Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களுக்கு பிடித்த 8 விஷயங்கள்!
+2
manikandan.dp
மதுமிதா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பெண்களுக்கு பிடித்த 8 விஷயங்கள்!
1* பத்து பெண்கள் இருக்கும் இடங்களில், தனக்குரியவர் முதலில் தன்னிடம் பேசுவது பிடிக்கும்.
2* தன் தோழியை அறிமுகப்படுத்தி வைக்கும் போது, நாகரீகமாய் நடந்துக்கொள்ளும் ஆண் பிடிக்கும்.
3* கவலையான நேரங்களில், ஆறுதலாய் நிற்கும் அனுசரணையான மனிதர்கள் பிடிக்கும்.
4* தன்தோற்றம் பற்றிய உயர்வான மதிப்பீடு எப்போதும் இருக்கும். யாராவது வாய் விட்டால் போதும் மனது குளிர்ந்து விடும்.
5* ஊராரிடம் கம்பீரம்,புத்திசாலித்தனம்,வலிமை காட்டும் ஆண், தன்னிடம் அமைதி காட்ட மிக பிடிக்கும். (பணிவை பொறுத்தவரை ஆண்கள் ஒரு அடி வைத்தால் பெண்கள் இரு அடி வைப்பார்கள், அடக்கினால் ஒரு அடிக்கு பதில் நாலு அடி)
6* உறவுகளில் எப்போதும் பிற்கால லாபத்தை மனதில் கொண்டு முடிவெடுக்க பிடிக்கும்.
7* அழுகை, பூ, பூஜை, பணம், சீரியல், நகை, ஆடைஅலங்காரம், அடுத்தாத்து அம்புஜத்துடன் ஒப்பீடு, பேசுதல் இவை வழக்கமான பிடிப்புக்கள்.
8* பெண்களுக்கு – அவங்களுக்கு பிடிசவங்க பிடிக்காதது செஞ்சாலும் பிடிக்கும். ஆனால் பிடிக்காதவங்க பிடிச்சதை செஞ்சாலும் பிடிக்காது.

Re: பெண்களுக்கு பிடித்த 8 விஷயங்கள்!
MADHUMITHA wrote:8* பெண்களுக்கு – அவங்களுக்கு பிடிசவங்க பிடிக்காதது செஞ்சாலும் பிடிக்கும். ஆனால் பிடிக்காதவங்க பிடிச்சதை செஞ்சாலும் பிடிக்காது.
அது சரி இனிமே பாத்துதான் பேசணும் போல ......
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: பெண்களுக்கு பிடித்த 8 விஷயங்கள்!
அதுசரி .இதே மாதிரிஆண்களுக்கு பிடிச்சத பத்தி சொன்ன நல்ல இருக்கும் .:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
sivarasan- பண்பாளர்
- பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012
Re: பெண்களுக்கு பிடித்த 8 விஷயங்கள்!
அது நீங்க தான் போடணும்sivarasan wrote:அதுசரி .இதே மாதிரிஆண்களுக்கு பிடிச்சத பத்தி சொன்ன நல்ல இருக்கும் .:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
Re: பெண்களுக்கு பிடித்த 8 விஷயங்கள்!
MADHUMITHA wrote:அது நீங்க தான் போடணும்sivarasan wrote:அதுசரி .இதே மாதிரிஆண்களுக்கு பிடிச்சத பத்தி சொன்ன நல்ல இருக்கும் .:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
அவுங்க பெண் மது
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: பெண்களுக்கு பிடித்த 8 விஷயங்கள்!
MADHUMITHA wrote:அது நீங்க தான் போடணும்sivarasan wrote:அதுசரி .இதே மாதிரிஆண்களுக்கு பிடிச்சத பத்தி சொன்ன நல்ல இருக்கும் .:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
கல்யாணத்துக்கு முன் பெண்கள் அடிக்கடி பேசுவதும், எதையாவது கேட்பார்களா என்று ஏங்குவது பிடிக்கும். புதிதாக உடை உடுத்தி அதைப்பற்றி நாம் ஏதாவது சொல்வோமா என்று குட்டிப் போட்ட பூனை மாதிரி அங்கே இங்கே நடக்கும் பெண்களை பிடிக்கும்.
திருமணம் ஆனதும் பெண்கள் பேசாமலும், எதையும் கேட்காமலும் இருப்பது தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: பெண்களுக்கு பிடித்த 8 விஷயங்கள்!
மறுபடியுமா?ஜாஹீதாபானு wrote:MADHUMITHA wrote:அது நீங்க தான் போடணும்sivarasan wrote:அதுசரி .இதே மாதிரிஆண்களுக்கு பிடிச்சத பத்தி சொன்ன நல்ல இருக்கும் .:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
அவுங்க பெண் மது
@சிவராசன் உங்க பெயரை அழகா பெண் பெயருக்கு மாற்றி விடுங்கள் நமது உறவுகள் பற்றி நீங்கள் புதிது என்பதால் தெரியாது என்று நினைக்கிறேன்...... உன் பெயரை வைத்தே 10 பக்கம் போயி விடும்....... அதில் பிள்ளையார் சுழி போடுவதே இந்த பானு அக்கா தான்
Re: பெண்களுக்கு பிடித்த 8 விஷயங்கள்!
சதாசிவம் wrote:MADHUMITHA wrote:அது நீங்க தான் போடணும்sivarasan wrote:அதுசரி .இதே மாதிரிஆண்களுக்கு பிடிச்சத பத்தி சொன்ன நல்ல இருக்கும் .:suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect: :suspect:
கல்யாணத்துக்கு முன் பெண்கள் அடிக்கடி பேசுவதும், எதையாவது கேட்பார்களா என்று ஏங்குவது பிடிக்கும். புதிதாக உடை உடுத்தி அதைப்பற்றி நாம் ஏதாவது சொல்வோமா என்று குட்டிப் போட்ட பூனை மாதிரி அங்கே இங்கே நடக்கும் பெண்களை பிடிக்கும்.
திருமணம் ஆனதும் பெண்கள் பேசாமலும், எதையும் கேட்காமலும் இருப்பது தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
உங்களுக்கு ரொம்ப ஆசை தான் போங்க...
நடக்கிறத் பேசுங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பெண்களுக்கு பிடித்த சில முக்கியமான விஷயங்கள்.
» மீனுவுக்கு பிடித்த 10 விஷயங்கள்
» உங்களுக்கு பிடித்த 10 விஷயங்கள் ...!
» திருமணம் ஆன பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்..!
» இந்த பொண்ணுங்க மட்டும் எப்படி சந்தோஷமா இருக்காங்க..?!
» மீனுவுக்கு பிடித்த 10 விஷயங்கள்
» உங்களுக்கு பிடித்த 10 விஷயங்கள் ...!
» திருமணம் ஆன பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள்..!
» இந்த பொண்ணுங்க மட்டும் எப்படி சந்தோஷமா இருக்காங்க..?!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum