xxx ன்.


Last edited by ராஜு சரவணன் on Thu 11 Jul 2013 - 20:28; edited 2 times in total (Reason for editing : spelling)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா? Empty Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா?

Post by ராஜு சரவணன் Thu 11 Jul 2013 - 20:27

அருமையான பதிவு.

தமிழனின் சிறந்த கண்டுபிடிப்பான மின்னஞ்சலுக்கும் அதை பெற்றெடுத்த தமிழர் சிவா அய்யதுரைக்கும் எனது வாழ்துக்கள் புன்னகை புன்னகை :வணக்கம்: :வணக்கம்:
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

இன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா? Empty Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா?

Post by krishnaamma Thu 11 Jul 2013 - 20:35

அருமையான பதிவு, தாமதமாக வந்தாலும் தரமானதாக வந்துவிட்டதே ஐயா புன்னகை

இன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா? Images?q=tbn:ANd9GcT6kIs5Z8WZkW3BqNxMXv8Jm0_KlQTUQ85Ul6L2_0g8g9k49Q5MHA


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா? Empty Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா?

Post by Muthumohamed Thu 11 Jul 2013 - 21:16

வாழ்துக்கள் e mail

இமெயில் கணக்கு இலாதவர்கள் வெகு சிலரே இருப்பார்கள் என்று தோணுகிறது அவ்வளவு வளர்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



இன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா? Mஇன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா? Uஇன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா? Tஇன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா? Hஇன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா? Uஇன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா? Mஇன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா? Oஇன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா? Hஇன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா? Aஇன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா? Mஇன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா? Eஇன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா? Empty Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா?

Post by T.N.Balasubramanian Thu 11 Jul 2013 - 22:30

krishnaamma wrote:அருமையான பதிவு, தாமதமாக வந்தாலும் தரமானதாக வந்துவிட்டதே ஐயா புன்னகை

இன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா? Images?q=tbn:ANd9GcT6kIs5Z8WZkW3BqNxMXv8Jm0_KlQTUQ85Ul6L2_0g8g9k49Q5MHA

திரு சிவா அய்யாதுரை அவர்கள் பிறப்பால் இந்தியன் ஆனாலும், தற்போது அமெரிக்க பிரஜை. மாலை நேரத்தில் நான் பதிவு செய்திருந்தாலும், இப்போது அமெரிக்காவில் காலை நேரமே. இப்படிதான் சந்தோஷப்பட்டுக்க வேண்டும்.
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா? Empty Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா?

Post by krishnaamma Thu 11 Jul 2013 - 22:32

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:அருமையான பதிவு, தாமதமாக வந்தாலும் தரமானதாக வந்துவிட்டதே ஐயா புன்னகை

இன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா? Images?q=tbn:ANd9GcT6kIs5Z8WZkW3BqNxMXv8Jm0_KlQTUQ85Ul6L2_0g8g9k49Q5MHA

திரு சிவா அய்யாதுரை அவர்கள் பிறப்பால் இந்தியன் ஆனாலும், தற்போது அமெரிக்க பிரஜை. மாலை நேரத்தில் நான் பதிவு செய்திருந்தாலும், இப்போது அமெரிக்காவில் காலை நேரமே. இப்படிதான் சந்தோஷப்பட்டுக்க வேண்டும்.
ரமணியன்

ஆமாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா? Empty Re: இன்று பிறந்த நாள் கொண்டாடும் E Mail ஐ வாழ்த்தலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் புதுமாப்பிள்ளை ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் வேணுவை வாழ்த்துவோம்!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் கவியருவி ரமேஷை வாழ்த்துவோம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum