புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Poll_c10மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Poll_m10மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Poll_c10 
336 Posts - 79%
heezulia
மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Poll_c10மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Poll_m10மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Poll_c10மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Poll_m10மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Poll_c10மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Poll_m10மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Poll_c10 
8 Posts - 2%
prajai
மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Poll_c10மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Poll_m10மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Poll_c10மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Poll_m10மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Poll_c10மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Poll_m10மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ...

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Jul 09, 2013 5:09 pm

பெங்களூர்: மாரடைப்பால் இறந்த இளம் கன்னட நடிகர் ஹேம்ந்த் இறக்கும் முன்பு இரண்டு வார்த்தைகளை எழுத்து மூலமாக தெரிவித்துள்ளார். கன்னட நடிகர் ஹேமந்த்(24). அவர் நடித்த முதல் படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஹேமந்த் நேற்று முன்தினம் காலை பெங்களூரில் உள்ள எம்.எஸ். ராமையா நாராயண ஹ்ருதாலயா மருத்துவமனையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 5 முதல் 6 மணிநேரம் கழித்து அன்று இரவு 2 மணிக்கு எம்.எஸ். ராமையா நாராயண ஹ்ருதாலயா மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

மாரடைப்பு

ஹேமந்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதையும், ரத்த அழுத்தம் மிகவும் குறைந்துள்ளதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவருக்கு சிகிச்சையை துவங்கும் முன்பு பல முறை எலக்ட்ரிக் ஷாக் கொடுத்துள்ளனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலையில் உயிர் இழந்தார்.

ஒரு நாளைக்கு 6 பாக்கெட் சிகரெட்

ஹேமந்த் நாள் ஒன்றுக்கு 6 பாக்கெட் சிகரெட் குடித்து வந்துள்ளார். இந்த பழக்கம் தான் அவரது உயிரை வாங்கிவிட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கடைசி வார்த்தை

ஹேமந்த் தனது உயிர் பிரியும் முன்பு பேப்பரும், பேனாவும் கேட்டுள்ளார். அதில் அவர் புகைப்பிடிக்காதீர்கள் என்று எழுதிவிட்டு இறந்துவிட்டார்

.ஒன்இந்தியா » தமிழ்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 09, 2013 5:21 pm

மிகவும் வருத்தமான செய்தி ஆழ்ந்த இரங்கல்கள்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 09, 2013 5:57 pm

ஒரு நாளைக்கு 6 பாக்கெட் ..... அதிர்ச்சி 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jul 09, 2013 6:04 pm

ஒரு நாளைக்கு 6 பாக்கெட் என்றால் 60 சிகரெட்டா... அம்மாடியோ சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 09, 2013 6:08 pm

அனுதாபங்கள் குடும்பத்தினருக்கு

(என்ன அவசரம்? கொஞ்சமா பிடிச்சு நீண்ட நாள் இழுத்திருக்கலாமே புகையை)

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 09, 2013 11:09 pm

நானும் ஒரு நாளைக்கு நான்கு பாக்கெட்டுகள் பிரிஸ்டால் சிகரெட் குடித்து வந்தேன்சோகம்  கிட்டத்தட்ட இருபத்திஐந்து வருடங்கள் சோகம்  ஆயினும் இப்போது முற்றிலுமாக விட்டு, எட்டு வருடங்கள் ஆகிறது.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jul 10, 2013 6:34 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:நானும் ஒரு நாளைக்கு நான்கு பாக்கெட்டுகள் பிரிஸ்டால் சிகரெட் குடித்து வந்தேன்சோகம்  கிட்டத்தட்ட இருபத்திஐந்து வருடங்கள் சோகம்  ஆயினும் இப்போது முற்றிலுமாக விட்டு, எட்டு வருடங்கள் ஆகிறது.

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! நாம் நினைத்தால் முடியாதது ஒன்றும் இல்லை

சிலவங்க சொல்வாங்க ஆனா நிறுத்த மாட்டாங்க நீங்க அதில் க்ரேட்

மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Mமாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Uமாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Tமாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Hமாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Uமாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Mமாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Oமாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Hமாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Aமாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Mமாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Eமாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jul 10, 2013 6:36 am

அவருக்கு எண்ணுடிய வயசு தான் ஆகுது அதுக்குள்ள இறந்துட்டாரா சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் 

மாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Mமாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Uமாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Tமாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Hமாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Uமாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Mமாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Oமாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Hமாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Aமாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Mமாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... Eமாரடைப்பால் இறந்த 24 வயது நடிகரின் கடைசி வார்த்தைகள் ... D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக