புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே ! Poll_c10உ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே ! Poll_m10உ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே ! Poll_c10 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
உ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே ! Poll_c10உ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே ! Poll_m10உ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே ! Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
உ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே ! Poll_c10உ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே ! Poll_m10உ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே ! Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே !

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Jul 11, 2013 5:54 pm

லக்னோ : சாதி சொல்லி அரசியல் நடத்தும் கட்சிகளுக்கு அதிரடியாக அலகாபாத் கோர்ட் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் பல்வேறு அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்திருந்தாலும், காங்., மற்றும் பா.ஜ., வரவேற்றுள்ளது.
சாதி பெயரால் பேரணி நடத்துவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதுடன் ஆங்காங்கே மோதல்களும் வெடித்து வருகின்றன, இது போன்ற பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் உமாநாத்சிங் மற்றும் மகேந்திரதயாள் ஆகியோரை கொண்ட பெஞ்ச் , தனது முடிவை அறிவித்தது. இது போன்ற சாதி பேரணிக்கு தடை விதிப்பதாகவும், தொடர்ந்து இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தீர்ப்பளித்தது. மேலும் இது போன்ற பேரணியால்,நாட்டில் பிரச்னைகள் எழுவதும், மேலும் பிரிவினை போக்கை அதிகரிப்பதையும் மேற்கோள் காட்டியுள்ளது. இது குறித்து மாநிலத்தில் உள்ள கட்சிகள் மற்றும் தேர்தல் கமிஷன், மாநில அரசு ஆகியோருக்கு விளக்கம் அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு காங்.,கட்சி பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவால் நாட்டின் ஒற்றுமை வலுப்பெறும் என்றும் இதற்கு மகிழ்ச்சி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளது. சாதி சொல்லி அரசியல் நடத்தும் கட்சிகள் இது வரை தங்களின் கருத்துக்களை வெளியே தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றன.

சவுக்கடி கிடைக்குமா ?

தமிழகத்தில் இது போன்ற சாதிக்கட்சிகளுக்கு சவுக்கடி கிடைக்குமா இந்த கோர்ட் உத்தரவை பின்பற்றி தமிழகத்திலும் கோர்ட் மூலம் ஆணை பெற முடியுமா என சமூக ஆர்வலர்கள் வழிமொழிய காத்திருக்கின்றனர். தமிழகத்திலும் வந்தால் சாதி பேரணி வன்முறை குறைவதுடன் போலீசாரும் நிம்மதி பெருமூச்சு விட முடியும். நடக்குமா ?

வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் உ .பி.,யில் மொத்தம் 80 சீட்கள் இங்கு இருப்பதால், சமீபத்திய உத்தரவு சாதிக்கட்சியை கடுமையான பாதிப்புக்குள் தள்ளும்.

தினமலர்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 11, 2013 5:56 pm

இங்கு சாதியை வைத்து தான் பல கட்சிகள் உலா வருகின்றன.
தமிழ் நாட்டில் எதிர்பார்ப்பது மிகவும் கடினம்.!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Jul 11, 2013 7:50 pm

அருண் wrote:இங்கு சாதியை வைத்து தான் பல கட்சிகள் உலா வருகின்றன.
தமிழ் நாட்டில் எதிர்பார்ப்பது மிகவும் கடினம்.!

எனது பதிலும் இது தான்

உ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே ! Mஉ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே ! Uஉ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே ! Tஉ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே ! Hஉ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே ! Uஉ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே ! Mஉ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே ! Oஉ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே ! Hஉ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே ! Aஉ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே ! Mஉ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே ! Eஉ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே ! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 12, 2013 1:29 am

நல்ல வழி தான்

உ .பி.,யில் சாதி பேரணிக்கு தடை ; தமிழகத்திலும் வந்தால் வரவேற்போமே ! Power-Star-Srinivasan
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 12, 2013 1:53 am

நம்ம ஊர்ல வந்தா ஒரு நாலஞ்சு கட்சிகளை கலச்சிடலாம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக