புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_m10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10 
72 Posts - 44%
heezulia
விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_m10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10 
63 Posts - 38%
Dr.S.Soundarapandian
விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_m10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10 
14 Posts - 8%
mohamed nizamudeen
விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_m10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10 
5 Posts - 3%
i6appar
விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_m10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10 
3 Posts - 2%
Barushree
விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_m10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_m10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10 
2 Posts - 1%
prajai
விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_m10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10 
2 Posts - 1%
Safiya
விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_m10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10 
1 Post - 1%
லதா மெளர்யா
விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_m10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_m10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10 
157 Posts - 42%
ayyasamy ram
விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_m10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10 
149 Posts - 40%
Dr.S.Soundarapandian
விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_m10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10 
18 Posts - 5%
i6appar
விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_m10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_m10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10 
12 Posts - 3%
Anthony raj
விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_m10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_m10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10 
7 Posts - 2%
Guna.D
விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_m10விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும் எவ்வாறு

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 11, 2013 7:11 am

விண்டோவை விட லினக்ஸ் சிறந்த OS ஆகும்  எவ்வாறு U0e8

ஒருசிலர் லினக்ஸ்இயக்கமுறைமையானது கணினியின் செயல்பாடுகளில் மிக கற்றுகுட்டித்தனமானது என்றும் வேறுசிலர் இதனை விண்டோ போன்று எளிதாக புரிந்துகொணடு உடனடியாக செயல்படுத்தமுடியாது என்றும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக லினக்ஸ் இயக்கமுறைமையை பற்றி விதன்டாவாதம் செய்வார்கள் ஏனெனில் அந்தஅளவிற்கு விண்டோவின் தாக்கம் அனைவரின் மனதிலும் நிறைந்துள்ளது மேலும் அந்த தாக்கத்தினால் இவ்விண்டோவிலிருந்து லினக்ஸிற்கு மாறுவதற்கு தயங்கி கொண்டு மேலேகூறிய வாதங்களை முன்வைப்பார்கள் அதனால் முதலில்  பின்வருமாறான ஏராளமான பயன்கள் அதில் உள்ளன என தெரிந்துகொள்க  அதன்பின் லினக்ஸிற்கு மாறுவதாவேண்டாமா என முடிவுசெய்க

1 லினக்ஸ் இயக்கமுறைமையானது ஒரு திறமூலஇயக்கமுறைமையாகும் இதனை பெறுவதற்கென ஒரேஒருரூபாய்கூட நாம் செலவிடதேவையில்லை. மேலும் இது பொதுஅனுமதி பெற்றது அதனால் யார்வேண்டுமானாலும் இதனை நகலெடுத்து மற்றவர்களுடன் பரிமாறிகொள்ளமுடியும்

2 புதிய கணினிதான் அதாவது குறிப்பிட்ட கட்டமைப்பு கொண்ட கணினியில்தான் இது இயங்கும் எனஅதற்கேற்ற கணினியை கொள்முதல் செய்யவேண்டிய அவசிமில்லையை கைவசம்இருக்கின்ற கட்டமைப்பை மட்டும் பயன்படுத்தி லினக்ஸை இயங்குமாறு செய்யமுடியும்

3 விண்டோ போன்று அடிக்கடி ஏதேனும் நச்சுநிரல் நம்முடைய கணினிக்குள் புகுந்து  கணினியின் இயக்கத்தைமுடக்கிவிடுமோ என்ற பயப்படவேண்டாம் லினக்ஸ் இயக்கமுறைமை மிகப்பாதுகாப்பானது

4 விண்டோவில் அவ்வப்போது நீலவண்ண திரைதோன்றி கணினியின் இயக்கம் நின்றுவிடுதல் நம்முடைய தரவுகள் வீணாக அழிந்துபோதல் என்பன போன்ற தொந்திரவுஎதுவும் இந்த லினக்ஸ் இயக்கமுறைமையில் இல்லை

5 கணினியோடு இணைந்த சாதணங்களை இயக்குவதற்கென தனியாக இயக்கிகள்(Drivers)எதுவும் கொள்முதல் செய்யவேண்டும் என்ற தேவையில்லை அவ்வாறே  தனியாக இணையஉலாவி ஒலிஒளிபடங்களை காண்பதற்கான கருவிகளை செயற்படுத்துவதற்கான வசதியை நிறுவுதல் என்பன போன்ற பிரச்சினை எதுவுமில்லாமல் இவையணைத்தும் லினக்ஸில் முன்கூட்டியே கட்டமைக்கபட்டே உள்ளது

6  ஏதனும் சந்தேகம் எழுமானால் அதனை தீர்வுசெய்ய ஏராளமான தன்னார்வ குழுக்கள் தயாராக உள்ளன அவர்களின்மூலம் நம்முடைய பிரச்சினையை எளிதில் தீர்வுசெய்துகொள்ளமுடியும்

7 விண்டோபோன்று கணினியை மறுதொடக்கம் செய்தல் அல்லது அவ்வப்போது நினைவகத்தில் பரவிகிடக்கும் கோப்புகளை De-fragmentation என்றவசதிமூலம் ஒன்றாக கூட்டியபின்தான் கணினியின் செயல்வேகம் அதிகரிக்கும் என்ற தொந்திரவு எதவும் இதில் இல்லை

8 நாம்விரும்பியவாறு இதன் செயல்முறைகளை மாற்றி அமைத்து கொள்ளமுடியும்

9 உடனடியாக லினக்ஸிற்கு மாறவிருப்பம் இல்லாதவர்கள் விண்டோவுடன் சேர்த்து இணையாக மெய்நிகர் கணினி என்ற வாய்ப்பின் வாயிலாக லினக்ஸ் இயக்கமுறைமையை நிறுவி செயற்படுத்தி பார்த்து திருப்பதியுற்றால் முழுமையாக மாறலாம்

உபுண்டு13.04,லினக்ஸ்மின்ட்,ஓப்பன்சுசி என்பன போன்ற ஏதனுமொரு லினக்ஸ் இயக்கமுறைமையை நிறுவிசெயற்படுத்தி கொள்க

நன்றி விகுப்பிக்வா வோர்ட்பிரஸ்

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 11, 2013 11:46 am

நன்றி ரா .ச அண்ணே ... எனக்கும் உபுண்டு நிறுவ வேண்டும் என்று ஆசை இப்போது விண்டோஸ் 8 (டி ட்ரைவ் யில் ) , விண் எக்ஸ்‌பி ( சி ட்ரைவ் யில் )நிறுவி இருக்கிறேன் ..

இன்டெல் டூயல் கோர் 3.0
4 ஜி‌பி ராம்
1ஜி‌பி கிராபிக்ஸ் கார்ட்
மெர்க்குரி போர்டு

வைது இருக்கிறேன் ... நான் பயன்படுதாலாமா ?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 11, 2013 11:55 am

புரட்சி wrote:நன்றி ரா .ச அண்ணே ... எனக்கும் உபுண்டு நிறுவ வேண்டும் என்று ஆசை இப்போது விண்டோஸ் 8 (டி ட்ரைவ் யில் ) , விண் எக்ஸ்‌பி ( சி ட்ரைவ் யில்  )நிறுவி இருக்கிறேன் ..

இன்டெல் டூயல் கோர் 3.0
4 ஜி‌பி ராம்
1ஜி‌பி கிராபிக்ஸ் கார்ட்
மெர்க்குரி போர்டு

வைது இருக்கிறேன் ... நான் பயன்படுதாலாமா ?
 
சூப்பரா பண்ணலாம் நண்பரே புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 11, 2013 12:45 pm

ராஜு சரவணன் wrote:
புரட்சி wrote:நன்றி ரா .ச அண்ணே ... எனக்கும் உபுண்டு நிறுவ வேண்டும் என்று ஆசை இப்போது விண்டோஸ் 8 (டி ட்ரைவ் யில் ) , விண் எக்ஸ்‌பி ( சி ட்ரைவ் யில்  )நிறுவி இருக்கிறேன் ..

இன்டெல் டூயல் கோர் 3.0
4 ஜி‌பி ராம்
1ஜி‌பி கிராபிக்ஸ் கார்ட்
மெர்க்குரி போர்டு

வைது இருக்கிறேன் ... நான் பயன்படுதாலாமா ?
 
சூப்பரா பண்ணலாம் நண்பரே புன்னகை

முன்னவே இரண்டு ஓ‌எஸ் இருக்கிறதே .. எக்ஸ்‌பி ஐ அழிது விட்டு போடலாமா ?

உபுண்டு வில் எந்த பதிப்பு நன்றாக இருக்கிறது ?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 11, 2013 12:53 pm

தற்போது உபுண்டு 13.14 நல்ல இருக்குனு போட்டிருக்கு, அத முயற்சி செய்யுங்கள். WinXP யை எடுத்து விட்டு செய்யலாமே புன்னகை

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jul 11, 2013 3:44 pm

உபுண்டுவைப் பொறுத்தவரையில் LTS வெளியீடுகள் என்றழைக்கப்படும் நிலையான வெளியீடுகளை (Stable Release) கண்ணை மூடிக்கொண்டு பயன்படுத்தலாம். அந்தவகையில் பார்த்தால் உபுண்டு 12.04.2 தான் தற்போதுவரைக்கும் நிலையான வெளியீடு. இதற்கு நீண்ட கால அப்டேட் சப்போர்ட் உண்டு (ஏப்ரல் 2017 வரை). உபுண்டு 13.04 உம் நல்ல வெர்சன் தான். ஆனால் இதற்கு சப்போர்ட் காலம் குறைவு. ஜனவரி 2014க்கு மேல் இதற்கு சப்போர்ட் இல்லை. அதாவது அதன்பிறகு எந்த மென்பொருள் அப்டேட்டும் வெளியிட மாட்டார்கள்.
பார்த்திபன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பார்த்திபன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 11, 2013 3:46 pm

பார்த்திபன் wrote:உபுண்டுவைப் பொறுத்தவரையில் LTS வெளியீடுகள் என்றழைக்கப்படும் நிலையான வெளியீடுகளை (Stable Release) கண்ணை மூடிக்கொண்டு பயன்படுத்தலாம். அந்தவகையில் பார்த்தால் உபுண்டு 12.04.2 தான் தற்போதுவரைக்கும் நிலையான வெளியீடு. இதற்கு நீண்ட கால அப்டேட் சப்போர்ட் உண்டு (ஏப்ரல் 2017 வரை). உபுண்டு 13.04 உம் நல்ல வெர்சன் தான். ஆனால் இதற்கு சப்போர்ட் காலம் குறைவு. ஜனவரி 2014க்கு மேல் இதற்கு சப்போர்ட் இல்லை. அதாவது அடக்ன்பிராகு எந்த மென்பொருள் அப்டேட்டும் வெளியிட மாட்டார்கள்.
 
நல்ல தகவல் நண்பரே புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக