Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடனடி உதவி தேவை ! Wi5 Setup
+2
ராஜு சரவணன்
krishnaamma
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
உடனடி உதவி தேவை ! Wi5 Setup
உறவுகளுக்கு வணக்கம் , Wi5 எனது வீட்டில் பொருத்திய modem+router ஆன்டெனா ,சிறு தவறால் reset செய்யபட்டது , அதன் configuration என்னவென்று தெரியவில்லை , இதுவரை Wi5 singnalai பெற்று தந்து கொண்டு இருந்த அந்த modem+router , ippothu oru wifi மோடம் aaka maari vittathu , athavathu wifi signalai pakirum modemaka ,
uthavungal uravukale ...
Guest- Guest
Re: உடனடி உதவி தேவை ! Wi5 Setup
கூகிள் ளில் தேடிப்பார்த்தீர்களா ? எங்களுக்கும் இப்படி ஆனதுண்டு, ஆனால் மோடம் பிக்ஸ் பண்ணினாவர்தான் வந்து சரிசெய்வார் அந்த செட்டிங் குகளை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உடனடி உதவி தேவை ! Wi5 Setup
நன்றி ரா . ச மற்றும் சுமதி அம்மா
ரா .ச அண்ணன் இரண்டையும் பார்த்தேன் ஆனால் இதில் setup பற்றி ஏதும் வாரவில்லாயே .
ரா .ச அண்ணன் இரண்டையும் பார்த்தேன் ஆனால் இதில் setup பற்றி ஏதும் வாரவில்லாயே .
Guest- Guest
Re: உடனடி உதவி தேவை ! Wi5 Setup
புரட்சி wrote:நன்றி ரா . ச மற்றும் சுமதி அம்மா
ரா .ச அண்ணன் இரண்டையும் பார்த்தேன் ஆனால் இதில் setup பற்றி ஏதும் வாரவில்லாயே .
அப்போ ரா.ச கிளம்பியாச்சு
வேறு தகவல் கிடைத்தால் தருகிறேன்.
எங்கே wi5 பிரச்சனை பெரிய பிரச்சனையா ஓடும்போல, இணைய தளத்தில் எங்கு பார்த்தாலும் ஒரே புகரா இருக்கு.
Re: உடனடி உதவி தேவை ! Wi5 Setup
ஆமா அண்ணே விரைவில் மூடி விடுவார்கள் .. தெரியாமல் ஒரு ஆயிரம் ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து விட்டு பட்டு அழிகிறேன் ...
Guest- Guest
Re: உடனடி உதவி தேவை ! Wi5 Setup
இதுதான் மேற்கண்ட பக்கங்களில் ஊள்ளது செய்து பார்க்கவும்
உங்கள் மொடெல் பெயர் தெரியவில்லை இருந்தாலும்
1. Wi5 Router தனியே பாவிப்பதானால்
Wi5 Router ஐ on பண்ணிவிட்டு internet Browser ல் (Firefox , IE) www. முகவரி கொடுக்கும் இடத்தில் 192.168.1.254
கொடுத்து Enter அழுத்தவும். இதற்குப் பாஸ்வேர்ட் கேட்குமானல் உங்ளுக்குத் தெரிந்திருக்கலாம். அப்படி கேட்காமல் setting பக்கம் திறந்தால் அதில்
TCP/IP settings இலுள்ள LAN Interface ல் server mode கு DHCP server தெரிவு செய்யப்பட்டதா எனப் பார்த்து இல்லாவிட்டால் தெரிவுசெய்யவும்
2.
நீங்கள் இதனோடு home wireless router ம் இணைத்துபவிப்பதானால் முதலில் home moden router 4 lan socket களில் ஒன்றை Wi5 யுடன் தொடுக்கவும்,. அதன் home wireless router இன் setting பக்கத்துக்கு செல்லவேண்டும்/ அது என்ன மொடெல் என்று தெரிந்தால்தான் அதன் address தெரிந்து கொள்லலாம்
உ+ம் netgear modem 192.169.0.1 (இதை இண்டெர்னெட் முகவரி கொடுக்கும் இடத்தில் கொடுத்து தேடவும்
name; admin password : password என்பதேதான் (புதிதாக யாரும் மாற்றாதிருந்தால்)
அப்படி setting பக்கத்துக்குசென்று DHCP யை நிறுத்த வேண்டும் disable காரணம் மற்றைய Wi5 router ல் ஏற்கனவே enable செய்துவிட்டோம்
உங்கள் மொடெல் பெயர் தெரியவில்லை இருந்தாலும்
1. Wi5 Router தனியே பாவிப்பதானால்
Wi5 Router ஐ on பண்ணிவிட்டு internet Browser ல் (Firefox , IE) www. முகவரி கொடுக்கும் இடத்தில் 192.168.1.254
கொடுத்து Enter அழுத்தவும். இதற்குப் பாஸ்வேர்ட் கேட்குமானல் உங்ளுக்குத் தெரிந்திருக்கலாம். அப்படி கேட்காமல் setting பக்கம் திறந்தால் அதில்
TCP/IP settings இலுள்ள LAN Interface ல் server mode கு DHCP server தெரிவு செய்யப்பட்டதா எனப் பார்த்து இல்லாவிட்டால் தெரிவுசெய்யவும்
2.
நீங்கள் இதனோடு home wireless router ம் இணைத்துபவிப்பதானால் முதலில் home moden router 4 lan socket களில் ஒன்றை Wi5 யுடன் தொடுக்கவும்,. அதன் home wireless router இன் setting பக்கத்துக்கு செல்லவேண்டும்/ அது என்ன மொடெல் என்று தெரிந்தால்தான் அதன் address தெரிந்து கொள்லலாம்
உ+ம் netgear modem 192.169.0.1 (இதை இண்டெர்னெட் முகவரி கொடுக்கும் இடத்தில் கொடுத்து தேடவும்
name; admin password : password என்பதேதான் (புதிதாக யாரும் மாற்றாதிருந்தால்)
அப்படி setting பக்கத்துக்குசென்று DHCP யை நிறுத்த வேண்டும் disable காரணம் மற்றைய Wi5 router ல் ஏற்கனவே enable செய்துவிட்டோம்
Re: உடனடி உதவி தேவை ! Wi5 Setup
ஆகா கிரிகாசன் அண்ணன் உதவிக்கு வந்து விட்டார் இனி என் பிரச்சனை தீர்ந்து விடும் ... உடனே செய்து பார்த்து விட்டு ஸ்கிரீன் ஷாட் பகிர்கிறேன் அண்ணே ...
நன்றி ஆர்த்தி கிருஷ்ணா அக்கா ...
நன்றி ஆர்த்தி கிருஷ்ணா அக்கா ...
Guest- Guest
Re: உடனடி உதவி தேவை ! Wi5 Setup
* Modem brand and மாடல் நம்பர் வேண்டும் ,
* நீங்கள் எந்த நிறுவனத்தின் internet இணைப்பு பயன்படுத்துகிறீர்கள்
* நீங்கள் எந்த நிறுவனத்தின் internet இணைப்பு பயன்படுத்துகிறீர்கள்
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» உதவி தேவை - HD வீடியோக்களை தரம் குறையாமல் format மாற்றும் மென்பொருள் தேவை
» :?: உடனடி உதவி? :?:
» உடனடி உதவி வேண்டும்
» உடனடி தேவை
» ஆட்கள் தேவை ...உடனடி வேலை வாய்ப்பு - ப்ரியா
» :?: உடனடி உதவி? :?:
» உடனடி உதவி வேண்டும்
» உடனடி தேவை
» ஆட்கள் தேவை ...உடனடி வேலை வாய்ப்பு - ப்ரியா
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|