ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» கருத்துப்படம் 06/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 2:20 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:07 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Aug 05, 2024 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Aug 05, 2024 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 4:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Aug 05, 2024 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவப்பெட்டியில் வைத்த 6 நாட்களுக்கு பின்பு உயிர் பெற்ற மூதாட்டி!

4 posters

Go down

சவப்பெட்டியில் வைத்த 6 நாட்களுக்கு பின்பு உயிர் பெற்ற மூதாட்டி! Empty சவப்பெட்டியில் வைத்த 6 நாட்களுக்கு பின்பு உயிர் பெற்ற மூதாட்டி!

Post by மதுமிதா Wed Jul 10, 2013 2:18 pm


சவப்பெட்டியில் வைத்த 6 நாட்களுக்கு பின்பு உயிர் பெற்ற மூதாட்டி! China_grandma

உலகில் சமீபகாலமாக நடைபெறும் சில நிகழ்ச்சிகள் நம்மை பெரிய ஆச்சரியத்தில் ஆழத்துகின்றன. இது போன்ற சம்பவம் சீனாவில் பீஜிங் நகர் அருகேயுள்ள லியூ லோயு என்ற கிராமத்தில் நடந்தது.

இந்த ஊரைச் சேர்ந்த லி ஷியுபெங் என்ற 95 வயது மூதாட்டி தனி வீட்டில் வசித்து வருகிறார். அவரது பேத்து அவ்வப்போது வந்து உணவு வழங்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில் காயம் காரணமாக படுத்த படுக்கையாக கிடந்த அவருக்கு உணவு எடுத்துக் கொண்டு பேத்தி பார்க்க வந்தார். ஆனால் பாட்டி அசையாமல் மூச்சுபேச்சு இன்றி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தட்டி எழுப்பிய போது அவர் அசையவில்லை. மூச்சு விடவில்லை. ஆனால் உடல் மட்டும் சற்று வெதுவெதுப்பாக இருந்தது.

இதனால் மூதாட்டி இறந்து விட்டதாக முடிவுக்கு வந்த மகன் இறுதி சடங்குகள் ஏற்பாடு செய்து சவப்பெட்டியில் மூதாட்டியின் உடலை வைத்தனர்.

மேலும் அங்குள்ள கிராமங்களில் வயதானவர் மரணம் அடைந்தால் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சில நாட்கள் உடலை வைத்திருப்பது பாரம்பரிய வழக்கமாகும்.

இறுதி சடங்கு செய்வதற்கு முந்தைய நாளில் சவப்பெட்டி காலியாக இருந்தது. மூதாட்டியின் பிணத்தைக் காணவில்லை. இதனால் திகைப்படைந்த உறவினர்கள், அவரை வலைவீசி தேடிய போது, சமையல் அறையில் ஒரு இருக்கையில் மூதாட்டி உட்கார்ந்து உணவு தயாரிப்பது தெரியவந்தது.

பின்பு உறவினர்களிடம் அவர் கூறுகையில், ”நான் வெகுநேரமாக தூங்கி விட்டேன். இதனால் எழுந்தவுடன் ரெம்ப பசி எடுத்தது. ஏதாவது சமைத்து சாப்பிட விரும்புகிறேன்” என்றார்.

இதுக் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இந்த மூதாட்டிக்கு செயற்கை மரணம் ஏற்பட்டிருக்கிறது. அப்படி நேரும் போது மூச்சு இருக்காது. ஆனால் உடலில் உஷ்ணநிலை வழக்கம் போல இருக்கும்.

உணர்வு திரும்பியதும் எழுந்து விடுவார்கள். சம்பிரதாய முறைப்படி பல நாட்களுக்கு உடலை வைத்திருந்ததால் அவர் உயிர் தப்பி விட்டார்” என்று தெரிவித்தனர்.


சவப்பெட்டியில் வைத்த 6 நாட்களுக்கு பின்பு உயிர் பெற்ற மூதாட்டி! Mசவப்பெட்டியில் வைத்த 6 நாட்களுக்கு பின்பு உயிர் பெற்ற மூதாட்டி! Aசவப்பெட்டியில் வைத்த 6 நாட்களுக்கு பின்பு உயிர் பெற்ற மூதாட்டி! Dசவப்பெட்டியில் வைத்த 6 நாட்களுக்கு பின்பு உயிர் பெற்ற மூதாட்டி! Hசவப்பெட்டியில் வைத்த 6 நாட்களுக்கு பின்பு உயிர் பெற்ற மூதாட்டி! U



சவப்பெட்டியில் வைத்த 6 நாட்களுக்கு பின்பு உயிர் பெற்ற மூதாட்டி! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சவப்பெட்டியில் வைத்த 6 நாட்களுக்கு பின்பு உயிர் பெற்ற மூதாட்டி! Empty Re: சவப்பெட்டியில் வைத்த 6 நாட்களுக்கு பின்பு உயிர் பெற்ற மூதாட்டி!

Post by ஜாஹீதாபானு Wed Jul 10, 2013 2:24 pm

பாட்டிக்கு ஆயுசு 100:சூப்பருங்க: 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சவப்பெட்டியில் வைத்த 6 நாட்களுக்கு பின்பு உயிர் பெற்ற மூதாட்டி! Empty Re: சவப்பெட்டியில் வைத்த 6 நாட்களுக்கு பின்பு உயிர் பெற்ற மூதாட்டி!

Post by krishnaamma Wed Jul 10, 2013 3:29 pm

ஆச்சர்யம்தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சவப்பெட்டியில் வைத்த 6 நாட்களுக்கு பின்பு உயிர் பெற்ற மூதாட்டி! Empty Re: சவப்பெட்டியில் வைத்த 6 நாட்களுக்கு பின்பு உயிர் பெற்ற மூதாட்டி!

Post by manikandan.dp Tue Jul 16, 2013 11:44 am

பாட்டிக்கு ஆயுசு கெட்டி.....புன்னகை 


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

சவப்பெட்டியில் வைத்த 6 நாட்களுக்கு பின்பு உயிர் பெற்ற மூதாட்டி! Empty Re: சவப்பெட்டியில் வைத்த 6 நாட்களுக்கு பின்பு உயிர் பெற்ற மூதாட்டி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum