ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணைய வானொலி யை பதிவு செய்ய

4 posters

Go down

இணைய வானொலி யை பதிவு செய்ய Empty இணைய வானொலி யை பதிவு செய்ய

Post by SHANMUGHAM Wed Jul 10, 2013 8:16 pm

இணைய வானொலி நிகழ்ச்சிகள் (மேலும் கணினியில் இருந்து வரும் எந்த ஒரு ஒலி வடிவத்தையும் பதிவு செய்ய, உ-ம் இணைய தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒலி வடிவம் மட்டும், ...)  பதிவு செய்ய

http://download.cnet.com/MP3MyMP3/3000-2170_4-10369269.html?tag=mncol;3

என்ற முகவரியில் என்ற MP3 MY MP3 மென்பொருளை பதிவிறக்கி, அதன் மூலம் பதிவு செய்து நாம் மீண்டும் மீண்டும் கேட்கலாம்.

குறித்த நிகழ்ச்சியை பதிவு செய்ய, நேரத்தைக் குறிப்பிட்டு முன்பதிவும் செய்து விடலாம்.  அந்த நேரத்தில் அந்த நிகழ்ச்சி தானாகவே பதிவு செய்யப்பட்டு விடும்.

பதிவு செய்யும் போது INPUT ல் Microphone Option மூலம் சிறிது பதிவு செய்து விட்டு பின்னர் Stereo Mix Optionமூலம் பதிவு செய்தால் ஒலியின் தரம் நன்றாக உள்ளது.

SCHEDULER TAB முலம் முன்பதிவும் செய்யலாம்.

குறிப்பு :
தொலைக்காட்சிகளுக்கு - www.tamiltv.tv
பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு - www.techsatish.net
வானொலிகளுக்கு - www.tamilradios.com
சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு - www.sunnewslive.in


Last edited by SHANMUGHAM on Thu Jul 11, 2013 1:37 pm; edited 1 time in total
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

Back to top Go down

இணைய வானொலி யை பதிவு செய்ய Empty Re: இணைய வானொலி யை பதிவு செய்ய

Post by Muthumohamed Thu Jul 11, 2013 4:20 am

நல்ல பதிவு ஆனால் கேள்வி பதில் பகுதியில் பதிந்து இருக்கிறீர்கள் நண்பரே



இணைய வானொலி யை பதிவு செய்ய Mஇணைய வானொலி யை பதிவு செய்ய Uஇணைய வானொலி யை பதிவு செய்ய Tஇணைய வானொலி யை பதிவு செய்ய Hஇணைய வானொலி யை பதிவு செய்ய Uஇணைய வானொலி யை பதிவு செய்ய Mஇணைய வானொலி யை பதிவு செய்ய Oஇணைய வானொலி யை பதிவு செய்ய Hஇணைய வானொலி யை பதிவு செய்ய Aஇணைய வானொலி யை பதிவு செய்ய Mஇணைய வானொலி யை பதிவு செய்ய Eஇணைய வானொலி யை பதிவு செய்ய D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இணைய வானொலி யை பதிவு செய்ய Empty Re: இணைய வானொலி யை பதிவு செய்ய

Post by SHANMUGHAM Thu Jul 11, 2013 10:26 am

Muthumohamed wrote:நல்ல பதிவு ஆனால் கேள்வி பதில் பகுதியில் பதிந்து இருக்கிறீர்கள் நண்பரே

நன்றி நண்பரே!
வேறு எங்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. விபரம் தெரிவிக்கவும்.
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

Back to top Go down

இணைய வானொலி யை பதிவு செய்ய Empty Re: இணைய வானொலி யை பதிவு செய்ய

Post by SHANMUGHAM Thu Jul 11, 2013 10:32 am

நிர்வாகத்தினருக்கு

என்னுடைய இணைய வானொலியை பதிவு செய்தல் குறித்த பதிவை நல்ல பதிவு என்றும் ஏன் கேள்வி பதில் பகுதியில் எழுதியுள்ளேன் என்றும் கேட்டுள்ளார்.

ஆகையால் அந்தப் பதிவை மேலும் பல பேர் அறிந்து கொள்ளும் வகையில் உரிய பகுதியில் மாற்றி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் உரிய பகுதியில் எவ்வாறு புதிய பதிவை எழுதுவது என்றும் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

Back to top Go down

இணைய வானொலி யை பதிவு செய்ய Empty Re: இணைய வானொலி யை பதிவு செய்ய

Post by ராஜு சரவணன் Thu Jul 11, 2013 10:47 am

SHANMUGHAM wrote:நிர்வாகத்தினருக்கு

என்னுடைய இணைய வானொலியை பதிவு செய்தல் குறித்த பதிவை நல்ல பதிவு என்றும் ஏன் கேள்வி பதில் பகுதியில் எழுதியுள்ளேன் என்றும் கேட்டுள்ளார்.

ஆகையால் அந்தப் பதிவை மேலும் பல பேர் அறிந்து கொள்ளும் வகையில் உரிய பகுதியில் மாற்றி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் உரிய பகுதியில் எவ்வாறு புதிய பதிவை எழுதுவது என்றும் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

நல்ல தகவல் நண்பரே புன்னகை

இந்த பதிவை கணினி பகுதிக்கு மாற்றிவிடுகிறேன். புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

இணைய வானொலி யை பதிவு செய்ய Empty Re: இணைய வானொலி யை பதிவு செய்ய

Post by ராஜா Thu Jul 11, 2013 10:53 am

ராஜு சரவணன் wrote:நல்ல தகவல் நண்பரே புன்னகைஇந்த பதிவை கணினி பகுதிக்கு மாற்றிவிடுகிறேன். புன்னகை
சூப்பருங்க  உடன் உதவியதற்கு நன்றி ராஜு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இணைய வானொலி யை பதிவு செய்ய Empty Re: இணைய வானொலி யை பதிவு செய்ய

Post by SHANMUGHAM Thu Jul 11, 2013 10:56 am

நிர்வாகத்தினருக்கு

நன்றிகள் பல ... ... ...

அதே போல் கணினியில் தமிழ்த் தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகள் என்று ஒரு பதிவும் நேற்று எழுதியுள்ளேன்.  அதையும் உரிய பகுதியான கணினி பகுதிக்கு மாற்றி விடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,


Last edited by SHANMUGHAM on Thu Jul 11, 2013 11:03 am; edited 1 time in total (Reason for editing : தலைப்பை தடித்த எழுத்தாக மாற்றி)
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

Back to top Go down

இணைய வானொலி யை பதிவு செய்ய Empty Re: இணைய வானொலி யை பதிவு செய்ய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum