ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதலன்!

+2
ஜாஹீதாபானு
யாழ்மொழி
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என் காதலன்! - Page 2 Empty என் காதலன்!

Post by யாழ்மொழி Thu Jul 11, 2013 3:38 pm

First topic message reminder :

சின்ன சின்ன
தூரல்களால்
தேகம் மொத்தம்
தேன் ஊற்றுகிறான்.

மங்கை எனை
அலங்கரிக்க
மழைத் துளி - எனும்
மணிகள்
சிந்துகிறான்!

குளிர்
காற்றெனும்
கரங்கள் கொண்டு
எனை!
கட்டித் தழுவுகிறான்!

மல்லிகை வாசமாக
மண் வாசம் வீச
செய்கிறான்!

நடுக்கத்தில் நான்
விலகும் நேரம்
மோகத்தில் - தன்
முகம் கருக்கிறான்.

உச்சி தொடர்ந்து
நெற்றி அடைந்து - நெஞ்சப்
பள்ளத்தில் வளைந்து
சிற்றிடை வழி நெளிந்து
உள்ளங்கால் வரை
பயணம் செய்கிறான்!

சில்லென சில்லென
சின்னவள் உடலெங்கும்
செல்லமாய் பல
முத்தம் பதிக்கிறான்.

நாணத்தில் எனை
மறந்த நேரம்
நாளமெங்கும்
கலந்துவிட்டான்!

எத்தனையோ போராடியும்
எனைத் தொப்பரையாய்
நனைத்து விட்டான்!
மழை எனும் - என்
மென்மையான காதலன்.
யாழ்மொழி
யாழ்மொழி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013

Back to top Go down


என் காதலன்! - Page 2 Empty Re: என் காதலன்!

Post by கவிஞர் கே இனியவன் Fri Jul 12, 2013 5:46 am

மழை கவிதையல்ல கடந்த வாழ்க்கௌ எல்லோருக்கும் ...நன்றி அருமையான கவிதை ..
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013

http://kavignarkiniyavan.blogspot.com

Back to top Go down

என் காதலன்! - Page 2 Empty Re: என் காதலன்!

Post by vimalav Fri Jul 12, 2013 1:16 pm

அக்கா வந்துட்டேன் புன்னகை புன்னகை தங்கைக்கு அக்கா நன்றி சொல்லக்கூடாது தப்பு, அக்கா இப்போ நீங்க என்ன பண்றிங்க? என்ன? அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 
vimalav
vimalav
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 47
இணைந்தது : 02/07/2013

Back to top Go down

என் காதலன்! - Page 2 Empty Re: என் காதலன்!

Post by மதுமிதா Fri Jul 12, 2013 1:35 pm

vimalav wrote:அக்கா வந்துட்டேன் புன்னகை புன்னகை தங்கைக்கு அக்கா நன்றி சொல்லக்கூடாது தப்பு, அக்கா இப்போ நீங்க என்ன பண்றிங்க? என்ன? அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 
இங்கு ஒரு பாசமலர் ஓடிகிறது எங்களுக்கு எல்லாம் இதில் இடம் இல்லையா விமலா? சோகம்


என் காதலன்! - Page 2 Mஎன் காதலன்! - Page 2 Aஎன் காதலன்! - Page 2 Dஎன் காதலன்! - Page 2 Hஎன் காதலன்! - Page 2 U



என் காதலன்! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

என் காதலன்! - Page 2 Empty Re: என் காதலன்!

Post by vimalav Fri Jul 12, 2013 1:44 pm

என்னங்க அக்கா அவங்க முதல் முல்லை அன்பு மலர் நீங்க அடுத்த அல்லிஅன்பு மலர் பெயர் வேறாக இருந்தாலும் அனைத்தும் மலர்கள் தானே அக்கா அக்கா அக்கா முத்தம் ஓகே!!!!  சரி தானே அக்கா :silent: இது நாம அக்கா ஐ லவ் யூ ஜாலி ஜாலி ஜாலி சிரி சிரி சிரி சிரி குதூகலம் குதூகலம் சிப்பு வருது சிப்பு வருது 
vimalav
vimalav
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 47
இணைந்தது : 02/07/2013

Back to top Go down

என் காதலன்! - Page 2 Empty Re: என் காதலன்!

Post by மதுமிதா Fri Jul 12, 2013 1:47 pm

vimalav wrote:என்னங்க அக்கா அவங்க முதல் முல்லை அன்பு மலர் நீங்க அடுத்த அல்லிஅன்பு மலர் பெயர் வேறாக இருந்தாலும் அனைத்தும் மலர்கள் தானே அக்கா அக்கா அக்கா முத்தம் ஓகே!!!!  சரி தானே அக்கா :silent: இது நாம அக்கா ஐ லவ் யூ ஜாலி ஜாலி ஜாலி சிரி சிரி சிரி சிரி குதூகலம் குதூகலம் சிப்பு வருது சிப்பு வருது 
நன்றி விமலா அக்கா என்றெல்லாம் சொல்ல வேண்டாம் நீயும் நானும் ஒரே வயது தான் ... சொல்லப்போனால் நீங்க தான் 7 மாதம் எனக்கு மூத்தவர் புன்னகை சும்மா பெயர் சொல்லி மது என்றே கூப்பிடு


என் காதலன்! - Page 2 Mஎன் காதலன்! - Page 2 Aஎன் காதலன்! - Page 2 Dஎன் காதலன்! - Page 2 Hஎன் காதலன்! - Page 2 U



என் காதலன்! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

என் காதலன்! - Page 2 Empty Re: என் காதலன்!

Post by vimalav Fri Jul 12, 2013 1:57 pm

முதல பிறந்த தேதிய எடுக்கணும் பாசோகம் சோகம் 
vimalav
vimalav
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 47
இணைந்தது : 02/07/2013

Back to top Go down

என் காதலன்! - Page 2 Empty Re: என் காதலன்!

Post by மதுமிதா Fri Jul 12, 2013 2:01 pm

vimalav wrote:முதல பிறந்த தேதிய எடுக்கணும் பாசோகம் சோகம் 
யென் என்னாச்சு?


என் காதலன்! - Page 2 Mஎன் காதலன்! - Page 2 Aஎன் காதலன்! - Page 2 Dஎன் காதலன்! - Page 2 Hஎன் காதலன்! - Page 2 U



என் காதலன்! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

என் காதலன்! - Page 2 Empty Re: என் காதலன்!

Post by vimalav Fri Jul 12, 2013 2:10 pm

சரி விடுங்க பாபுன்னகை புன்னகை நாம தோழிகள் சியர்ஸ் இப்போ சரியா?அன்பு மலர் அன்பு மலர் ஆறுதல் நடனம் 
vimalav
vimalav
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 47
இணைந்தது : 02/07/2013

Back to top Go down

என் காதலன்! - Page 2 Empty Re: என் காதலன்!

Post by மதுமிதா Fri Jul 12, 2013 2:18 pm

vimalav wrote:சரி விடுங்க பாபுன்னகை புன்னகை நாம தோழிகள் சியர்ஸ் இப்போ சரியா?அன்பு மலர் அன்பு மலர் ஆறுதல் நடனம் 
ஜாலி ஜாலி ஜாலி 


என் காதலன்! - Page 2 Mஎன் காதலன்! - Page 2 Aஎன் காதலன்! - Page 2 Dஎன் காதலன்! - Page 2 Hஎன் காதலன்! - Page 2 U



என் காதலன்! - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

என் காதலன்! - Page 2 Empty Re: என் காதலன்!

Post by யாழ்மொழி Fri Jul 12, 2013 3:31 pm

இங்க நடக்குதுன்னு புரியல.......
யாழ்மொழி
யாழ்மொழி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 06/07/2013

Back to top Go down

என் காதலன்! - Page 2 Empty Re: என் காதலன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum