புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெரிந்துக் கொள்ளுங்கள்...
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
வாஞ்சிநாதன்
இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியல் உண்டு. இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் வாஞ்சிநாதனும் ஒருவர். வரலாற்று நாயகன். இவரது முக்கியத்துவம் இன்னும் பெரும்பாலான மக்களால் புரிந்து கொள்ளப்
படவில்லை.
சுதந்திரத்துக்காக ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள் பூலித்தேவன், சின்னமலை, கட்டபொம்மன், ஊமைத்துரை, அழகு முத்துக்கோன், மருது சகோதரர்கள் ஆகியோர்கள்.
இவர்கள் அனைவருமே ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டவர்கள்.
1806-ஆம் ஆண்டு குறுநில மன்னர்களும் பாளையக்காரர்களும் நடத்திய வேலூர் புரட்சிக்குப் பின் 105 ஆண்டுகள் கழித்து ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் புரட்சி செய்தவர் வாஞ்சிநாதன்.
இவர் தனது தீரச் செயலின் மூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டவர்.
இந்திய எல்லையையும் தாண்டி இங்கிலாந்து நாட்டையே உலுக்கியது வாஞ்சிநாதனின் தீரச் செயல்.
தகவல் தொடர்பு, போக்குவரத்து ஆகிய துறைகளில் மிகவும் பின்தங்கியிருந்த அக்காலத்திலேயே வாஞ்சிநாதன், 1911-ஆம் ஆண்டு, ஜூன் 17-இல் திருநெல்வேலிக்கருகிலுள்ள மணியாச்சி ரயில் நிலையத்தில், ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டது பற்றி அதே ஆண்டு ஜூன் 19-ஆம் நாள் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இப்படிப் புகழ்பெற்ற வீரர் வாஞ்சிநாதனின் நினைவு தினம், அவர் பிறந்த செங்கோட்டையில் ஆண்டுதோறும் வீர வணக்க நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
குண்டுகளின் கிராமம்
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் அண்டோவர் என்பது ஒரு சிறிய கிராமம். இந்த கிராமம் முழுவதும் குண்டு மனிதர்களின் நடமாட்டம் எப்போதும் இருக்கும்.
இதற்குக் காரணம் கரின் பிரெஞ்ச் என்பவரின் தலைமையில் இங்கு ஒரு மருத்துவமனை உள்ளது. இங்கு குண்டாக இருப்பவர்களை மெலிய வைப்பதற்கான தொடர் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட சிகிச்சைக்காக வருபவர்களால்தான் இந்தக் கிராமம் குண்டு மனிதர்கள் நிரம்பிய ஊராகக் காட்சியளிக்கிறதாம்.
பல மருத்துவமனைகளுக்கும் சென்று உடல் மெலியாத குண்டர்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்றால் மெலிந்து விடுகிறார்களாம்.
300 கிலோ எடை உள்ளவர்கள் 150 கிலோவினர்களாகவும் 177 கிலோக்காரர்கள் 90 கிலோ மனிதர்களாகவும் சிகிச்சையின் மூலம் மாறி விடுகிறார்களாம். அவ்வளவு உயர்ந்த சிகிச்சை இந்த மருத்துவ
மனையில்.
பந்து வீடு
கனடா நாட்டு பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த டாம் அடிக் என்ற புதுமைத் தொழில்நுட்பக் கலைஞர், மரத்துக்கு மேல் பைபர் கிளாஸ் மூலம் பந்து போன்ற வீடு கட்டி விற்பனை செய்கிறார். இதன் விலை இரண்டு லட்ச ரூபாய் என்கிறார்கள். பத்துக்குப் பத்து அடிகளே உள்ள இந்தப் பந்து வீட்டில் வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை, கழிவறை என எல்லா வசதிகளும் உண்டு. இவ்வீட்டில் டி.வி.பார்க்கலாம். ஹீட்டர் சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்தப் பந்து வீட்டில் ஒவ்வொரு முறை நடக்கும்போதும் இடம் மாறி உட்காரும்போதும் வீடு சுழன்று நீங்கள் நிற்பதற்கேற்ப உட்காருவதற்கேற்ப தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும். கதவைப் பூட்டிவிட்டால் பந்து வீட்டை யாரும் எதுவும் செய்ய முடியாது. அவ்வளவு பாதுகாப்பு.
பறவைகளின் கூடு மாதிரியுள்ள இந்தப் பந்துவீட்டை இயற்கையான சூழலில் வாழ விரும்புகிறவர்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கிக் குடியேறு
கிறார்கள்.
-தொகுப்பு: க.பரமசிவன், மதுரை.
தன்னிகரில்லாத் தமிழ்நாடு...
1. தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழியான ஆண்டு 1958.
2. தமிழகத்தின் மொத்தப் பரப்பளவு 1,30,058 சதுர கிலோமீட்டர்கள்.
3. முதல் உலகத் தமிழ் மாநாடு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.
4. தமிழகத்தின் மாநிலப் பூ செங்காந்தள் மலர்.
5. தமிழகத்தின் மாநிலப் பறவை மரகதப்புறா.
6. தமிழகத்தின் மாநில மரம் பனை.
7. தமிழகத்தின் மாநில விலங்கு வரையாடு.
8. தமிழகத்தின் உயர்ந்த மலைச்சிகரம் தொட்டபெட்டா.
9. தமிழ்நாட்டிலுள்ள மொத்த ரயில் பாதையின் நீளம் 6,693 கிலோமீட்டர்.
10. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 690 ரயில் நிலையங்கள் உள்ளன.
-தொகுப்பு: கு.பன்னீர்செல்வம், தஞ்சாவூர்.
அதிகம் பேசவேண்டாம்!
ஒவ்வொரு வார்த்தையையும் நாம் பேசும்போது நமது உடலில் எழுபத்து இரண்டு தசைகள் அசைந்து இயங்குகின்றன. அதனாலேயே அதிகம் பேச வேண்டாம் என்று பெரியவர்கள் நம்மைக் கட்டுப்படுத்துகிறார்கள். அதிகமான பேச்சு உடலின் தசைகளை பலவீனப்படுத்தி விடுகின்றது. உரிய நேரத்தில் உரிய பலத்தைக் காட்ட இயலாமல் போகிறது என்பது ஜப்பானியர்களின் கண்டுபிடிப்பு.
இதயம்...ஜாக்கிரதை!
நம்முடைய வாழ்நாளில் ஆறில் ஒரு பங்கு நேரம் நமது இதயம் இயங்காமல் நிற்கின்றது என்பது வியக்கத்தக்க உண்மை. நமது இதயம் எப்போதும் துடித்துக் கொண்டிருக்கிறது. அப்படித் துடிக்கும்போது, இரு துடிப்புகளுக்கு இடையே ஒரு விநாடியில் ஆறில் ஒரு பங்கு நேரம் இயக்கம் இன்றி நிற்கின்றது. லப்-டப் என்ற ஒலியுடன் இயங்கும் துடிப்புகளுக்கிடையே அசைவற்ற நேரத்தை மட்டும் கணக்கிட்டால் மொத்தத்தில் வாழ்நாளில் ஆறில் ஒரு பங்கு காலம் இதயத் துடிப்பு நிற்கிறது என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.
-தொகுப்பு: ஆர்.மகாதேவன், திருநெல்வேலி.
-
நன்றி-தினமணி

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1