ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

Top posting users this week
ayyasamy ram
சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும். Poll_c10சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும். Poll_m10சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும். Poll_c10 
heezulia

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும்.

3 posters

Go down

சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும். Empty சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும்.

Post by SHANMUGHAM Thu 11 Jul 2013 - 15:45

சூரியன் பூமியை விட பெரியது என்பது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும்.

சூரியனுக்குள் எத்தனை பூமி கொள்ளும் அளவுக்கு இடம் உள்ளது?

பதில் இன்று இரவு 8,00 மணிக்கு ...

உறவுகளின் பதில்களை அறிந்த பிறகு  ...

Last edited by SHANMUGHAM on Thu 11 Jul 2013 - 18:39; edited 1 time in total
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

Back to top Go down

சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும். Empty Re: சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும்.

Post by ராஜு சரவணன் Thu 11 Jul 2013 - 16:06

SHANMUGHAM wrote:சூரியன் பூமியை விட பெரியது என்பது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும்.

சூரியனுக்குள் எத்தனை பூமி கொள்ளும் அளவுக்கு இடம் உள்ளது?

பதில் இன்று இரவு 8,00 மணிக்கு ...

உறவுகளின் பதில்களை அறிந்த பிறகு  ...
 
இப்படி எல்லாம் போடாதீங்க நண்பரே புன்னகை 

விஷயம் இப்ப கையில் இருந்தா போடுங்க, இல்லாட்டி கிடைக்கும் போது போடுங்க. புன்னகை 

சரியா புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும். Empty Re: சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும்.

Post by SHANMUGHAM Thu 11 Jul 2013 - 16:16

நிர்வாகத்தின் கருத்துக்கு நன்றி,

சூரியனின் கொள்ளளவு - 1.412  X 1018      km3
பூமியின் கொள்ளளவு -    1.083  X 1012      km3

சூரியனுக்குள் 13,00,000 பூமிகளை வைக்க முடியும்

Last edited by SHANMUGHAM on Thu 11 Jul 2013 - 18:49; edited 3 times in total
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

Back to top Go down

சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும். Empty Re: சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும்.

Post by ராஜு சரவணன் Thu 11 Jul 2013 - 16:18

SHANMUGHAM wrote:நிர்வாகத்தின் கருத்துக்கு நன்றி,

சூரியனின் கொள்ளளவு - 1.412  X 10 power 18      cubic km
பூமியின் கொள்ளளவு -    1.083  X 10 power 12      cubic km

சூரியனுக்குள் 13,00,000 பூமிகளை வைக்க முடியும்
 
பயனுள்ள தகவலுக்கு நன்றி புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும். Empty Re: சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும்.

Post by ஜாஹீதாபானு Thu 11 Jul 2013 - 16:28

ராஜு சரவணன் wrote:
SHANMUGHAM wrote:சூரியன் பூமியை விட பெரியது என்பது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும்.

சூரியனுக்குள் எத்தனை பூமி கொள்ளும் அளவுக்கு இடம் உள்ளது?

பதில் இன்று இரவு 8,00 மணிக்கு ...

உறவுகளின் பதில்களை அறிந்த பிறகு  ...
 
இப்படி எல்லாம் போடாதீங்க நண்பரே புன்னகை 

விஷயம் இப்ப கையில் இருந்தா போடுங்க, இல்லாட்டி கிடைக்கும் போது போடுங்க. புன்னகை 

சரியா புன்னகை

அவர் பொது அறிவு வளரட்டுமேனு கேக்குறார் ராஜூ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும். Empty Re: சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும்.

Post by ராஜு சரவணன் Thu 11 Jul 2013 - 16:38

ஜாஹீதாபானு wrote:
ராஜு சரவணன் wrote:
SHANMUGHAM wrote:சூரியன் பூமியை விட பெரியது என்பது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும்.

சூரியனுக்குள் எத்தனை பூமி கொள்ளும் அளவுக்கு இடம் உள்ளது?

பதில் இன்று இரவு 8,00 மணிக்கு ...

உறவுகளின் பதில்களை அறிந்த பிறகு  ...
 
இப்படி எல்லாம் போடாதீங்க நண்பரே புன்னகை 

விஷயம் இப்ப கையில் இருந்தா போடுங்க, இல்லாட்டி கிடைக்கும் போது போடுங்க. புன்னகை 

சரியா புன்னகை

அவர் பொது அறிவு வளரட்டுமேனு கேக்குறார் ராஜூ
 
இல்ல அக்கா நானும் இப்படி தான் இங்கு வந்த புதுசில், ஒரு ஆயூர் வேத எண்ணையை பற்றி பதிவு போதும் முன்னர் சரி கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமுன்னு, எத்தனை பேருக்கு இளநரை பிரச்சனை இருக்கு முதலில் சொல்லுங்க மருந்து பற்றி பிறகு சொல்கிறேன் என்று ஆரம்பித்தேன். அவ்வளவு தான் நம்ம நடத்துனர்கள் இது என்ன ஓடி விளையாடும் விளையாட்டா, குறிப்பு இருந்தால் சொல்லுங்கள் இல்லை என்றால் பதிவை நீக்க முடியும் என்று சொல்லிவிட்டனர். பிறகு அப்போதே அந்த குறிப்பை பதிவு செய்தேன். 

அரட்டை அல்லது நட்பு பககங்களில் இதுபோல் கேட்டால் கூட பிரச்சனை இல்லை, இங்கு பொதுஅறிவு பகுதியில் எப்படி அக்கா. அதற்க்கு தான் , வேறு ஒன்றும் இல்லை புன்னகை புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும். Empty Re: சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும்.

Post by ஜாஹீதாபானு Thu 11 Jul 2013 - 16:53

பொது அறிவு கேள்வி கேக்கலாமே ...

நீங்க போட்டது வேற குறிப்பு ...அது பொது அறிவு சம்பந்தப்பட்டது இல்லையே ...

ரொம்பத் தான் பயமுறுத்தி இருக்காங்க போல உங்கள சிரி சிரி 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும். Empty Re: சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும்.

Post by SHANMUGHAM Thu 11 Jul 2013 - 17:08

ஜாஹீதாபானு wrote:பொது அறிவு கேள்வி கேக்கலாமே ...

நீங்க போட்டது வேற குறிப்பு ...அது பொது அறிவு சம்பந்தப்பட்டது இல்லையே ...

ரொம்பத் தான் பயமுறுத்தி இருக்காங்க போல உங்கள சிரி சிரி 

இது போன்று விஷயங்களை நிலுவையில் வைக்க வேண்டாம் என்று நிர்வாகம் கூறுவதில் தவறில்லை. ஆகையால், அது போல் நடந்து கொள்வது தான் முறையாக இருக்கும்.

இந்த தகவல் வேறு எந்தப் பிரிவில் பொருத்தமாக இருக்கும்?
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

Back to top Go down

சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும். Empty Re: சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும்.

Post by ராஜு சரவணன் Thu 11 Jul 2013 - 17:09

சரியான பகுதி கேள்வி- பதில் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும். Empty Re: சூரியனுக்குள் 13,00,000 (13 லட்சம்) பூமிகளை வைக்குமளவு பெரியதாகும்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» ராசாவுக்கு ரூ.3 கோடியே 61 லட்சம் சொத்து ; கடன்- 33 லட்சம் - வரி பாக்கி 25 லட்சம்
» அப்போது 10 லட்சம்... இப்போது ஒரு லட்சம் கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்தது
» அப்போது 10 லட்சம்... இப்போது ஒரு லட்சம் கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்தது
» எதிர்பார்த்த மக்கள் எண்ணிக்கை 8 லட்சம் கலந்து கொண்டவர்கள் 15 லட்சம் ஐயப்பஜோதி !
» நடிகைகள் சம்பள பட்டியல்: அசின், அனுஷ்கா, ஜெனிலியாவுக்கு ரூ.1 கோடி; தமன்னா ரூ.80 லட்சம், ஹன்சிகா ரூ.30 லட்சம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum