ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1)

5 posters

Go down

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Empty ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1)

Post by ராஜு சரவணன் Wed Jul 10, 2013 10:39 am

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Zqzj

ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் ஒரு பில்லியன் முஸ்லீம்கள் ரமலான் மாதத்தின் முக்கியதுவத்தை உணர்கின்றனர். ஆண்டின் இந்த மாதங்கள் தான் முஸ்லிம் ஒருவரின் கடவுள் பக்தி, மற்றும் சுய கட்டுப்பாட்டை பிரதிபலிக்கும் காலமாக கருதப்படுகிறது. ரமலான் மாதத்தின் போது, இஸ்லாமியர்கள் தங்களின் இறை பக்தியை விரதம் அல்லது உணவுவை தவிர்த்து எப்போதும் இறைவனை தொழுதுதல் போன்ற செயல்கள் மூலம் கடவுள் பக்தியை காட்டுகின்றனர்
 
ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வித விரதத்தின் மூலம் கடவுளை வழிபட பல நெறிமுறைகளை ஊக்குவிக்கின்றன.உதாரணமாக இந்துக்கள் தை மாதங்களில் விரதமிருந்து முருகன் வழிபாடு செய்வதும், கத்தோலிக்கர்கள் யோம் கிபூர் விடுமுறை போது விரதம் இருப்பதும் குறிப்பிடதக்கது. முஸ்லிம்கள் உண்ணாவிரதம் இஸ்லாமியத்தின் ஒரு முக்கியமான அங்கமாகும். ரமலான் விரதத்தில் பல நன்மைகள் உள்ளன. மிக முக்கியமாக சுய கட்டுப்பாடு உண்ணாவிரதத்தின் மூலம் தங்களது இறையின் இயல்பான ஆன்மீக பற்றை செலுத்த முடியும் என்று சொல்லப்படுகிறது. 

ரமலான் முஸ்லிம்கள் ஒரு முக்கியமான நேரம். அது கடவுளுடன் ஒரு நெருக்கமான உறவை வளர்க்க உதவுகிறது. ரமலான் விரதத்தின் மற்றொரு நோக்கம் உணவு இல்லாமல் வாடும் எழைகளின் பசியை  போக்கும் ஒரு நிகழ்வாகவும்  பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் நன்றியுடைமை மற்றும் பாராட்டுதல் போன்ற நற்பண்புகளை கற்றுகொள்ள ஒரு வழி உண்டாகிறது. 

அடுத்து நாம் ரமளான் என்பதின் பொருள் பற்றிய ஆய்வு, உண்ணாவிரதம் இருக்கும் பாரம்பரிய முறைகள். எப்படி ரமலான் நேரம் கணக்கிடப்படுகிறது, ஈத் அல் பித்ர் (ரமளான் இறுதி நாட்கள் ) மற்றும் விரத விடுமுறையின் நன்மைகள் என்ன என்று பார்க்கலாம் .

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Vp1a

ரமலான் என்றால் என்ன?
ரமலான் இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதம். இஸ்லாமியத்தில் ஒரு சந்திர நாட்காட்டி பயன்படுத்துகிறது, இதன் மூலம் ரமலான் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு நேரத்தில் தொடங்கி முடிவடைகிறது. சந்திர நாட்காட்டியில் ஒவ்வொரு மாதமும் பிறை உருவாகும் நாளை வைத்து தொடங்கப்படுகிறது.இந்த நாள்காட்டி  மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தபடும் சூரிய நாள்காட்டியை விட  11 நாட்கள் குறைவாக கொண்டது.

ஒவ்வொரு ஆண்டும் ரமலான் பிறை மற்றும் வானியல் கணிப்புகளை அடிப்படையாக வைத்து தொடங்கப்படுகிறது.அமெரிக்காவில் பல முஸ்லிம்கள்  ரமலான் நோன்பை வட அமெரிக்கா இஸ்லாமிய சங்கத்தின் வழிகாட்டுதலின் பேரில் கடைபிடிக்கின்றனர் .நோன்பை முடிக்கவும் அவர்கள் அதே சங்கத்தின் வழிகாட்டுதலை உறுதியாக பின்பற்றுகின்றனர்.
  
ரமலான் என்பதன் பொருள்
முஸ்லிம்களுக்கு ரமலான் மாதம் என்பது பிரார்த்தனை, உண்ணாவிரதம் மற்றும் தொண்டு ஆகியவை அடங்கிய புனிதமாதமாகும். ரமலான் மாதத்தின் பொருள் சுமார் கி.பி 610 களில் நெறிமுறைபடுத்தப்பட்டுள்ளது. சந்திர நாட்காட்டியின்  ஒன்பதாவது மாதம் முஸ்லிம்கள் கடவுளை - அல்லாஹ்வை தொழ ஏதுவான மாதம் என்று இஸ்லாமியத்தின்   புனித நூலான குரானில் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமியத்தின்  படி, முகமது என்ற வர்த்தகர் மெக்கா அருகே பாலைவனத்தில் தமது வேலை நிமிர்த்தமாக சென்றுகொண்டிருந்தார் , அதாவது தற்போது நாம் அழைக்கும் மெக்கா -சவுதி அரேபியா தான் . ஒருநாள் இரவில் அவருக்கு வானத்தில் இருந்து குரல் கேட்டது. கேப்ரியல் என்ற இறை தூதுவன் முகமதுவிடம் நீங்கள் அல்லாஹ்வின் புனித கோட்பாடுகளை பெற தேர்வு செய்யப்பட்டதாக கூறியுள்ளார். பின்னாளில் அவர் அல்லாஹ்வின் புனித கோட்பாடுகள் பற்றி போதனைகளின் தொகுப்பு தான் இன்று குரான் என்ற புனித நூலாக அழைக்கப்படுகிறது .

ரமலான் போது மசூதிகள் குரானின் புனித வசனங்களை ஒவ்வொரு இரவும் ஓதுகின்றனர்.இந்த தொழுகைக்கு டரவிஹ் (tarawih) என்று பெயர். ரமலான் முடிவில் குரானின் முழுமையான புனித வரிகள் வாசிக்கப்படும்.  முஸ்லிம்கள் ரமலான் மாதத்தை  தங்களது மதம்  மற்றும் குரானின் போதனைகளை பற்றி படிக்க/தெரிந்துகொள்ள  சிறந்த தருணங்களாக எண்ணுகின்றனர்.

ரமலானின்  முக்கிய கூறு உண்ணாவிரதம் ஆகும். அடுத்த பதிவில் நாம் முஸ்லிம்கள் எவ்வாறு ரமலான் விரதம் கடைபிடிக்கின்றனர் மற்றும் விரதத்தின்  முக்கியத்துவம்  பற்றி பார்போம்.

[url=http://www.eegarai.net/t101368-2#988233]பாகம் - 2 [/url]

மொழிபெயர்ப்பு - ராஜு சரவணன்
மூலம் : howstuffworks.com

Last edited by ராஜு சரவணன் on Wed Jul 10, 2013 3:52 pm; edited 2 times in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Empty Re: ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1)

Post by ஜாஹீதாபானு Wed Jul 10, 2013 11:53 am

சிறப்பான பகிர்வு நன்றி ராஜு அன்பு மலர் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Empty Re: ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1)

Post by மதுமிதா Wed Jul 10, 2013 12:02 pm

எனக்கு தெரிந்தது என் தோழி என்னிடம் கூறியது

நீங்கள் உயிரை வதைக்க கூடாது என்று சொல்லுகிஈறீங்களே அப்புறம் யென் ஆடு லாம் சாப்பிடுறீங்க நு கேட்டேன்

அதற்கு அவள் கூறியது " இந்த உலகில் உயிர்கள் படைக்கப் பட்டது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதற்கு தான் ஆனால் மனிதர்கள் நாம் தான் அதை மறந்து விட்டோம்...

ஆடு படைக்கப் பட்டதும் அதற்காக தான்... அது நமக்கு எவ்வாறு உதவ முடியும்... இந்த வகையில் தானே...

இருந்தாலும் அதை நாம் வதைப்பது தவறு என்பதால் தான் நாங்கள் நோன்பு இருப்பது... நாங்கள் பண்ணிய பாவத்திற்கு மன்னிப்பு கேட்க்கும் வகையில் தான்...

உலகில் எல்லா மனிதர்களும் , உயிரணங்களும் தெரிந்தோ தெரியாமலோ, சூழ்நிலை காரணமாகவோ தவறு செய்கின்றன .. எப்போது அவன் பண்ணிய தவறை உணர்ந்து அல்லாவின் பாதம் சரணடைகிரனோ அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு தூயவனாகிறான்"

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Mரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Aரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Dரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Hரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) U

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Empty Re: ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1)

Post by அசுரன் Wed Jul 10, 2013 12:21 pm

MADHUMITHA wrote:எனக்கு தெரிந்தது என் தோழி என்னிடம் கூறியது

அன்றன்று நோன்பு முடிந்த பிறகு மீண்டும் பிரியாணி செய்து சாப்பிடுவது மீண்டும் வருந்திய தவற்றை மீண்டும் செய்வதாகாதா?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Empty Re: ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1)

Post by ஜாஹீதாபானு Wed Jul 10, 2013 12:33 pm

MADHUMITHA wrote:எனக்கு தெரிந்தது என் தோழி என்னிடம் கூறியது

நீங்கள் உயிரை வதைக்க கூடாது என்று சொல்லுகிஈறீங்களே அப்புறம் யென் ஆடு லாம் சாப்பிடுறீங்க நு கேட்டேன்

அதற்கு அவள் கூறியது " இந்த உலகில் உயிர்கள் படைக்கப் பட்டது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதற்கு தான் ஆனால் மனிதர்கள் நாம் தான் அதை மறந்து விட்டோம்...

ஆடு படைக்கப் பட்டதும் அதற்காக தான்... அது நமக்கு எவ்வாறு உதவ முடியும்... இந்த வகையில் தானே...

இருந்தாலும் அதை நாம் வதைப்பது தவறு என்பதால் தான் நாங்கள் நோன்பு இருப்பது... நாங்கள் பண்ணிய பாவத்திற்கு மன்னிப்பு கேட்க்கும் வகையில் தான்...

உலகில் எல்லா மனிதர்களும் , உயிரணங்களும் தெரிந்தோ தெரியாமலோ, சூழ்நிலை காரணமாகவோ தவறு செய்கின்றன .. எப்போது அவன் பண்ணிய தவறை உணர்ந்து அல்லாவின் பாதம் சரணடைகிரனோ அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு தூயவனாகிறான்"

ஆடு வெட்டி சமைத்து சாப்பிடுவதால் பாவத்தைப் போக்கத் தான் நோன்பு வைக்கிறோம் என்பது தவறான கருத்து மது... உன்கிட்ட இப்படி தப்பா சொன்ன ஃபிரண்ட என்கிட்ட காட்டுகோபம் கோபம் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Empty Re: ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1)

Post by மதுமிதா Wed Jul 10, 2013 12:36 pm

ஜாஹீதாபானு wrote:

இல்ல அவ அப்படி சொல்லல இந்த மாதிரி நிறைய தப்பு பண்றோம் அதுக்குளம் மன்னிப்புனு சொன்ன ... நான் கேட்டது 9th ல இப்போ எங்க போயி அவல தேட என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Mரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Aரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Dரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Hரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) U

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Empty Re: ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1)

Post by ஜாஹீதாபானு Wed Jul 10, 2013 12:47 pm

உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவமா? கேள்வி : தாவரங்களுக்கு மைய நரம்பு மண்டலம் (ஈங்ய்ற்ழ்ஹப் சங்ழ்ஸ்ர்ன்ள் நஹ்ள்ற்ங்ம்) இல்லாததால் அவை வலியை உணர முடியாது. உணவுக்காகக் கொல்லும் போது தாவரங்களுக்கு வலிப்பதில்லை. ஆனால் விலங்குகளுக்கு மைய நரம்பு மண்டலம் (ஈங்ய்ற்ழ்ஹப் சங்ழ்ஸ்ர்ன்ள் நஹ்ள்ற்ங்ம்) இருப்பதால் அவைகளால் வலியை உணர முடியும். அதனால் உணவுக்காக விலங்குகளைக் கொல்வது பாவம் என்று வாதிடுகிறார்கள். இதற்கு தங்களின் பதில் என்ன? விளக்கம் தரவும். பி.எம். அஜீஸ், திருத்துறைப்பூண்டி. பதில் : ஒரு உயிரை எப்படிக் கொல்லலாம்? கொன்று எப்படிச் சாப்பிடலாம் என்பது அவர்களின் வாதமா? வலியை உணருமா? உணராதா? என்பது அவர்களின் வாதமா? இதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். நாம் 20-ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். ஆடு மாடுகளைக் கூட வலியை உணராத வகையில் மயக்க நிலைக்குக் கொண்டு சென்று அறுக்க முடியும். அப்படி அறுக்கப்படும் உணவை அவர்கள் உட்கொள்ளத் தயார் என்றால் தான் இவ்வாறு வாதிட வேண்டும்.

'வலியை உணராத வகையில் பிராணிகளை நாம் அறுத்து உண்போமே' என்று அவர்கள் பிரச்சாரம் செய்து தாமும் உண்ண வேண்டும். ஆனால் அவ்வாறு உண்ண மாட்டார்கள். உண்ணக் கூடாது என்றே கூறுவார்கள். அப்படியென்றால் வலியை உணர்வது பற்றி எடுத்துக் கூறி வித்தியாசப்படுத்துவது போலித்தனமானது. இவர்களின் வாதப்படி மனிதனைக் கூட வலியை உணராத வகையில் கொல்வது பாவமில்லை என்று ஆகிவிடும் அல்லவா? வலியை உணராத வகையில் மனிதனை இன்றைக்குக் கொலை செய்வது சாத்தியமான ஒன்றுதான். இதெல்லாம் குற்றம் என்று கூறுவார்களானால் வலியை உணர்வது என்ற காரணம் பொய் என்பது தெளிவு. ஒரு உயிரை எப்படி எடுக்கலாம் என்ற உள்ளுணர்வு தான் அசைவத்தைத் தவிர்க்கத் தூண்டுகிறது.

இந்தக் காரணம் தாவரத்திலும் இருக்கிறது. தாவரம் என்ற உயிரை - அது வலியை உணரா விட்டாலும் - அதைக் கொல்வதும், சாப்பிடுவதும் என்ன நியாயம் என்ற கேள்வி விடையின்றி அப்படியே தான் உள்ளது. இன்னொரு விஷயம் உங்களுக்குத் தெரியுமா? அறிவியல் முடிவின் படி இஸ்லாம் கூறும் முறையில் பிராணிகளை அறுத்தால் அவை தாவரங்களைப் போலவே வலியை உணராது. உணவுக்காக விலங்குகளையும், பறவைகளையும் கொல்லுவதற்கு பலரும் பலவிதமான வழிகளைக் கடைப்பிடிக்கின்றனர். சிலர் கோழி போன்ற பறவையினங்களை நீரில் முக்கி திக்குமுக்காட வைத்து கொல்லுகின்றனர். மேல்நாடுகளில் கிட்டத்தட்ட இதே முறையில் விலங்குகளை கைத்துப்பாக்கியால் தலையில் சுட்டு அவைகளை நிலைகுலையச் செய்து கொல்லுகின்றனர். மனிதர்களுக்கு வாழ்க்கையின் எல்லாத் துறையிலும் இஸ்லாம் வழிகாட்டியிருப்பது போல் இந்தத் துறையிலும் - அதாவது உயிரினங்களை உணவுக்காகக் கொல்வதிலும் - திட்டவட்டமான வழியைச் சொல்லிக் கொடுக்கிறது. இறந்து போன பிராணிகளையும், பிராணிகளின் ஓட்டப்பட்ட ரத்தத்தையும் இஸ்லாம் தடை செய்கிறது.

பிராணிகளைக் கொல்லும் போது கூரிய ஆயுதம் கொண்டு கழுத்தை அறுத்து அவைகளைக் கொல்லும் படி பணிக்கிறது. அப்படிச் செய்யும் போது தலைக்கு ரத்ததைக் கொண்டு செல்லும் ரத்த நாளமும், ரத்தத்தை தலைப் பகுதியி லிருந்து வெளிக் கொண்டு வரும் ரத்தக் குழாய்களும் அறுபடுவதோடு சுவாசக் குழாய் மற்றும் உணவுக் குழாய் முதலியவை ஒரு சேர அறுக்கப்பட்டு விடுகின்றன. அதன் காரணமாக அறுக்கப்பட்ட உடலிலிருந்து ரத்தம் முற்றிலுமாக வெளியேற்றப்படுகிறது. ஆனால் அடுத்த சில வினாடிகளில் வலிப்பினால் அவைகள் துடிக்கின்றன இதனைக் காணுகின்றவர்கள் இஸ்லாமிய முறை பிராணி களை வதை செய்யும் முறை என்றும் அது மனிதாபிமான செயலுக்கு ஏற்றதல்ல என்றும் வாதிடுகின்றனர். அவர்களின் இந்த குற்றச்சாட்டு உண்மை தானா? இஸ்லாம் சொல்லும் ஹலால் வழியை விடவும் மேற்கத்தியர்கள் கையாளும் முறை சிறந்தது தானா? அம்முறையைக் கையாள்வதால் உயிரினங்கள் வலியின்றி துன்பப்படாமல் இறக்கின்றனவா? அப்படிக் கொல்லப்படும் விலங்குகளின் மாமிசம் இரத்தம் ஓட்டப்பட்ட ஹலால் மாமிசத்தை விடவும் உண்ணுவதற்கு ஏற்றத் தகுதியை அடைகிறதா? மேற்கண்ட கேள்விகளுக்கு விடை காணும் நோக்கில் ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வை நடத்தியவர்கள் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள். அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும் அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றோம். 1) முதலில் உணவுக்காக அறுக்கப்படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன.

2) அறுவை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையைத் தொடும்படி பல பகுதிகளில் மின்னணுக்கருவிகள் பொருத்தப்பட்டன.

3) உணர்வு திரும்பியதும். முழுவதுமாக குணமடைய பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன.

4) அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன.

5) மறு பாதி எண்ணிக்கை விலங்குகள் மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன.

இஸ்லாமிய ஹலால் முறை: 1) இம்முறையில் விலங்குகள் அறுக்கப்பட்ட போது, முதல் மூன்று வினாடிகளுக்கு ஊஊஏயில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும் போது அவை வலியினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது. 2) மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை ஊஊஏ பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப்படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது. 3) மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் ஊஊஏ பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலி அல்லது வதைக்கும் ஆளாகவில்லை என்பதை இது காட்டியது. 4) மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத் துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் உடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதார நிலையை அடைகிறது. மேற்கத்தியரின் முறை:

1) மேற்கண்ட முறையில் கொல்லப்பட்ட விலங்குகள் உடனே நிலை குலைந்து ய் உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.

2) அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை ஊஊஏ பதிவு காட்டியது.

3) அதே நேரத்தில் விலங்குகளின் இதயம் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும் போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடல் மிகுதியான ரத்தம் தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை. மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும் நிரூபித்துள்ளது.ஹலால் முறையில் உயிர்கள் கொல்லப்படும் போது அவை வலி அல்லது வதையினால் துன்பப்படுவதில்லை. இங்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வார்த்தை ஒன்றை நாம் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். அல்லாஹ் எல்லாக் காரியங்களிலும் இரக்கத்தையும், கருணையையும் நாடுகிறான். ஆகவே நீங்கள் (விலங்குகளை) அறுக்கும் முன் உங்கள் ஆயுதத்தை நன்றாக (தீட்டி) கூராக்கிக் கொள்ளுங்கள். இதன் மூலம் அறுக்கப்படும் பிராணிக்கு துன்பத்தை நீக்குங்கள். (முஸ்லிம்: 3615) வலியை உணர்வது தான் காரணம் என்று வைத்துக் கொண்டாலும் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்பட்டதை அவர்கள் தாராளமாக உண்ணலாம். அவர்கள் கூறுவது போலித்தனமான வாதம் என்பதற்கு மற்றொரு சான்றையும் காட்ட முடியும். நாம் கொல்லாமல் தாமாகச் செத்துவிட்ட உயிரினங்களைச் சாப்பிட நாங்கள் தயார் என்று அவர்கள் கூற வேண்டும்.

ஏனெனில் அதை இவர்கள் கொல்லவில்லை. செத்த பின் அதைத் துண்டு துண்டாக வெட்டினாலும் அது வலியை உணராது. எனவே இதைச் சாப்பிடுவார்களா? முட்டை சாப்பிடுவார்களா? செத்த மீன்களைச் சாப்பிடுவார்களா? சாப்பிட மாட்டார்கள். இவற்றையும் சாப்பிடக் கூடாது என்றே அவர்கள் கூறுவார்கள். அப்படியிருக்க ஏன் போலியான காரணம் கூற வேண்டும்?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Empty Re: ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1)

Post by ஜாஹீதாபானு Wed Jul 10, 2013 2:18 pm

MADHUMITHA wrote:
ஜாஹீதாபானு wrote:
MADHUMITHA wrote:எனக்கு தெரிந்தது என் தோழி என்னிடம் கூறியது

நீங்கள் உயிரை வதைக்க கூடாது என்று சொல்லுகிஈறீங்களே அப்புறம் யென் ஆடு லாம் சாப்பிடுறீங்க நு கேட்டேன்

அதற்கு அவள் கூறியது " இந்த உலகில் உயிர்கள் படைக்கப் பட்டது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதற்கு தான் ஆனால் மனிதர்கள் நாம் தான் அதை மறந்து விட்டோம்...

ஆடு படைக்கப் பட்டதும் அதற்காக தான்... அது நமக்கு எவ்வாறு உதவ முடியும்... இந்த வகையில் தானே...

இருந்தாலும் அதை நாம் வதைப்பது தவறு என்பதால் தான் நாங்கள் நோன்பு இருப்பது... நாங்கள் பண்ணிய பாவத்திற்கு மன்னிப்பு கேட்க்கும் வகையில் தான்...

உலகில் எல்லா மனிதர்களும் , உயிரணங்களும் தெரிந்தோ தெரியாமலோ, சூழ்நிலை காரணமாகவோ தவறு செய்கின்றன .. எப்போது அவன் பண்ணிய தவறை உணர்ந்து அல்லாவின் பாதம் சரணடைகிரனோ அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு தூயவனாகிறான்"

ஆடு வெட்டி சமைத்து சாப்பிடுவதால் பாவத்தைப் போக்கத் தான் நோன்பு வைக்கிறோம் என்பது தவறான கருத்து மது... உன்கிட்ட இப்படி தப்பா சொன்ன ஃபிரண்ட என்கிட்ட காட்டுகோபம் கோபம் 
இல்ல அவ அப்படி சொல்லல இந்த மாதிரி நிறைய தப்பு பண்றோம் அதுக்குளம் மன்னிப்புனு சொன்ன ... நான் கேட்டது 9th ல இப்போ எங்க போயி அவல தேட என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
9 ஆம் வகுப்பு படிக்கிற பொண்ணூக்கு அவ்வளவாக இதைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை மது ஏதோ தெரிந்ததை சொல்லி இருக்கா...

ரமழான் மாதம் புனிதமான மாதம். பாவம் செய்வதை தடுக்கும் மாதம் என்று கூட சொல்லலாம்..

ஏனென்றால் இந்த மாத்ததில் நோன்பு நோற்பதால் பொய் , திருட்டு , கெட்ட செயல்கள் செய்வதை தடுத்துக் கொள்வார்கள்...

இதுவே அவர்களுக்கு மற்ற எல்லா மாதமும் நல்ல செயல்கள் செய்யத் தூண்டும் ...

ஒருவரை நல்வழிப் படுத்தும் மாதமாகவும் இருக்கும்...

பசி என்றால் எப்படி இருக்கும் என்று அறிய சந்தர்ப்பம் கிடைக்கும்.

இதனால் சில கெட்ட பழக்க வழக்கங்கள் செய்வதும் குறையும்....

சிறு பாவங்கள் மன்னிக்கப் படும் மீண்டும் அந்த பாவம் செய்யாமல் தடுக்கும்...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Empty Re: ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1)

Post by மதுமிதா Wed Jul 10, 2013 2:26 pm

நன்றி அக்கா

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Mரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Aரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Dரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Hரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) U

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Empty Re: ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1)

Post by krishnaamma Wed Jul 10, 2013 3:41 pm

நல்ல தொடர் ராஜு, தொடருங்கள் சூப்பருங்க 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1) Empty Re: ரமலான் எவ்வாறு கொண்டாடப்படுகிறது (பாகம்-1)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum