புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Poll_c10செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Poll_m10செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Poll_c10 
58 Posts - 64%
heezulia
செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Poll_c10செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Poll_m10செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Poll_c10செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Poll_m10செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp

வேல்முருகன் காசி
செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Poll_c10செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Poll_m10செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Poll_c10செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Poll_m10செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Poll_c10 
1 Post - 1%
kavithasankar

Sathiyarajan

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Poll_c10செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Poll_m10செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Poll_c10 
53 Posts - 65%
heezulia
செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Poll_c10செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Poll_m10செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Poll_c10 
15 Posts - 18%
dhilipdsp
செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Poll_c10செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Poll_m10செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Poll_c10 
4 Posts - 5%

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 10, 2013 11:42 pm

செல்டெக்ஸ் எனும் திரைக்கதை வசனம் எழுதுவதற்கான பயன்பாடு Ty6n

இது உலகின் முதன்முதல் அனைத்துவகை ஊடகங்களின் முழுவதுமான மிக எளிதானதுமான திறமூல திரைப்படங்களின் முன்தயாரிப்பு அமைவாகும் இதனை http://celtx.com/index.html என்ற இதனுடைய வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது திரைப்படம் ,ஒளிஒலிப்படம், ஆவணப்படம், நாடகம் ,கதை, நகைச்சுவை படக்கதை, விளம்பரம், விளையாட்டு படம், இசைப்படம் ,வானொலி போன்ற அனைத்துவகை ஊடகங்களின்  முன்தயாரிப்பு பணியான திரைக்கதை வசனம் எழுதுதல் கதாபாத்திரங்களை உருவாக்குதல் படப்பிடிப்ப பணிகளை திட்டமிடுதல் ஆகியவற்றிற்கு உதவுகின்றது ஆயினும் இவையனைத்தையும் குழப்பமேதுமில்லாமல் மிகச்சரியாக துல்லியமாக செய்கின்றது.

நம்முடைய எண்ணவோட்டங்களின் வேகத்திற்கேற்ப அருவிகொட்டுவதை போன்று நம்முடைய கருத்துகளை தடையேதுமில்லாமல் மிகவேகமாக ஊடகங்களின் முன்தயாரிப்பு பணிகளை செய்து பாதுகாப்பாக சேமித்து ஐபோனிலும் ஐபேடிலும்  சரிபார்த்துகொள்ளும் வசதி இதிலுள்ளது தற்பேது 30 க்குமேற்பட்ட மொழிகளில் இதனை பயன்படுத்த அனுமதிக்கின்றது.

சின்னத்திரை(பெரியதிரை)படம் ,நாடகம், ஆவணப்படம்,விளம்பரபடம்,நகைச்சுவை படக்கதை,கதை ஆகியவற்றிற்கான செந்தரத்திற்கேற்ப உரையாடலை(வசனம்) எழுதுவதற்காக இதிலுள்ள Scripts என்ற கருவி பயன்படுகின்றது இந்த கருவியின்மூலம் ஆரம்ப வடிவமைப்பு உரையை தானாக பூர்த்தி செய்து கொள்ளுதல் ,பக்கமுடிவு, இரட்டைநெடுவரிசை பத்தியமைப்பு, காட்சி நிருவாகம், குறிப்புகளை உள்ளிணைத்தல் பக்கத்தலைப்பை உருவாக்குதல் ,எழுத்துபிழை சரிபார்ப்பு, உரையாடலை ஏற்றுமதிசெய்தல் ,இறக்குமதிசெய்தல் ,ப்பிடிஎஃப்,ஹெச்ட்டிஎமஎல் வடிவமைப்பில் உரையாடல் அறிக்கையை தயாரித்தல்  Text/HTML வடிவமைப்பிற்கு ஏற்றுமதி செய்தல், இறக்குமதி செய்தல் போன்ற பணி்களை செய்துகொள்ளமுடியும்.

மேலும் நாம் உருவாக்கிய நம்முடைய திரைக்கதை வசனத்தை வேறுயாரும் மாற்றம் செய்யாமல் பூட்டி பாதுகாத்திடலாம் தேவையானவர்களை மட்டும் இதில் திருத்தம் செய்ய அனுமதிக்கலாம்.

ஹாலிவுட் செந்தரத்தில் உரையாடலுக்குள் மற்றொரு உரையாடலாக அமைத்திடலாம் அதுமட்டுமல்லாது  நாடகவடிவமைப்பில் இருக்கும் ஒரு உரையாடலை திரைப் படத்திற்கு ஏற்றவாறு Adapt To என்ற பொத்தானை சொடுக்குவதன்மூலம் மிக எளிதாக மாற்றியமைத்து கொள்ளலாம்.

LaTex எனும் ஆராய்ச்சியாளருக்கு மட்டும் பயன்படும் பயன்பாட்டினை பயன்படுத்தி  செந்தரமான காட்சி எண், உரையாடல் எண் , தாளின் அளவு ஆகியவற்றை பராமரித்து  வெளியிடுவதற்கு இதிலுள்ள TypeSet/PDF என்ற கருவி  பயன்படுகின்றது.

காட்சித்தலைப்பிற்கேற்ப உரையாடலை வகைபடுத்திட இதிலுள்ளIndex Cards என்ற வசதி பயன்படுகின்றது.

காட்சியின்இடம் ,காட்சியமைப்பு, கதாபாத்திரங்கள்  என்பன போன்ற  32 தயாரிப்பு உறுப்புகளின் வகைகளை கொண்டு ஒரு கதையை உருவாக்குவதற்கு Story Development Forms என்ற வசதி பயன்படுகின்றது.

இதில் இயல்புநிலைில் தயாராக இருக்கும் மாதிரி திரைக்கதைவடிவமைப்பு நமக்கு பிடிக்கவில்லையெனில் Template Engineஎன்ற கருவியின் மூலம் நாமே வேறுஒரு மாதிரியை உருவாக்கி சேமி்த்து கொள்ளலாம்.

திரைக்கதை வசனம் உருவாக்கியவுடன் இதன் அடுத்த கட்டத்திற்கு செல்லுமுன் அது எவ்வாறு இருக்கும் என  Storyboarding என்ற கருவியை பயன்படுத்தி அதிலுள்ள உருவங்களைகொண்டு படப்பிடப்பு போன்று திரைக்காட்சிகளை போன்று முன்னோட்டம் பார்த்து தேவையான மாற்றங்களை செய்து மேம்படுத்திகொள்ளலாம்.

ஒளியமைப்பிற்கேற்றவாறு விளக்குகளை எங்கெங்கு அமைக்கவேண்டும்  படப்பிடிப்பு கருவியை எங்குவைத்தால் காட்சி நன்றாக இருக்கும் என திட்டமிட்டு அமைத்திட Sketch Tool என்பது பயன்படுகின்றது.

படத்தயாரிப்பிற்கு என்னென்ன பொருட்கள் எவ்வெப்போது தேவையென பட்டியல் தயார் செய்திடுவதற்காக Catalogs என்ற  கருவி பயன்படுகின்றது.

மற்ற பயன்பாடுகளில் உருவாக்கப்பட்ட விரிதாள் அட்டவனை, உருவப்படம் உரையாடல் போன்றவைகளை உள்ளினைத்திட  External Documents என்ற  கருவி பயன்படுகின்றது.

எந்தெந்த நடிகர் எவ்வெப்போது அழைத்து பயன்படுத்தி கொள்ளவேண்டும் அதைப்போன்று படப்பிடிப்பிற்கு என்னென்ன பொருட்கள் வேண்டும் என்பன போன்றவைகளை கூட திட்டமிடுவதற்கு  Just In Time என்ற  கருவி பயன்படுகின்றது.

வேறு ஏதேனும் வசதிவேண்டுமானாலும் இதிலுள்ள Add-Ons துனைகொண்டு சேர்த்துகொள்ளலாம் இதனுடைய மூலக்குறிமுறை பதிவிறக்கம்செய்வதற்கு http://download.celtx.com/source/celtx-2-9-1-src.tar.bz2   என்ற இதனுடைய வலைதளத்திலிருந்து செல்க

நன்றி விகுப்பிக்வா வோர்ட்பிரஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 11, 2013 11:17 am

நல்ல கதை விடலாம்ன்னு சொல்றீங்க இத வெச்சு புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 11, 2013 11:34 am

யினியவன் wrote:நல்ல கதை விடலாம்ன்னு சொல்றீங்க இத வெச்சு புன்னகை

நம்ம ரா.ரா விர்க்கு ரொம்ப பயன்படும் பாஸ் புன்னகை

ஆனா இத வச்சு படம் திரையரங்குகளில் நல்ல ஒட்டுமா இல்ல படுத்துக்குமானு பார்க்க முடியாது. புன்னகை புன்னகை

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 11, 2013 1:13 pm

இது Trial நண்பரே (15 நாள்களுக்கு மட்டும் ).... full-featured க்கு 9.99/m டாலர் .....

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 11, 2013 1:50 pm

இருக்கவே இருக்கு கிரக்கு, அப்புறம் என்ன பிரச்சனை புன்னகை

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 11, 2013 1:54 pm

ராஜு சரவணன் wrote:இருக்கவே இருக்கு கிரக்கு, அப்புறம் என்ன பிரச்சனை புன்னகை

அது சரி.......

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 11, 2013 1:57 pm

ராஜு சரவணன் wrote:இருக்கவே இருக்கு கிரக்கு, அப்புறம் என்ன பிரச்சனை புன்னகை
யாரை கிராக்குன்னு சொல்றீங்க? புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jul 11, 2013 2:16 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:இருக்கவே இருக்கு கிரக்கு, அப்புறம் என்ன பிரச்சனை புன்னகை
யாரை கிராக்குன்னு சொல்றீங்க? புன்னகை

என்னை தான் தல புன்னகை

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Thu Jul 11, 2013 2:21 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:இருக்கவே இருக்கு கிரக்கு, அப்புறம் என்ன பிரச்சனை புன்னகை
யாரை கிராக்குன்னு சொல்றீங்க? புன்னகை

என்னை தான் தல புன்னகை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக