Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 30% எம்.பி, எம்.எல்.ஏக்களை டிஸ்மிஸ் செய்யனும்!!
3 posters
Page 1 of 1
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 30% எம்.பி, எம்.எல்.ஏக்களை டிஸ்மிஸ் செய்யனும்!!
டெல்லி: குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.எல்.ஏ,எம்.பிகள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பின்படி நாட்டில் 30% எம்.எல்.ஏ, எம்.பிகள் டிஸ்மிஸ் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகியவை தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் தாக்கல் செய்த விவரங்களை தொகுத்துள்ளன. அதே போல http://myneta.info இணையத்தளம் ஒவ்வொரு எம்.எல்.ஏ, எம்.பி.யின் சொத்து விவரம், குற்ற வழக்கு விவரம் உள்ளிட்ட அனைத்தையும் மாநிலங்கள் மற்றும் கட்சிகள் வாரியாக வெளியிட்டுள்ளது. இந்த இணையத்தளத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் தாக்கல் செய்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன. இதன்படி 14% எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள்மீது 'மிகக் கடுமையான' குற்றங்களின் கீழ் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றனவாம்..
162 கிரிமினல் எம்.பிக்கள்
லோக்சபாவின் 543 எம்.பிகளில் 162 பேர் அதாவது 30% பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
1,258 கிரிமினல் எம்.எல்.ஏக்கள்
அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களின் மொத்த எண்ணிக்கை 4,032. இதில் 1,258 பேர் அதாவது 31% பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் 15% எம்.எல்.ஏக்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் இருக்கின்றன.
ஜார்க்கண்டில்தான் அதிகம்!
நாட்டிலேயே ஜார்க்கண்ட் மாநிலம்தான் அதிக கிரிமினல் எம்.எல்.ஏக்களைக் கொண்ட மாநிலமாக ‘திகழ்கிறது'. 2009 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு தேர்வான எம்.எல்.ஏக்களில் 74% பேர் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள்.
பீகார், உ.பிக்கும் ‘நல்ல’ இடம்
இதேபோல் பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநில எம்.எல்.ஏக்களுக்கும் ‘கிரிமினல்' வழக்கு வாங்கியதில் ‘நல்ல' இடம்! பீகார் மாநிலத்தில் 58 எம்.எல்.ஏக்கள், உத்தரபிரதேசத்தில் 47% எம்.எல்.ஏ.க்கள் கிரிமினல்கள்.
ரொம்ப நல்ல மாநிலம் மணிப்பூர்
நாட்டிலேயே கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இல்லாத எம்.எல்.ஏக்களைக் கொண்ட சட்டசபையாக இருப்பது மணிப்பூர் மாநிலம்தான்!
டெர்ரர் ஜே.எம்.எம்.கட்சி
கட்சிகளைப் பொறுத்தவரையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாதான் அதிக கிரிமினல்களைக் கொண்டதாக இருக்கிறது. அக்கட்சியின் 82% எம்.பி, எம்.எல்.ஏக்கள் கிரிமினல்கள்.
ராஷ்டிரிய ஜனதா தளம்,
சமாஜ்வாடி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு அடுத்தபடியாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 64% கிரிமினல் எம்.எல்.ஏ, எம்.பிக்களையும் சமாஜ்வாடி கட்சி 48% எம்.பி, எம்.எல்.ஏக்களையும் கொண்டிருக்கிற.
காங்கிரஸை ‘வென்ற’ பாஜக
தேசிய கட்சிகளில் கிரிமினல் எம்.பி., எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் காங்கிரஸை வென்றுவிட்டது பாரதிய ஜனதா கட்சி. பாஜகவின் 31% எம்.பி, எம்.எல்.ஏக்கள் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள்.. காங்கிரஸில் இது 21%தானாம். அதாவது பாரதிய ஜனதா கட்சியின் 1017 எம்.பி, எம்.எல்.ஏக்களில் 313 பேர் மீதும் ங்கிரஸ் கட்சியின் 1433 எம்,பி, .எம்.எல்.ஏக்களில் 305 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் இருக்கின்றனவாம்.
ஒன்இந்தியா » தமிழ் »

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 30% எம்.பி, எம்.எல்.ஏக்களை டிஸ்மிஸ் செய்யனும்!!
ஆனாலும் என்ன சுப்ரீம் கோர்ட் சொல்வதை யெல்லாம் எல்லோரும் கேட்கிறாளா என்ன ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 30% எம்.பி, எம்.எல்.ஏக்களை டிஸ்மிஸ் செய்யனும்!!
திகார........... விட பெரிய ................ சாலையாக இருக்கும் போல...........
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Similar topics
» ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
» வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம்
» பிரதேமருக்கு சுப்ரீம் கோர்ட் சாட்டையடி!
» அரசு அறிக்கை : சுப்ரீம் கோர்ட் மறுப்பு
» ஹசாரே கைது : சுப்ரீம் கோர்ட் கருத்து
» வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம்
» பிரதேமருக்கு சுப்ரீம் கோர்ட் சாட்டையடி!
» அரசு அறிக்கை : சுப்ரீம் கோர்ட் மறுப்பு
» ஹசாரே கைது : சுப்ரீம் கோர்ட் கருத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum