Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு
3 posters
Page 1 of 1
செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு
இது உலகின் முதன்முதல் அனைத்துவகை ஊடகங்களின் முழுவதுமான மிக எளிதானதுமான திறமூல திரைப்படங்களின் முன்தயாரிப்பு அமைவாகும் இதனை http://celtx.com/index.html என்ற இதனுடைய வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது திரைப்படம் ,ஒளிஒலிப்படம், ஆவணப்படம், நாடகம் ,கதை, நகைச்சுவை படக்கதை, விளம்பரம், விளையாட்டு படம், இசைப்படம் ,வானொலி போன்ற அனைத்துவகை ஊடகங்களின் முன்தயாரிப்பு பணியான திரைக்கதை வசனம் எழுதுதல் கதாபாத்திரங்களை உருவாக்குதல் படப்பிடிப்ப பணிகளை திட்டமிடுதல் ஆகியவற்றிற்கு உதவுகின்றது ஆயினும் இவையனைத்தையும் குழப்பமேதுமில்லாமல் மிகச்சரியாக துல்லியமாக செய்கின்றது.
நம்முடைய எண்ணவோட்டங்களின் வேகத்திற்கேற்ப அருவிகொட்டுவதை போன்று நம்முடைய கருத்துகளை தடையேதுமில்லாமல் மிகவேகமாக ஊடகங்களின் முன்தயாரிப்பு பணிகளை செய்து பாதுகாப்பாக சேமித்து ஐபோனிலும் ஐபேடிலும் சரிபார்த்துகொள்ளும் வசதி இதிலுள்ளது தற்பேது 30 க்குமேற்பட்ட மொழிகளில் இதனை பயன்படுத்த அனுமதிக்கின்றது.
சின்னத்திரை(பெரியதிரை)படம் ,நாடகம், ஆவணப்படம்,விளம்பரபடம்,நகைச்சுவை படக்கதை,கதை ஆகியவற்றிற்கான செந்தரத்திற்கேற்ப உரையாடலை(வசனம்) எழுதுவதற்காக இதிலுள்ள Scripts என்ற கருவி பயன்படுகின்றது இந்த கருவியின்மூலம் ஆரம்ப வடிவமைப்பு உரையை தானாக பூர்த்தி செய்து கொள்ளுதல் ,பக்கமுடிவு, இரட்டைநெடுவரிசை பத்தியமைப்பு, காட்சி நிருவாகம், குறிப்புகளை உள்ளிணைத்தல் பக்கத்தலைப்பை உருவாக்குதல் ,எழுத்துபிழை சரிபார்ப்பு, உரையாடலை ஏற்றுமதிசெய்தல் ,இறக்குமதிசெய்தல் ,ப்பிடிஎஃப்,ஹெச்ட்டிஎமஎல் வடிவமைப்பில் உரையாடல் அறிக்கையை தயாரித்தல் Text/HTML வடிவமைப்பிற்கு ஏற்றுமதி செய்தல், இறக்குமதி செய்தல் போன்ற பணி்களை செய்துகொள்ளமுடியும்.
மேலும் நாம் உருவாக்கிய நம்முடைய திரைக்கதை வசனத்தை வேறுயாரும் மாற்றம் செய்யாமல் பூட்டி பாதுகாத்திடலாம் தேவையானவர்களை மட்டும் இதில் திருத்தம் செய்ய அனுமதிக்கலாம்.
ஹாலிவுட் செந்தரத்தில் உரையாடலுக்குள் மற்றொரு உரையாடலாக அமைத்திடலாம் அதுமட்டுமல்லாது நாடகவடிவமைப்பில் இருக்கும் ஒரு உரையாடலை திரைப் படத்திற்கு ஏற்றவாறு Adapt To என்ற பொத்தானை சொடுக்குவதன்மூலம் மிக எளிதாக மாற்றியமைத்து கொள்ளலாம்.
LaTex எனும் ஆராய்ச்சியாளருக்கு மட்டும் பயன்படும் பயன்பாட்டினை பயன்படுத்தி செந்தரமான காட்சி எண், உரையாடல் எண் , தாளின் அளவு ஆகியவற்றை பராமரித்து வெளியிடுவதற்கு இதிலுள்ள TypeSet/PDF என்ற கருவி பயன்படுகின்றது.
காட்சித்தலைப்பிற்கேற்ப உரையாடலை வகைபடுத்திட இதிலுள்ளIndex Cards என்ற வசதி பயன்படுகின்றது.
காட்சியின்இடம் ,காட்சியமைப்பு, கதாபாத்திரங்கள் என்பன போன்ற 32 தயாரிப்பு உறுப்புகளின் வகைகளை கொண்டு ஒரு கதையை உருவாக்குவதற்கு Story Development Forms என்ற வசதி பயன்படுகின்றது.
இதில் இயல்புநிலைில் தயாராக இருக்கும் மாதிரி திரைக்கதைவடிவமைப்பு நமக்கு பிடிக்கவில்லையெனில் Template Engineஎன்ற கருவியின் மூலம் நாமே வேறுஒரு மாதிரியை உருவாக்கி சேமி்த்து கொள்ளலாம்.
திரைக்கதை வசனம் உருவாக்கியவுடன் இதன் அடுத்த கட்டத்திற்கு செல்லுமுன் அது எவ்வாறு இருக்கும் என Storyboarding என்ற கருவியை பயன்படுத்தி அதிலுள்ள உருவங்களைகொண்டு படப்பிடப்பு போன்று திரைக்காட்சிகளை போன்று முன்னோட்டம் பார்த்து தேவையான மாற்றங்களை செய்து மேம்படுத்திகொள்ளலாம்.
ஒளியமைப்பிற்கேற்றவாறு விளக்குகளை எங்கெங்கு அமைக்கவேண்டும் படப்பிடிப்பு கருவியை எங்குவைத்தால் காட்சி நன்றாக இருக்கும் என திட்டமிட்டு அமைத்திட Sketch Tool என்பது பயன்படுகின்றது.
படத்தயாரிப்பிற்கு என்னென்ன பொருட்கள் எவ்வெப்போது தேவையென பட்டியல் தயார் செய்திடுவதற்காக Catalogs என்ற கருவி பயன்படுகின்றது.
மற்ற பயன்பாடுகளில் உருவாக்கப்பட்ட விரிதாள் அட்டவனை, உருவப்படம் உரையாடல் போன்றவைகளை உள்ளினைத்திட External Documents என்ற கருவி பயன்படுகின்றது.
எந்தெந்த நடிகர் எவ்வெப்போது அழைத்து பயன்படுத்தி கொள்ளவேண்டும் அதைப்போன்று படப்பிடிப்பிற்கு என்னென்ன பொருட்கள் வேண்டும் என்பன போன்றவைகளை கூட திட்டமிடுவதற்கு Just In Time என்ற கருவி பயன்படுகின்றது.
வேறு ஏதேனும் வசதிவேண்டுமானாலும் இதிலுள்ள Add-Ons துனைகொண்டு சேர்த்துகொள்ளலாம் இதனுடைய மூலக்குறிமுறை பதிவிறக்கம்செய்வதற்கு http://download.celtx.com/source/celtx-2-9-1-src.tar.bz2 என்ற இதனுடைய வலைதளத்திலிருந்து செல்க
நன்றி விகுப்பிக்வா வோர்ட்பிரஸ்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு
யினியவன் wrote:நல்ல கதை விடலாம்ன்னு சொல்றீங்க இத வெச்சு
நம்ம ரா.ரா விர்க்கு ரொம்ப பயன்படும் பாஸ்
ஆனா இத வச்சு படம் திரையரங்குகளில் நல்ல ஒட்டுமா இல்ல படுத்துக்குமானு பார்க்க முடியாது.
Re: செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு
இது Trial நண்பரே (15 நாள்களுக்கு மட்டும் ).... full-featured க்கு 9.99/m டாலர் .....
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Re: செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு
இருக்கவே இருக்கு கிரக்கு, அப்புறம் என்ன பிரச்சனை
Re: செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு
ராஜு சரவணன் wrote:இருக்கவே இருக்கு கிரக்கு, அப்புறம் என்ன பிரச்சனை
அது சரி.......
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Re: செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு
யாரை கிராக்குன்னு சொல்றீங்க?ராஜு சரவணன் wrote:இருக்கவே இருக்கு கிரக்கு, அப்புறம் என்ன பிரச்சனை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு
யினியவன் wrote:யாரை கிராக்குன்னு சொல்றீங்க?ராஜு சரவணன் wrote:இருக்கவே இருக்கு கிரக்கு, அப்புறம் என்ன பிரச்சனை
என்னை தான் தல
Re: செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு
ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:யாரை கிராக்குன்னு சொல்றீங்க?ராஜு சரவணன் wrote:இருக்கவே இருக்கு கிரக்கு, அப்புறம் என்ன பிரச்சனை
என்னை தான் தல
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Similar topics
» கதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்
» அன்னா ஹஸாரே உண்ணாவிரதம்... ஒரு வருடத்துக்கு முன்பே தயாரான 'திரைக்கதை வசனம்!'
» சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்
» ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி?
» 'திரைக்கதை மன்னன்' இயக்குநர் கே பாக்யராஜ்!
» அன்னா ஹஸாரே உண்ணாவிரதம்... ஒரு வருடத்துக்கு முன்பே தயாரான 'திரைக்கதை வசனம்!'
» சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்கான தகுதிகள்
» ஒரு குறும்படத்திற்கான திரைக்கதை எழுதுவது எப்படி?
» 'திரைக்கதை மன்னன்' இயக்குநர் கே பாக்யராஜ்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum