புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_m10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10 
96 Posts - 49%
heezulia
உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_m10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_m10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_m10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_m10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10 
7 Posts - 4%
prajai
உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_m10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10 
3 Posts - 2%
Barushree
உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_m10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_m10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_m10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10 
2 Posts - 1%
cordiac
உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_m10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_m10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10 
223 Posts - 52%
heezulia
உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_m10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_m10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_m10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_m10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10 
16 Posts - 4%
prajai
உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_m10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_m10உடனடி உதவி தேவை ! Wi5 Setup  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடனடி உதவி தேவை ! Wi5 Setup

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 10, 2013 5:24 pm

உறவுகளுக்கு வணக்கம் , Wi5 எனது வீட்டில் பொருத்திய modem+router ஆன்டெனா ,சிறு தவறால் reset செய்யபட்டது , அதன் configuration என்னவென்று தெரியவில்லை , இதுவரை Wi5 singnalai பெற்று தந்து கொண்டு இருந்த அந்த modem+router , ippothu oru wifi மோடம் aaka maari vittathu , athavathu wifi signalai pakirum modemaka ,

uthavungal uravukale ...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 10, 2013 5:32 pm

கூகிள் ளில் தேடிப்பார்த்தீர்களா ? எங்களுக்கும் இப்படி ஆனதுண்டு, ஆனால் மோடம் பிக்ஸ் பண்ணினாவர்தான் வந்து சரிசெய்வார் அந்த செட்டிங் குகளை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 10, 2013 5:32 pm

உதவுமா என பாருங்கள் http://rsudhakar.wordpress.com/2011/01/09/connectwi5/

http://www.indiabroadband.net/broadband-how/33489-assistance-configure-wi5-isps-ralink-rt2880-apsoc.html
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 10, 2013 6:16 pm

நன்றி ரா . ச மற்றும் சுமதி அம்மா

ரா .ச அண்ணன் இரண்டையும் பார்த்தேன் ஆனால் இதில் setup பற்றி ஏதும் வாரவில்லாயே .

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 10, 2013 6:41 pm

புரட்சி wrote:நன்றி ரா . ச மற்றும் சுமதி அம்மா

ரா .ச அண்ணன் இரண்டையும் பார்த்தேன் ஆனால் இதில் setup பற்றி ஏதும் வாரவில்லாயே .
 
அப்போ ரா.ச கிளம்பியாச்சு புன்னகை புன்னகை 

வேறு தகவல் கிடைத்தால் தருகிறேன்.

எங்கே wi5 பிரச்சனை பெரிய பிரச்சனையா ஓடும்போல, இணைய தளத்தில் எங்கு பார்த்தாலும் ஒரே புகரா இருக்கு. புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 10, 2013 6:48 pm

ஆமா அண்ணே விரைவில் மூடி விடுவார்கள் .. தெரியாமல் ஒரு ஆயிரம் ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து விட்டு பட்டு அழிகிறேன் ...சோகம் 

Aarthi Krishna
Aarthi Krishna
பண்பாளர்

பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012

PostAarthi Krishna Wed Jul 10, 2013 7:02 pm

இந்த  link உதவுமா என பாருங்கள்
http://www.techrepublic.com/forum/questions/101-393508/reset-router-and-now-i-cant-connect-help

http://www.labnol.org/tech/power-cycle-modem-router/23412/

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Jul 10, 2013 8:13 pm

இதுதான் மேற்கண்ட பக்கங்களில்  ஊள்ளது செய்து பார்க்கவும்

உங்கள் மொடெல் பெயர் தெரியவில்லை இருந்தாலும்
1. Wi5 Router தனியே பாவிப்பதானால்
Wi5 Router ஐ on பண்ணிவிட்டு internet Browser ல் (Firefox , IE) www. முகவரி கொடுக்கும் இடத்தில் 192.168.1.254
கொடுத்து Enter அழுத்தவும். இதற்குப் பாஸ்வேர்ட் கேட்குமானல் உங்ளுக்குத் தெரிந்திருக்கலாம். அப்படி கேட்காமல்   setting பக்கம் திறந்தால் அதில்
TCP/IP settings இலுள்ள LAN Interface ல்  server mode கு DHCP server தெரிவு செய்யப்பட்டதா எனப் பார்த்து இல்லாவிட்டால்  தெரிவுசெய்யவும்

2.
நீங்கள் இதனோடு home wireless router ம் இணைத்துபவிப்பதானால் முதலில் home moden router  4 lan socket களில் ஒன்றை Wi5 யுடன் தொடுக்கவும்,.  அதன் home wireless router  இன் setting பக்கத்துக்கு செல்லவேண்டும்/ அது என்ன மொடெல் என்று தெரிந்தால்தான் அதன் address தெரிந்து கொள்லலாம்

உ+ம்  netgear modem 192.169.0.1 (இதை இண்டெர்னெட் முகவரி கொடுக்கும் இடத்தில் கொடுத்து தேடவும்
name; admin  password : password என்பதேதான் (புதிதாக யாரும் மாற்றாதிருந்தால்)

அப்படி setting பக்கத்துக்குசென்று DHCP யை நிறுத்த வேண்டும் disable காரணம் மற்றைய Wi5 router ல் ஏற்கனவே enable செய்துவிட்டோம்

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 11, 2013 11:41 am

ஆகா கிரிகாசன் அண்ணன் உதவிக்கு வந்து விட்டார் இனி என் பிரச்சனை தீர்ந்து விடும் ... உடனே செய்து பார்த்து விட்டு ஸ்கிரீன் ஷாட் பகிர்கிறேன் அண்ணே ...ஜாலி ஜாலி 

நன்றி ஆர்த்தி கிருஷ்ணா அக்கா ... புன்னகை 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 11, 2013 12:02 pm

* Modem brand and மாடல் நம்பர் வேண்டும் ,
* நீங்கள் எந்த நிறுவனத்தின் internet இணைப்பு பயன்படுத்துகிறீர்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக